புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
1 Post - 20%
Manimegala
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
11 Posts - 4%
prajai
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_m10சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 10:02 am

சினிமாவுல நடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன.?ஆனா இன்றைய நிலவரப்படி அரசியலில்,சினிமாவில் இருந்தால்தான் தமிழ்க மக்கள்
மத்தியில் மட்டுமல்ல,உலக அளவில் பாப்புலர் ஆக முடியும்.கோடிக்கணக்கான ரூபாய் சந்திக்க முடியும்.நட்சத்திரம் போல மின்னலாம்.வரலாறுல இடம் பிடிச்சிடூவீங்க.





தினசரி எத்தனையோ இளம்பெண்கள் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல வந்து இறங்குறாங்களாம்.

எதுக்கு தெரியுமா.சினிமாவுல நடிக்கணும்.பிரபல ஹீரோக்களை பார்க்கணும்னுதான்.ஆனா அங்க சுத்திகிட்டுஇருக்கிற ரவுடிகள் கையில இவங்க சிக்கி,கற்பை பறிகொடுக்குறதுதான் மிச்சம்..ஏதோ ஒரு ஊருக்கு பார்சலும் பண்ணிடுறாங்க.
பரிட்சையில ஃபெயில் ஆகுற பொண்ணுங்க கூட விரக்தியாகி,கடைசியா நம்ம ஹீரோவை பார்த்துட்டு,கடல்ல குதிச்சிரலாம்னு வர்றாங்களாம்.என்ன கொடுமை.

ஈரோட்டுல ஒருமுறை சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவைன்னு ஒரு விளம்பரம் போஸ்டர் ஊர் முழுக்க ஒட்டியிருந்தாங்க..லாட்ஜில் நேர்முக தேர்வுன்னு செல் நம்பரும் கொடுத்தாங்க.

சரி.என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்னு ஃபோன் செஞ்சேன்.எதிர்முனையிலஒரு ஆள்.செம மப்பு வேற.சார் சொல்லுங்க..
நான் சினிமாவுல நடிக்கணும்...என்றேன்.

சரி ஹீரோ கேரக்டர் வேணுமா...உங்க வயசு என்ன..?

சார்...29...(அப்ப எனக்கு 29)

சரி..சிவப்பா இருப்பிங்களா...கருப்பா இருப்பீங்களா..களையா இருப்பீங்களா நெர்ல வாங்களேன்...

’’இல்ல சார் என்ன விவரம்னு சொன்னீங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி வந்துடுவேன் என்றேன்.

’’விவரம் வந்து..சார் ஓபனா சொல்லிடுறேன்.இது பார்ட்னர் ஷிப்ல நடத்துற கம்பெனி...நீங்க நடிகர் மட்டுமில்லாம,தயாரிப்பாளராகவும் ஆகிடுறீங்க.ஹீரோ கேரக்டர்ல நடிக்க 3 லட்சம் நீங்க டெபாசிட் செய்யணும்.தம்பி,அண்ணன் வேடத்துல நடிக்க ஒரு லட்சம் கொடுத்தா போதும்.என்றார்.

அடேங்கப்பா இதுதான் உங்க டெக்னிக்கா னு நினைச்சுகிட்டு,ஓகே சார் நேர்ல வரேன்..என துண்டித்தேன்...

என்னுடைய ஃபோன்..மேட் இன் கொரியா.அதுல ஒரு ஆப்சன் இருந்துச்சு.அதுல ஒரு பட்டனை க்ளிக் செஞ்சிட்டு பேசினா லெடீஸ் குரல் மாதிரி கேட்கும்.

இன்னொரு சிம்ல இருந்து லேடீஸ் குரல் வரும்படி,செட் செய்து பேசினேன்..மறுபடியும் அவன்..இந்த முறை பேச்சில்,குழைவு அதிகமிருந்தது,

’’மேடம் நீங்க முதல்ல..நேர்ல வாங்க...ஸ்விம் டிரஸ்,மாடர்ன் டிரஸ் எல்லாம் வெச்சிருக்கோம்..இதையெல்லாம் அணிஞ்சுகிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுங்க.’’..கொஞ்சம் களையா இருந்தா போதும்..நீங்கதான் எங்க படத்துக்கு ஹீரோயின்’’ என்றான்.உற்சாகமாக.

’’ஓகே சார்..இப்பவே வரேன்.’’.என்றேன்...வாங்க வாங்க..ன்னு மூன்று முறை சொன்னான்.

அடேயப்பா என்ன அநியாயமா இருக்கு.ஒண்ணும்தெரியாத புள்ளைங்க..எத்தனை பேர் போனாங்களோ...தெரியலை.என கவலையாக
இருந்தது..

இந்த குரூப் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடிக்க ஆட்கள் தேவை என பணம் உள்ள வாலிபர்களையும்,அழகான பெண்களையும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
உசாரா இல்லாட்டி போச்சு..பெண்ணை பெத்தவங்களெ எச்சரிக்கையா இருங்க.


நல்ல நேரம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 10:02 am

யாராவது போறீங்களா ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 10:15 am

நீங்க சொன்னது சரி!!! நந்தவன கிளி -நு பேரு வச்சி நெறைய கிளிகளை நொந்த கிளியா அனுப்பி வச்சிட்டானுங்க.படு பாவி பசங்க.இப்போ அந்த தட்டிய காணோம்.இரண்டு வருடமாக வச்சி இருந்தானுங்க. அப்பப மாதிக்கிட்டு இருப்பானுங்க.இந்த மங்கூஸ் மண்டையணுங்க.



சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Pசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Oசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Sசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Iசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Tசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Iசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Vசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Eசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Emptyசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Kசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Aசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Rசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Tசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Hசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Iசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  Cசினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 18, 2011 10:32 am

ஐயோ நான் வல்லை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 10:37 am

சிரி சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 10:47 am

பாவம் இளம் பெண்கள் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 12:09 pm

சினிமாவில் நடிக்க ஆட்கள்`தேவை!  838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 18, 2011 12:14 pm

நமக்கு நம்ம வேலையே போதும்... ஆளவிடுங்க சாமி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 12:29 pm

றினா wrote:நமக்கு நம்ம வேலையே போதும்... ஆளவிடுங்க சாமி

உங்களை கூப்பிடராங்க சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed May 18, 2011 12:34 pm

மகா பிரபு wrote:ஐயோ நான் வல்லை.

உங்களுக்கு வில்லனோ ,மச்சான் ரோல் போறீங்களா நண்பா !!!!! நான் ரெடி, நீ ரெடியா

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக