புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
3 Posts - 4%
viyasan
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
2 Posts - 3%
prajai
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
2 Posts - 3%
manikavi
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
1 Post - 1%
Rutu
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
1 Post - 1%
சிவா
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_m10சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 12:30 pm

பசுபிக் கடலில் அமைந்துள்ள ஜப்பானியத் தீவுகளுக்கிடையே, கடந்த
ஞாயிற்றுக் கிழமை தென்பட்ட ஒரு காட்சி ஜப்பானுக்கு உகந்த காட்சியல்ல.
இந்தத் தீவுகளுக்கிடையே உள்ள கடற்பரப்பில், ஒன்றையொன்று வேகமாகத் துரத்திச்
சென்றன இரு சீனப் போர்க் கப்பல்கள்.
ஜப்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சர், “மிகவும் சீரியசான, ஆபத்தான விடயம் இது” என்று கருத்துத் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது, சீனக் கடற்படையின் போர்ப் பயிற்சி
என்று தெரிவித்திருந்தது சீன அரசு. ஆனால், கதை அன்றுடன் முடிந்துவிடவில்லை.
கடந்த மூன்று தினங்களாகவே தொடர்ந்து நடைபெறுகின்றது.
இது ஜப்பானை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தென் சீனக் கடலில் சீனக் கப்பல்கள் அத்துமீறி நடமாடத்
தொடங்கியிருப்பதாக, கடந்த இரு மாதங்களாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. தென்
சீனக் கடற்பரப்புத்தான், எண்ணை மற்றும் எரிவாயு வளம் அதிகமுள்ள பகுதி.
இந்தக் கடற்பகுதி முழுவதும் தமக்கே சொந்தமானது என்றே சீனா நீண்டகாலமாகக்
கூறிவருகின்றது.
தென்சீனக் கடலில் சீனக் கப்பல்கள் நடமாடுவது பற்றி, ஜப்பான்
மாத்திரமல்ல, வியட்நாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் தமது எதிர்ப்பை
ஐ.நா.வில் பதிவு செய்துள்ளன. இதையடுத்து சில ஐ.நா. அங்கத்துவ நாடுகள் தமது
கப்பல்கள் மற்றும் ரோந்து விமானங்களை இப்பகுதியைக் கண்காணிக்க
அனுப்பியுள்ளன.
பசிபிக் சமுத்திரத்திலுள்ள இந்தப் பகுதியில், ரோந்து நடவடிக்கையில்
முதலிடத்தில் இருப்பது அமெரிக்கக் கடற்படைதான். அவர்கள் தமது கப்பல்களின்
ரோந்து நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளனர்.
இந்தக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்கக் கப்பல்களும், சீனக் கப்பல்களும்
இன்னமும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ளவில்லை. எப்போது எதிரெதிராக
வருகிறார்களோ, அப்போதுதான் இருக்கிறது திருவிழா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 12:54 pm

திருவிழா களைகட்டட்டும்! இப்பொழுது உலக ஜாம்பவானாக சீனா திமிறிக்கொண்டிருக்கிறது! அதை அமெரிக்க அடக்குமா? அல்லது அடங்கிப் போகுமா எனப் பார்ப்போம்!

சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 1:20 pm

சிவா wrote:திருவிழா களைகட்டட்டும்! இப்பொழுது உலக ஜாம்பவானாக சீனா திமிறிக்கொண்டிருக்கிறது! அதை அமெரிக்க அடக்குமா? அல்லது அடங்கிப் போகுமா எனப் பார்ப்போம்!

ஏன் பாஸ் இந்த கொலைவெறி?

சரி பரவல்ல உடுங்க எனக்கும் Action-ன பிடிக்கும்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 1:24 pm

realvampire wrote:
சிவா wrote:திருவிழா களைகட்டட்டும்! இப்பொழுது உலக ஜாம்பவானாக சீனா திமிறிக்கொண்டிருக்கிறது! அதை அமெரிக்க அடக்குமா? அல்லது அடங்கிப் போகுமா எனப் பார்ப்போம்!

ஏன் பாஸ் இந்த கொலைவெறி?

சரி பரவல்ல உடுங்க எனக்கும் Action-ன பிடிக்கும்..

இப்பொழுது சீனா வேறு நாட்டுடன் மோதினால் இந்தியா தப்பிக்கும். இல்லையென்றால் இந்திய சீனப் போர் உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது! இப்பொழுது காங்கிரஸ் கிழடுகள் ஆட்சி செய்வதால் அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். துடிப்பான அரசாக இருந்திருந்தால் சீனாவுடன் இந்நேரம் கார்கில் போன்ற போர்கள் பலமுறை ஏற்பட்டிருக்கும்!

சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 1:25 pm

அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீனக் கப்பல் புகுந்து விளையாடுகிறது! 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 1:44 pm

""இப்பொழுது சீனா வேறு நாட்டுடன் மோதினால் இந்தியா தப்பிக்கும்.
இல்லையென்றால் இந்திய சீனப் போர் உருவாகும் வாய்ப்புகள் அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது! இப்பொழுது காங்கிரஸ் கிழடுகள் ஆட்சி செய்வதால்
அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். துடிப்பான அரசாக
இருந்திருந்தால் சீனாவுடன் இந்நேரம் கார்கில் போன்ற போர்கள் பலமுறை
ஏற்பட்டிருக்கும்!""

ஊர் ரெண்டுபட்டால் (அமெரிக்கா- சீனா) கூத்தடிக்கு(இந்தியா) கொண்டாட்டம்..

பழமொழி சரியாகதான் சொல்லி இருக்கிறர்கள்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக