புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_m10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_m10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_m10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10 
52 Posts - 59%
heezulia
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_m10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_m10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_m10ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 12:54 pm

பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு நடிகர் ஷாருக் கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை
எடுக்கக் கோரி நாளை முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை
உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள புதிய திரைப்படமான ரா.ஒன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பேசிய ஷாருக், யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்
போவதாக அறிவித்துள்ளார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன். ஒருவர்
தலைவராகிவிட்டால், உடனே, இது மாதிரியான வேலைகளில் குதி்ப்பது
வழக்கமாகிவிட்டது.
ஒருவர் அவரது வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய முயலக் கூடாது. அது
போன்ற முயற்சிகளை ஆதரிக்கவும் முடியாது. ராம்தேவின் நடவடிக்கைகள்
முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழ வேண்டும். இப்போது
பொது வாழ்க்கையில் ஊழல் மலிந்துவிட்டது நிச்சயம் பெரும் கவலை தருகிறது
என்றார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, சினிமாகாரனான நான்
ஏன் அரசியலுக்கு வருவானா என்று கேட்கிறீர்கள். அரசியல்வாதிகளை சினிமாவுக்கு
வரச் சொல்ல வேண்டியது தானே. எனக்கு அரசியல் புரிவதும் இல்லை, சரிப்படவும்
செய்யாது. நான் ஒரு சுயநலக்காரன். என்னை ரசிகர்களும், நலம் விரும்பிகளும்,
பொது மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வதை ரசிப்பவன்.
நேர்மையானவர்கள் தான் எனக்கு குருக்கள். கிருஷ்ணர், துரோணாச்சாரியார்,
ஏன் ராவணன் ஆகியோர் தாங்கள் கொண்ட கொள்கையில் துளியும் நிலை மாறாமல்
நின்றனர். அந்த அளவுக்கு மன பலம் அவர்களிடமிருந்தது ஆச்சரியமான விஷயம்
என்றார்.
ஷாபானா ஆஸ்மி வரவேற்பு:
அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தி நடிகை ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார்.தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 1:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 1:59 pm

இவங்க உண்ணாவிரதமேல்லாம் சும்மா "கண் துடைப்பு" வெறும்பாபிளிசிட்டி ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம் 44296 இவருக்கு என்னவோ திடீர் niynodhayam



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Jun 04, 2011 2:35 pm

ஆடு நானாயுதேனு ஓநாயி அழுகை சம

நேர கொடுமய பாருங்க கூடாது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக