புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_m10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10 
7 Posts - 54%
heezulia
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_m10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_m10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10 
49 Posts - 61%
heezulia
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_m10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_m10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_m10திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 12:25 pm

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 13-kanimozhi300-4

சென்னை: தி்முக மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அக்கட்சியை காங்கிரஸ் மேலிடம் கைவிடும் சூழல் வலுத்துள்ளது. இதனால் நாளை சிபிஐ கோர்ட்டில் ஆஜராகவுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உறவு கசந்து வெகு நாட்களாகிறது. இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு இரு தரப்பும் பல்வேறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து பூசல் பெரிதாகாமல் கட்டுக்கோப்புடன் இருந்து வந்தன.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவை மிகக் கடுமையாகவே மிரட்டி வந்தது காங்கிரஸ். அதை வைத்து மிரட்டித்தான் 63 சீட்களை அது திமுகவிடமிருந்து பெற்றுப் போட்டியிட்டு இப்போது ஒரு சீட்டில் கூட வெல்ல முடியாத கேவலமான நிலைக்குப் போயுள்ளது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியை இழந்துள்ளதால், காங்கிரஸின் நிலையும் அப்படியே உல்டாவாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அது திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இந்த வழக்கில் டெல்லி சிபிஐ கோர்ட்டில் கனிமொழி ஆஜராக வேண்டும். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி அறிவிக்கவுள்ளார். அதில் கனிமொழிக்குப் பாதகமாக தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி நடந்தால் கனி்மொழி உடனடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.

சிபிஐ இந்த வழக்கில் சுதந்திரமாக செயல்படுவதாக கூறப்பட்டாலும், திமுக தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றே ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருக்கிறது. எனவே திமுகவின் தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், தற்போது திமுகவுக்கு எதிராக திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழியை சிறையில் அடைக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரையும் கூட குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க காங்கிரஸ் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அடுத்து வரும் நாட்களில் காங்கிரஸின் துரோகத்தனம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்ஸ்தமிழ்



திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 13, 2011 12:28 pm

தி.மு.க வின் இந்த நிலைமைக்கு கனிமொழியே காரணம் . பல பேர்
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.

இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 12:29 pm

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 168113 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 168113 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 168113 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 168113
கனிமொழி இன்றுமுதல் காலாவதி ஆக போகிறாய்....
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 403484




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 13, 2011 12:29 pm

அதான் சரி. ஆடிய ஆட்டம் என்ன, தேடிய / திருடிய செல்வம் என்ன? எப்போ ஜிங் ஜக்.

avatar
Guest
Guest

PostGuest Fri May 13, 2011 12:29 pm

இன்னும் என்னலாம் நடக்க போதுணு பாருங்களேன் ... திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 44296

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 12:31 pm

வை.பாலாஜி wrote:தி.மு.க வின் இந்த நிலைமைக்கு கனிமொழியே காரணம் . பல பேர்
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.

இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....

அது நட்ப்பாய் இருந்தால் ஒதுக்கி விடலாம்...
பெண் ஆகிற்றே...என்ன செய்ய முடியும்
தாயை போல தான் பிள்ளை..நூலை போல தானே சேலை....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 13, 2011 12:37 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:தி.மு.க வின் இந்த நிலைமைக்கு கனிமொழியே காரணம் . பல பேர்
பாடுபட்டு வளர்த்த கட்சி இப்படி ஆகிவிட்டதே.

இதை தான் சொல்லுவார்கள் கூடா நட்பு என்று....

அது நட்ப்பாய் இருந்தால் ஒதுக்கி விடலாம்...
பெண் ஆகிற்றே...என்ன செய்ய முடியும்
தாயை போல தான் பிள்ளை..நூலை போல தானே சேலை....

அண்ணா போன்றவர்கள் பாடுபட்டு வளர்த்த கட்சி இன்று இவரால் இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பொது சின்ன வருத்தம்..

ஆனால் தேர்தல் முடிவுகள் நான் எதிர்பார்த்துதான் .. ஆனால் வெற்றி வித்தியாசம் எதிர்பார்க்கவில்லை..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 12:43 pm

வை.பாலாஜி wrote:
அண்ணா போன்றவர்கள் பாடுபட்டு வளர்த்த கட்சி இன்று இவரால் இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் பொது சின்ன வருத்தம்..

ஆனால் தேர்தல் முடிவுகள் நான் எதிர்பார்த்துதான் .. ஆனால் வெற்றி வித்தியாசம் எதிர்பார்க்கவில்லை..

உண்மை தான்..ஆனால் அண்ணாவாள் ஆரமிக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக்கொள்ள மட்டுமே அது தகுதி உடையது ... அதற்க்கு எதிர் கட்சி என்று சொல்லப்படும் அ தி மு க தான் அண்ணாவின் பெயரை கொண்ட கட்சி...அது தான் என்றுமே புரட்சி தலைவரின் கட்சி...
அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள் - திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 224747944 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 224747944 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 224747944 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 224747944 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 13, 2011 12:47 pm

அறிஞர் அண்ணாவின் எஸ்.எம்.எஸ்.

அன்பு தம்பி கருணையும் நிதியும் இழந்த கருணையற்ற கருணாநிதியே
நம்பித்தானே கட்சியை காப்பாய் என நம்பித்தானே உன்னிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
தமிழை விற்றாய், ஈழத்தமிழனை விற்றாய். இன்று நான் வளர்த்த கட்சியையும் விற்றாய்.
ஏன்டா தம்பி இப்படிச் செய்தாய், நாடு காக்க் வேண்டிய நீ நாணயம் இழந்தாய்,
சுரண்டலில் புகுந்து மக்களின் நாணயத்தை உனதாக்கிக் கொண்டாய்.
விரைவில் என்னிடம் வருவாய், இங்கே உனக்கு தகுந்த தண்டனை வழங்க எனது தம்பி எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 13, 2011 1:06 pm

சிங்கப்பூர் .......... தமிழ் நாடு ........திஹார் சிறை? காலம் தான் பதில் சொல்லும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக