புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
8 Posts - 2%
jairam
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10காணமல் போன சிறுமி மீட்பு Poll_m10காணமல் போன சிறுமி மீட்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணமல் போன சிறுமி மீட்பு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 8:23 pm

சென்னை: மெரீனா கடற்கரையில் காணாமல் போன ஒரு சிறுமியை, நொச்சிக்குப்பம் மீனவர்கள் கண்டுபிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னை, மெரீனா கடற்கரையில் குடும்பத்துடன் வந்த நூர்அகமதுவின் மகள் தமன்னா(5), தேவேந்திரன் மகள் ஐஸ்வர்யா (11) ஆகிய இருவரும் திடீரென மாயமாகினர். இதில், தமன்னாவை ஒரு வாரமாகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வாய் பேச முடியாத நிலையில் உள்ள ஐஸ்வர்யா, குறித்து பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியைப் பார்த்த நொச்சிக்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று ஐஸ்வர்யாவை அழைத்து வந்து, அண்ணாசதுக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அண்ணாசதுக்கம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஐஸ்வர்யாவின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காணமல் போன சிறுமி மீட்பு Scaled.php?server=706&filename=purple11
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 18, 2011 8:24 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


தமன்னா விரைவில் கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன்.





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 18, 2011 10:34 pm

ஐஸ்வர்யாவை யார் கடத்தியது என்ற விவரம் வெளிவந்தால் ........

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 19, 2011 1:16 am

குடும்பத்தோடு சுற்றுப்பயணம் செய்யும் போது குழந்தைகள் மீதுத் தனிக் கவனம் வைப்பது நல்லது!

அந்தக் குழந்தையும் விரைவில் கிடைக்கட்டும்!....





காணமல் போன சிறுமி மீட்பு Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 19, 2011 5:24 am

குழந்தை கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி காணமல் போன சிறுமி மீட்பு 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 10:21 am

தமன்னாவை கணுமா
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அவர் மீண்டும் கிடைக்க என் பிரார்தனைகள்



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 10:21 am

தமன்னா விரைவில் இறைவன் அருளால் நல்லபடி கிடைக்க என் பிரார்த்தனைகள்...

ஐஸ்வர்யா திரும்ப பெற்றோர்களுக்கு கிடைத்தமைக்கு சந்தோஷம்... குயிலன் சொன்னதுபோல் குழந்தைகளை வெளியே கூட்டிச்செல்லும்போது நம் முழு கவனம் குழந்தைகள் மேல் இருப்பது நலம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காணமல் போன சிறுமி மீட்பு 47
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 19, 2011 1:22 pm

கடந்த வாரம் சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன சிறுமி தமன்னா கண்டுபிடிக்கபட்டதாக NDTV. செய்தியில் தற்போது கூறப்படுகிறது.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 1:23 pm

நல்ல செய்தி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 19, 2011 1:27 pm

காணமல் போன சிறுமி மீட்பு 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக