புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
11 Posts - 4%
prajai
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
2 Posts - 1%
jairam
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_m10பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா!


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri May 27, 2011 5:32 pm




பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Anushka-shetty-5 தெலுங்குப் படங்கள்,தமிழ்ப் படங்கள் யதார்த்தமானவை,ரசிகர்களை ஈர்ப்பவை. இந்தப் படங்களில் நடிப்பதே போதும். இந்தியில் நடிக்க ஆர்வமில்லை,என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

தெலுங்கில் முன்னணி நடிகை அனுஷ்கா. சிங்கம்,வேட்டைக்காரன் போன்ற தமிழ்ப்படங்களில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழ்ப் படங்கள் ஆழமானவை... யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை. எனக்கு தமிழ், தெலுங்குபடங்களில் நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது.

வானம் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தேன். அதன் ஒரிஜினல் படமான வேதம் படத்திலும் இதே கேரக்டரை நான் செய்திருந்தேன்.

அந்தப் படத்தை ரீமேக் செய்தாலும் அந்த வேடத்தை நானே செய்ய விரும்புகிறேன். ஒரு யோகா டீச்சராக என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். 12 வயதிலிருந்து யோகா செய்கிறேன். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்து விடுவேன். சூரிய நமஸ்காரம்,ஆசனங்களை மட்டும் 108 தடவை செய்வேன். ஷில்பா ஷெட்டி போல் யோகா ஆல்பம் வெளியிடுவீர்களா என்று என்னிடம் கேட்கின்றனர். அந்த அளவு யோகாவில் நான் மேதை இல்லை. இன்னும் ஒரு மாணவி போலவே என்னை உணர்கிறேன். எனது குரு பரத் தாகூர் அது போன்று ஆல்பம் வெளியிடலாம். விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆர்வம் இருந்தது. தெய்வத்திருமகள் படத்தில் அது நிறைவேறி உள்ளது. சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிக்க அழைத்தனர். . தென்னிந்திய மொழி படங்களே எனக்குப் போதும்" என்றார்.
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Anushka_shetty_25
நன்றி கமலம்
பாலிவுட் வேண்டாம் - அனுஷ்கா! Back



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக