புதிய பதிவுகள்
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:49

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 20:49

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 20:47

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed 22 May 2024 - 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed 22 May 2024 - 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த் Poll_c10விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த் Poll_m10விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த் Poll_c10 
74 Posts - 51%
heezulia

54 Posts - 38%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya

1 Post - 1%
prajai

D. sivatharan

சண்முகம்.ப

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

213 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue 5 Jul 2011 - 3:37

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த
நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த
வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது.
எந்திரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சென்னை
நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப்
போட்டியில் கலந்து கொண்டன. அதிலிருந்து ரசிகர்கள் தேர்வு செய்த
கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது
கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் மருமகன் தனுஷ் பெற்றுக் கொண்டார்.

ராவணன்
படத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருதும், அங்காடித் தெரு
படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.

அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வானது.

விண்ணைத்
தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான்
பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால்
சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வானார்.

பாடலாசிரியருக்கான
விருதை வைரமுத்தவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும்,
பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும்
கிடைத்தது.

தேர்வுக் குழு என்று எதையும் நியமிக்காமல் முற்றிலும்
ரசிகர்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த விருதுகள் இவை என்பது
குறிப்பிடத்தக்கது.

நன்றி :ஒன் இந்தியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக