புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
13 Posts - 25%
prajai
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
2 Posts - 4%
Rutu
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
1 Post - 2%
சிவா
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
1 Post - 2%
viyasan
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
10 Posts - 83%
Rutu
அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_m10அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 02, 2011 3:07 pm

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  3ef97d9b-056c-49ec-8b81-5271811ed903_S_secvpf

நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன்கள் சிங்காரவேலு (வயது 30), ஞானவேல் (28), மகள் மங்கையர்க்கரசி (16). கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது நாராணயசாமி தனது மனைவியுடன் இறந்தார். இதற்காக அரசு சார்பில் சுனாமி நிதியாக ரூ. 5 லட்சம் மங்கையர்க்கரசி பெயரில் வழங்கப்பட்டது.

இந்த நிதியை ஞானவேல் பெற்றுக்கொண்டார். 2006-ம் ஆண்டு முதல் மங்கையர்க்கரசியை ஞானவேல் வளர்த்து பள்ளியில் படிக்க வைத்தார். இந்த ஆண்டு மங்கையர்க்கரசி 10-ம் வகுப்பு முடித்து உள்ளார். அவர் அண்ணன் ஞானவேலிடம் நான் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஞானவேல் மேற்கொண்டு படிக்க வேண்டாம். உன்னை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளேன் என்றார். ஆனால் இதற்கு மங்கையர்க்கரசி சம்மதிக்காமல் தனது மூத்த அண்ணன் சிங்கார வேலுவிடம் தெரிவித்தார். இவர் நேராக ஞானவேல் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் மங்கையர்க்கரசியை படிக்க வை. இல்லை என்றால் சுனாமி நிதி பணத்தை என்னிடம் தந்து விடு.

நான் அவளை படிக்க வைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஆத்திரம் அடைந்த ஞானவேல் கத்தியை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிங்காரவேலுவை அக்கம் பக்கத்தினர் தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். ஆத்திரத்தில் அண்ணனை கொன்றுவிட்டோமே என வேதனை அடைந்த ஞானவேல் நாகை அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். அங்கு கொலை செய்யப்பட்ட சிங்காரவேலுவின் மனைவி வழி உறவினர்கள் குமார், ரவிச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் வந்தனர். 3 பேரும் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில் ஞானவேல் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து குமார், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். ஓரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அவர்களது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் பிணங்களை பார்த்து கதறி துடித்தது கல் மனதையும் கரைய வைத்தது.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 02, 2011 3:25 pm

பயம் சோகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 3:34 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 02, 2011 4:48 pm

பணத்தால் மறையும் உறவுகள் !!!!!!!

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Pஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Oஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Sஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Iஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Tஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Iஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Vஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Eஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Emptyஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Kஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Aஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Rஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Tஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Hஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Iஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Cஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 02, 2011 4:58 pm

பணம் அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  224747944
பாசம்,உறவுகள் அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  9452

பணம் தான் இந்த உலகதியே ஆட்டி படைக்கிறது என்பதற்க்கு இதை விட ஒரு சான்று தேவையில்லை.....பணத்தின் முன் அண்ணன் ஆவது, தம்பியாவது .... அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  173465

உறவுகள் தோற்று மடிகின்றன....அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக