புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
5 Posts - 4%
prajai
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
4 Posts - 3%
Jenila
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
1 Post - 1%
kargan86
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
1 Post - 1%
jairam
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
9 Posts - 5%
prajai
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
6 Posts - 3%
Jenila
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பேரூந்தில் அழும் பயணி   Poll_c10பேரூந்தில் அழும் பயணி   Poll_m10பேரூந்தில் அழும் பயணி   Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரூந்தில் அழும் பயணி

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 12:15 pm

பேரூந்தில் அழும் பயணி   Man6

நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து

எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Jun 06, 2011 12:26 pm

ஒரு சோகமான கதையை கவிதை எனும் கட்டுக்குள் அடக்கிவிட்டீர்களே..அபாரம் அருமையான வரிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 1:22 pm

அருமையான கதைக் கவிதை..
இந்த வகையில் இப்போது எழுதுபவர்கள், திரு. மு.மேத்தா -விற்குப் பின் வெகு குறைவு.
உங்களுடைய முயற்சிக்கும், சிந்தனைக்கும்,
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 1:32 pm

பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...

அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...

தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேரூந்தில் அழும் பயணி   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:13 pm

Jiffriya wrote:ஒரு சோகமான கதையை கவிதை எனும் கட்டுக்குள் அடக்கிவிட்டீர்களே..அபாரம் அருமையான வரிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:21 pm

rameshnaga wrote:அருமையான கதைக் கவிதை..
இந்த வகையில் இப்போது எழுதுபவர்கள், திரு. மு.மேத்தா -விற்குப் பின் வெகு குறைவு.
உங்களுடைய முயற்சிக்கும், சிந்தனைக்கும்,
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.

கவிஞர் திரு பாவண்ணன் அவர்களின் கவிதைகளில் இருந்து கற்றுக்கொண்டது
அவ்வப்போது முயற்ச்சிக்கிறேன் முயற்சி திருவியாக்கும் என்ற நம்பிக்கையில்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...

அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...

தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.

உங்கள் உணர்வுபூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 06, 2011 3:27 pm

பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944

அருமை நண்பா

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:35 pm

SK wrote:பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944 பேரூந்தில் அழும் பயணி   224747944

அருமை நண்பா

மிக்க நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 06, 2011 3:42 pm

அருமையான கவிதை தோழரே
ஒரு சோக சம்பவத்தை நேரில் பார்த்தது போல் இருக்கிறது

தொடருங்கள் வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
பேரூந்தில் அழும் பயணி   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக