புதிய பதிவுகள்
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:35 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» கருத்துப்படம் 13/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 8:22 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 13, 2024 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 13, 2024 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 13, 2024 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 13, 2024 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Thu Jun 13, 2024 8:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
83 Posts - 53%
heezulia
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
38 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
16 Posts - 10%
T.N.Balasubramanian
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
Geethmuru
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
210 Posts - 54%
heezulia
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
121 Posts - 31%

17 Posts - 4%

16 Posts - 4%

13 Posts - 3%
prajai
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

nsatheeshk1972
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 2:24 pm

காலம் கலி காலம் ஆகிவிட்டது என்று பலர் கூறுவதை தினம் தினம் கேட்கின்றோம். அது உண்மைதான் என்பதை போல பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரம், கிராமம் என்ற பாரபட்சம் எதுவுமின்றி பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் நாம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே எழுதுகிறேன். இது என் ஆயிரமாவது பதிவாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

சம்பவம்-1:
நம்ம ஊருக் காரன் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போகிறேன், காணிக்கை கொடுங்கள் என்று பணம் கேட்கிறான். மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அதே ஆள் சில மாதம் கழித்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று பணம் வசூலிக்கிறான். மீண்டும் சில மாதம் கழித்து அதே ஆள் கீழே விழுந்துவிட்டதாகவும், கை உடைந்து விட்டது என்று சொல்லி மீண்டும் பணம் கேட்கிறான். பாவம் அறியாத மக்கள் இறக்கத்தோடு அவனுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது பாராவாயில்லை அதே ஆள் இன்னொரு நாள் பேருந்தில் ஏறி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்று பாட்டு பாடி விட்டு காசு கேட்க்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது ?

சம்பவம்-2:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேன்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக என் அருகில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் தம்பி 3 Rupees change இருந்தா கொடுங்க டிக்கெட்டுக்கு காசு இல்லை என்றார். நான் என்னிடம் சுத்தமாக பணமில்லை என்று சொன்னேன் . பின்னர் முன் சீட்டில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் உங்களுக்கு வேற வேலை இல்லையா இதே பொழப்பா போச்சே என்று கடிந்து கொண்டார். உடனே அவர் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.

சம்பவம்-3:
நான் என் நண்பர்கள் சிலருடன் கல்லூரி முடிந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம். வந்து இறங்கினோம். அப்போது 28 வயது இளைஞர் ஒருவன் அண்ணே நான் சரக்கு அடிச்சிட்டு இங்குண பிளாட் ஆயிட்டேன். என் பர்சை எவனோ ஆட்டய போட்டுட்டாங்கே. நான் புதுக்கோட்டை போக வேண்டும். ஒரு 20 ரூபாய் தாங்க பிளீஷ் என்றான். உடனே என் நண்பன் ஒருவன் சொன்னான், நாங்களும் புதுக்கோட்டைதான் போகிறோம் வா டிக்கெட் எடுக்குறோம் என்றான். உடனே அவன் பரவாயில்லை என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான்.

சம்பவம்-4:
எங்க கிராமத்துக்கு ஒரு 15 வயசு பையன் ஒருத்தன் அழுதுக்கிட்டே வந்தான். ஏன் அழுகிறாய் என்று விசாரித்தபோது, தான் ஒரு லாரி கிளீனர் என்றும், லாரி டிரைவர் ஒநெருக்கு தெரியாமல் டீசெல் வித்ததாகவும் இவ்கன் ஒநேரிடம் சொல்வதாக மிரட்டினானாம். உடனே அந்த டிரைவர் இவனை அடித்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறினான். தன்னுடைய ஊர் விருதுநகர் என்றும் அழுதான். உடனே எங்க கிராமத்தார்கள் எல்லாரிடமும் வசூலித்து 350 ரூ கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் ஊரிலிருந்து நெடுஞ்சாலை 8 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவன் ஏன் எங்க ஊருக்கு வரவேண்டும்.

இதை போல பல சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகமே ஒரு ஏமாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது. திருடர்கள் பல நவீன வழியை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை விட அவர்கள் புத்திசாலி என்றே நினைக்க தொந்த்றுகிறது. அதனால் நம் உறவுகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுக்க நினைத்தால் அநாதை இல்லங்களுக்கோ , ஊனமுற்றவர்களுக்கோ கொடுங்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு கொடுத்து ஏமாளி ஆகிவிடாதீர்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 2:26 pm

ஏமாத்தூறவன் ஏமாத்திட்டே தான் இருப்பான்.நாம தான் சுதாரிச்சுக்கணும்

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Uஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Dஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Aஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Yஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Aஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Sஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Uஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Dஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Hஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 2:35 pm

நன்றி நன்றி அண்ணா தங்களின் ஆயிரமாவது பதிவை அவசிய தகவலுடன் தந்தமைக்கு அன்பு மலர் மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 2:36 pm

அர்த்தமுள்ள 1000-மாவது பதிவு...

வாழ்த்துக்கள் மகா பிரபு... சூப்பருங்க அருமையிருக்கு

மகிழ்ச்சி பாடகன் :suspect: 🐰

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 2:38 pm

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவுக்கு நன்றி மகா!

மக்களின் அறியாமையையும், 10 ரூபாய்தானே, 20 ரூபாய்தானே உதவுவோம் என்ற எண்ணத்தையும், இரக்க குணத்தையும் இந்தக் கும்பல் திறமையாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்!

ஒரு நாளைக்கு 20 பேர் ஒருவனுக்கு 3 ரூபாய் கொடுத்தால் அவன் பிறகு எப்படி வேலைக்குச் செல்வான்!

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். .

வெளிநாட்டினர் நம் நாட்டைப் பற்றிக் கேவலமாகப் பேசுவது (1) திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது (2) பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பது (3) நடைபாதைகளில் மக்கள் தங்குவது (4) கோவிலைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதது போன்றவைகளாகும்.

இதற்கு மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இம்மக்கள் மாக்களாகத் திரிவது!

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 25, 2011 2:39 pm

சிறந்த பதிவுக்கு நன்றி மகாபிரபு.... ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 677196

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 2:40 pm

சின்றெல்லா wrote: அர்த்தமுள்ள 1000-மாவது பதிவு...

வாழ்த்துக்கள் மகா பிரபு... ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 224747944 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 2825183110

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 677196 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 733974 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 806360 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 325286
நன்றி தோழி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 2:41 pm

உதயசுதா wrote:ஏமாத்தூறவன் ஏமாத்திட்டே தான் இருப்பான்.நாம தான் சுதாரிச்சுக்கணும்
உண்மை அக்கா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 2:41 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 678642 நன்றி அண்ணா தங்களின் ஆயிரமாவது பதிவை அவசிய தகவலுடன் தந்தமைக்கு ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 154550 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 677196
நன்றி ரமேஷ் ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 1772578765

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 2:42 pm

சிவா wrote:மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவுக்கு நன்றி மகா!

மக்களின் அறியாமையையும், 10 ரூபாய்தானே, 20 ரூபாய்தானே உதவுவோம் என்ற எண்ணத்தையும், இரக்க குணத்தையும் இந்தக் கும்பல் திறமையாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்!

ஒரு நாளைக்கு 20 பேர் ஒருவனுக்கு 3 ரூபாய் கொடுத்தால் அவன் பிறகு எப்படி வேலைக்குச் செல்வான்!

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். .

வெளிநாட்டினர் நம் நாட்டைப் பற்றிக் கேவலமாகப் பேசுவது (1) திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது (2) பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பது (3) நடைபாதைகளில் மக்கள் தங்குவது (4) கோவிலைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதது போன்றவைகளாகும்.

இதற்கு மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இம்மக்கள் மாக்களாகத் திரிவது!
கண்டிப்பாக இந்நிலை மாற வேண்டும் அண்ணா. பாராட்டியமைக்கு நன்றி அண்ணா.. ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 1772578765

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக