புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:20

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
1 Post - 2%
M. Priya
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
4 Posts - 4%
Rutu
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
3 Posts - 3%
prajai
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
2 Posts - 2%
Jenila

1 Post - 1%
viyasan
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_m10கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொறிக்கக் கொஞ்சம் துக்கடா...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 3 Jun 2011 - 18:49

நீ எனது புன்னகையை அறிந்து கொண்டிருக்கலாம்..
ஒரு இரட்டைப் பரிமாணத்தில்..
அதன் நீள, அகலங்களோடு.
உனக்கும் தெரியாமல் ...
மூன்றாம் பரிமாணத்தில் நீளத்துவங்கும்
என் புன்னகையின் ஆழம் ..
உனக்கு உணர்த்தும் ..
அது புன்னகை அல்ல என்பதை.
***************
எல்லா வார்த்தைகளும்
உதிர்ந்து கரைந்து விட..
எதைச் சொல்லப் போராடுகிறது
இந்த மௌனம்?
******************
நிலவைத் துரத்தி நகர்கிறது இரவு.
சூரியனை விரட்டித் தேய்கிறது பகல்.
இரவுக்கும், பகலுக்கும், இடையில்
வெகு காலமாய் உறங்கும்
ஒரு இரகசியத்தைக் கண்டறியத் தெரியாமல்
சுற்றிக் களைக்கிறது பூமி -ஒவ்வொரு நாளும்.
********************

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 3 Jun 2011 - 18:52

rameshnaga wrote:
***************
எல்லா வார்த்தைகளும்
உதிர்ந்து கரைந்து விட..
எதைச் சொல்லப் போராடுகிறது
இந்த மௌனம்?
******************
********************

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 3 Jun 2011 - 18:54

நன்றி ! பாலாஜி!
அன்புடன் ரமேஷ்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 19:00

நண்பா உங்களோட பதிவுகள் அனைத்தும் கவிதைகள்

அனைத்துமே அற்புதமான கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா
கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... 677196 கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... 677196 கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... 677196 கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... 677196 கொறிக்கக் கொஞ்சம் துக்கடா... 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 4 Jun 2011 - 13:23

ரொம்பவும் நன்றி! மாணிக்!
அன்புடன் ரமேஷ்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 4 Jun 2011 - 14:04

அனைத்தும் அருமை நண்பா மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 4 Jun 2011 - 14:35

ரொம்பவும் நன்றி முரளி ராஜா .
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக