புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
68 Posts - 53%
heezulia
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
15 Posts - 3%
prajai
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
9 Posts - 2%
Jenila
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_m10வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 7:17 pm

நீங்கள் உங்கள் பிகருடன்
கடலை போட
நான் நடுத்தெருவில் நிற்கிறேன்...
செல்போன் டவர்...
-------------------------------------------------------------
வேதனையோடு போன எனக்கு
வெறும் தண்ணி...
வேடிக்கை பார்க்க வந்தவருக்கு
வடையும் டீயும்...
பரீட்சை ஹாலில்...
--------------------------------------------------------------------------------------------
ஒரு பையனுக்கு ஒரு கெட்ட சாபம்..
அவனால மாசத்துக்கு ஒரு வார்த்தைமட்டும் தான் பேச முடியுமாம்...
அவன் ஒரு மாசம் பேசாம இருந்தா
அடுத்த மாசம் ரெண்டு வார்த்தையா
பேச முடியுமாம்...
அவன் கெட்ட நேரம்

ஒரு பொண்ண
பார்த்து காதலிக்க
ஆரம்பிச்சுட்டான்...
ஒரு வருஷம் காத்திருந்து ஒரு நாள்
அவ கிட்ட போயி...

" அன்பே.. நீ ரொம்ப
அழகா இருக்க..
நான் உன்னை
ரொம்ப காதலிக்கிறேன்...
என்னை கல்யாணம்
பண்ணிப்பியா.."
னு கேட்டானாம்...
அதுக்கு அந்த பொண்ணு சொன்னாளாம்...

"PARDON "...

-------------------------------------------------------------------------------------------
அரியர்ஸ் வச்சதினால நம்ம
பெத்தவங்களுக்கு சந்தோசத்தை தர முடியல...
அட்லீஸ்ட் அரேஞ்ச் மேரேஜ் பண்ணியாவது
அவங்களுக்கு சந்தோசத்த தர முயற்சி பண்ணுவோம்...

நான் ஒண்ணும் பொண்ணு கெடைக்காம புலம்பலை ...

---------------------------------------------------------------------------------------

ஒரு அன்பான கணவன் மனைவி இருந்தாங்களாம்...

அவங்க ஒருத்தர ஒருத்தர் ரொம்ப லவ் பண்ணாங்களாம்...
அந்த கணவனுக்கு அளவுக்கு அதிகமான
ரத்தக்கொதிப்பு இருந்துச்சாம்...

டாக்டர் அவர ரொம்ப கவனமா இருக்க சொல்லி...

சாப்பாட்டுல உப்பே சேர்க்க வேண்டாம்னு
சொல்லி இருந்தாராம்...

அதுல இருந்து அந்த மனைவியும் உப்பு
போடாம சமைச்சு வந்தாங்களாம்...
அவருக்கு கோவம் வராமலும் பார்த்துக்கிட்டாங்களாம்..

ஒரு நாள் அவர் பாத்ரூம்ல பல்லு வெலக்கி

கிட்டு இருக்கும் போது செத்து போயிட்டாராம்...
நீதி : உங்க டூத் பேஸ்ட்ல
உப்பு இருக்கா....????

--------------------------------------------------------------------------------------------
நம்ம இந்தியக்குடிமகன்களை எப்படி
அடையாளம் கண்டு பிடிக்கிறது ....இதோ...

காட்சி 1 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

அதை ஒருத்தன் பார்த்தும் பார்க்காத
மாதிரி போனான்னா...
நீங்க இப்போ மும்பைல இருக்கீங்க..

காட்சி 2 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

ரெண்டு பேரும் தங்களோட மொபைல் போன
எடுத்து அவங்க அவங்க நண்பர்களை வரவழச்சு..
இப்போ ஐம்பது பேரு சண்டை

போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா...
அது பஞ்சாப்...

காட்சி 3 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் வந்து அவங்கள விலக்கி
சமாதனப்படுத்த நினைக்கிறாரு..

அந்த ரெண்டு பேரும் சேர்ந்து அவர போட்டு

அடிக்கிறாங்கன்னா நீங்க நம்ம
தலை நகரத்துல இருக்கீங்க..

காட்சி 4 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

கூட்டம் கூடிடுச்சு...
அப்பா ஒருத்தர் வந்து அமைதியா அந்த எடத்துல

டீக்கடை போட்டாருனா ..
அது நிச்சயமா அஹமதாபாத் தாங்க ..

காட்சி 5 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..
மூணாவது ஆள் வந்து அவங்க சண்டையை
நிறுத்தறதுக்காக ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதி...

அந்த ப்ரோக்ராம்ம்ல வைரஸ் இருந்து அது வொர்க்
அவுட் ஆகலேன்னா நீங்க
பெங்களூரு ல இருக்கீங்க...

காட்சி 6 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

இன்னும் ரெண்டு பேர் அங்க வந்து யார் மேல

தப்புன்னு வாக்கு வாதம் பண்ணாங்கன்னா ...
அது கொல்கத்தா...

காட்சி 7 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

பக்கத்துக்கு வீட்டுல இருந்து ஒருத்தர் வந்து...

என் வீட்டுக்கு முன்னாடி சண்டை போடாதீங்க...
வேற எடத்துல போயி சண்டை போடுங்கன்னு சொன்னா...
சேட்டா... அது கேரளா வானு...
காட்சி 8 :
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

கூட்டம் கூடிடுச்சு...

அப்போ கூட்டத்துல இருந்து ஒருத்தர்

யாராவது போயி அவங்கள விலக்கி

விடுங்கப்பான்னு சொன்னா...

அது வேற என்ன...

நம்ம சிங்கார சென்னை தாங்க...

காட்சி 9 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் ஒரு கேஸ் பீர் கொண்டு வந்து ...
அதை மூணு பேரும் குடிச்சிட்டு அமைதியா
நண்பர்களா போனாங்கன்னா
அது தாங்க கோவா...

நான் எப்பவும் எல்லாரும்
நண்பர்களா இருக்கணும்னு
தாங்க நினைப்பேன் ...
நீங்க எப்படி ...

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 22, 2011 7:37 pm

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  755837 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  755837 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  755837

சதாசிவம்
வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed Jun 22, 2011 7:42 pm

அய்யோ, நான் இல்லை :farao:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2011 8:06 pm

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  224747944 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  224747944 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  224747944

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 8:22 pm

அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 8:46 pm

சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 22, 2011 8:52 pm

நீங்கள் உங்கள் பிகருடன்
கடலை போட
நான் நடுத்தெருவில் நிற்கிறேன்...
செல்போன் டவர்...

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 10:54 pm

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Wed Jun 22, 2011 11:11 pm

அரூமையாக இருந்துது வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  168300 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  168300

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  224747944 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  154550 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  154550 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  154550 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  154550 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  154550
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 12:39 am

வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  678642 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  678642 வலைபூக்களில் பார்த்தது{சிரித்தது}...  678642

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக