புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
78 Posts - 53%
heezulia
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
56 Posts - 38%
T.N.Balasubramanian
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
120 Posts - 56%
heezulia
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_m10முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 24, 2011 1:04 pm

சென்னை: முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்றும், இதனால் ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் தவிர்த்து வருகிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றபோதும் அவர் செருப்பு அணியாமல் தான் வந்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கோவிலுக்குள் எப்படி செருப்பு அணிந்து செல்லக் கூடாதோ அதேபோல, முதல்வர் ஜெயலலிதா இருக்கும் இடத்தில் நான் செருப்பு அணிந்து செல்ல மாட்டேன்.

அம்மா இருக்கும் இடம் தான் எனக்குக் கோவில். எனவே அம்மாவின் வீடு, அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலக வளாகம், இப்போது பதவி ஏற்ற சட்டப்பேரவை என எந்த இடத்திலும் நான் செருப்பு அணிவதில்லை.

கடந்த ஒரு வார காலமாக தலைமைச் செயலகத்தில் செருப்பு அணியாமல்தான் பணிகளை கவனித்து வருகிறேன் என்றார்.

அதே போல நேற்று பதவியேற்ற கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏவான காமராஜ், தனது காலணியைக் கழற்றி வைத்துவிட்டு முதல்வர் ஜெயலலிதாவின் இருக்கையை நோக்கி வணக்கம் தெரிவித்துவிட்டு பின்னர் தான் உறுதிமொழி ஏற்றார்.

தமிழகத்தின் ஐ.டி. அமைச்சராக இருந்து கொண்டு 'ஐஸ்' என்ற பெயரில் உதயகுமாரின் செயல்பாடு கொஞ்சம் ஓவராகவே உள்ளது.

முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் 1772578765 தட்ஸ் தமிழ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 1:06 pm

அடப்பாவி !! உலகத்தில உன்னைப்போல் ஐஸ் வைக்க இனியொருவர் பிறப்பது கஷ்டம்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 1:11 pm

உண்மை ரபீக் அண்ணா....
என்ன ஒரு ஐஸ்....
அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 1:19 pm

கழற்றிவிட்டு வருவது காலணிகளை மட்டுமல்ல தன்மானத்தையும் சேர்த்து தான்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Aமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Bமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Dமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Uமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Lமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Lமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் Aமுதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் H
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue May 24, 2011 1:25 pm

புதிய எம்‌எல்‌ஏக்களின் இந்த மரியாதை அடுத ஐந்து ஆண்டிற்கு மக்களிடம் சேவை செய்து காண்பித்தால் போதும். தலைமை செயலகத்திற்கு அளிக்கும் இந்த மரியாதை இந்த நாட்டிற்க்கும் அளிக்க கேட்டு கொள்கிறோம். நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக