புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Poll_c10கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Poll_m10கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Poll_c10கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Poll_m10கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

2 Posts - 3%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

viyasan

manikavi

1 Post - 1%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 08, 2009 5:42 pm

கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Sineka

திருவண்ணாமலை கிரிவலத்தில் நடிகை சினேகா செருப்பு அணிந்து சென்ற

தை கண்டித்து அவரது கொடும்பாவிக்கு தீயிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சினேகா கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தனது தந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அன்று அதிகாலையில் அவர் கோவிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தூரத்தை கிரிவலம் வந்தார்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்கிற ஐதீகம் நடைமுறையில் உள்ளது. ஆனால் நடிகை சினேகா கிரிவலத்தின் போது காலில் செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுப்பற்றிய தகவல் தெரியவந்ததும் இந்து அமைப்பினர் சினேகாவுக்கு பார்சலில் செருப்பு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

இதனால் சினேகாவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதரன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து சினேகா, எனக்கு கடவுள் பக்தி அதிகம். அதனால்தான் திருவண்ணாமலை கோவிலுக்கு போனேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் எனது கால் எலும்பு முறிந்து விட்டது. அதன் பாதிப்பு இன்னும் என் காலில் இருக்கிறது.

என்னால் செருப்பு அணியாமல் நடக்க முடியாது. அதனால் கோவில்களுக்கு செல்வதற்கென்றே துணியினால் செய்யப்பட்ட செருப்பை தயார் செய்து வைத்திருக்கிறேன். அந்த செருப்பை அணிந்துகொண்டுதான் கிரிவலம் சென்றேன். அது என் கால்களுக்கு ஒரு பாதுகாப்பு, பாண்ட் எய்ட் மாதிரி.

இந்த விளக்கத்தை இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்பவரிடம் தெரிவித்து விட்டேன். அவரும் என் விளக்கத்தை ஏற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார் சினேகா.

இருப்பினும் சினேகாவுக்கு எதிர்ப்பு குறையவில்லை. அகில பாரத அனுமன்சேனா இயக்கத்தின் வேலூர் கிளையினர், வேலூர் டவுன் மூங்கில்மண்டிதெரு பகுதியில் சினேகா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, கைகளில் காவிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நாமக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா) யினர் நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அவர்கள் சினேகாவின் கொடும் பாவியை எரித்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் கொடும்பாவியை அனைத்து அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Tue Sep 08, 2009 5:45 pm

கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! Icon_eek

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 08, 2009 5:45 pm

ஆரம்பிச்சிட்டங்கையா

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 5:51 pm

என்ன கொடுமை சார் இது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 08, 2009 5:52 pm

கிரிவலத்தில் செருப்பு அணிந்து செல்வதா?: நடிகை சினேகாவின் கொடும்பாவி எரிப்பு! 139731

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக