புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
53 Posts - 60%
heezulia
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_m10கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 1:58 am

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Large_261867

தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம், கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்து விட்டது. இதையடுத்து, தி.மு.க., தலைவரான கருணாநிதி தன் மகளை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடிவு செய்தார். நேற்று காலை சென்னையிலிருந்து, விமானம் மூலம் டில்லி வந்து இறங்கினார். நேராக, டில்லி லீலா கெப்பின்ஸ்க்கி என்ற ஓட்டலுக்கு அவரது கார் விரைந்தது. அங்கு, மாலை வரை கருணாநிதி ஓய்வெடுத்தார். மாலை 4 மணிக்கு ஓட்டலை விட்டு கிளம்பிய அவர், திகார் சிறைக்குள் 4.50 மணிக்கு நுழைந்தார். அவரது காரில் ராஜாத்தியும், அழகிரியும் இருந்தனர். கருணாநிதியோடு துரைமுருகன், வேலு, பொன்முடி, சண்முகநாதன் உள்ளிட்ட பலரும் உள்ளே சென்றனர். உடன் சென்ற டி.ஆர்.பாலு மற்றும் விஜயன் ஆகியோர், சிறைக்கு வெளியே நின்று கொண்டனர். கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

முதலில் கனிமொழியுடன், கருணாநிதி மற்றும் ராஜாத்தி ஆகியோர் மட்டும் கொண்ட சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார். பின்னர், இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, திகார் சிறையை விட்டு 5.45 மணிக்கு, கருணாநிதியின் கார் வெளியில் வந்தது. திகார் சிறையின் நான்காம் எண் நுழைவாயில் வழியாக நுழைந்த கார், அதே நுழைவாயிலிலிருந்து வெளியே வந்தது. கார் நேராக, கருணாநிதி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தது.

நேற்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தங்கியிருந்த கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை. கடந்த முறை டில்லிக்கு வந்தபோது சிதம்பரம், குலாம்நபி ஆசாத், நாராயணசாமி ஆகியோர் வந்து சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்ற குற்றச்சாட்டை சுமந்து, டில்லி திகார் சிறையில் தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி இருந்து வருகிறார். சி.பி.ஐ., கோர்ட், டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என மூன்று இடங்களிலுமே அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும், குறைந்தது 40 நாட்கள் வரையிலாவது சிறையில் இருக்கப் போவது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர்



கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 22, 2011 7:56 am

அட பாவமே!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 22, 2011 8:13 am

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 8:17 am

யானைக்கும் அடி சறுக்கும் உண்மைதான் போல !!!!!!!!!!!



கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Pகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Oகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Sகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Tகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Vகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Eகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Emptyகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Kகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Rகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Tகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Hகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Iகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Cகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 9:38 am

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 755837 கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 755837



சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jun 22, 2011 10:27 am

ஐயோ 40 நாள் பத்தாதேயா.... கொறஞ்சது 400 நாளாவது இருக்கணுமே... கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 325286



என்றும் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 599303 அன்புடன்,
சோழவேந்தன் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 154550
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 10:32 am

அவரும் மனிதன் தானே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 10:38 am

சிறையில உயிரோடு இருக்கறதுக்கே இவரு கண் கலங்குராரரே.
இவரு குடும்ப சண்டைளா மூணு உயிர் போச்சே,அவங்க கண்ணீருக்கு என்ன பதில் சொல்றது?
அநியாயமா இறந்து போன அந்த உயிர்களின் ஆத்மா இவரை மன்னிக்காது.அதுக்காக வேண்டியாவது இவர் கண்ணீர் விட்டுதானே ஆகணும்



கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Uகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Dகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Yகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Aகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Sகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Uகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Dகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி Hகண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 10:44 am

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2011 11:15 am

நிச்சயம் வருத்தம்தான் தலைவரே ..ஆனால் நீங்க முயற்ச்சித்துயிருந்தால் பல
ஈழ தமிழர்களின் கண்ணீர்ரை துடைத்துயிருக்கலாம் .. சோனியா தமிழர்களை பழிவாங்கவே ,அழிக்கவோதான் உங்களிடம் கூட்டணி வைத்துயிருந்தார் என்று சந்தேகம் வருகிறது ..

இப்பொழுது உங்க தயவு காங்குக்கு தேவையில்லை ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக