புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
1 Post - 14%
Manimegala
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
11 Posts - 4%
prajai
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
3 Posts - 1%
jairam
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_m10உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்?

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed May 04, 2011 3:22 pm

உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Img1080229030_1_3
webdunia photoWD
பிப்ரவரி
என்றாலே வரி, பட்ஜெட் என்று களை கட்டும் மாதம்தான். ரயில்வே பட்ஜெட், பொது
பட்ஜெட் என்று பொதுமக்களை வெகுவாக எதிர்பார்ப்பைத் தூண்டும் மாதமாகிறது
இந்த பிப்ரவரி. இதனால்தானோ என்னவோ மாதத்திலேயே வரியை வைத்துக் கொண்டுள்ளது
இந்த மாதம்.

அது போகட்டும்... ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்.

ஆனால்
நமது வீடுகளில் ஒவ்வொரு மாதமும் நிதிநிலை அறிக்கையை யார்
தயாரிக்கிறார்கள்? யார் தயாரித்தால் நன்றாக இருக்கும்? யார் அதன் முழுப்
பொறுப்பையும் கவனிப்பது என்று பா‌ர்‌ப்போமா?

ஒவ்வொரு
மாதமும், குடும்ப வருமானத்தின் வரவைக் கொண்டு, அம்மாதத்திற்கான செலவுகளை
பட்டியலிட்டு வரவு செலவுக் கணக்கை மாதத்தின் முதல் வாரத்தில் தாக்கல்
செய்து விட வேண்டும்.

சிறிய
குடும்பமாக இருந்தாலும் சரி, பெரிய குடும்பமாக இருந்தாலும் சரி, வரவு
செலவு கணக்கு போட்டு நடத்தும் குடும்பம்தான் பல்கலைக்கழகமாக
விளங்கும்மற்றவை எல்லாம் குட்டிச்சுவராகிவிடும் என்பதில் மாற்றுக்
கருத்தில்லை.

ப‌ட்ஜெ‌ட்டை
தயா‌ரி‌ப்பதோடு மாத செலவு அ‌ட்டவணை ஒ‌ன்றையு‌ம் தயா‌ரி‌த்து வை‌த்து‌க்
கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது மாத‌‌க் கால‌ண்டரை‌யு‌ம் பய‌ன்படு‌த்தலா‌ம்.
ஒ‌வ்வொரு நாளு‌ம் குடு‌ம்ப உறு‌ப்‌பின‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் மொ‌த்த செலவு
ம‌ற்று‌ம் த‌‌னி நப‌ர் ஒருவரு‌க்கான செலவுகளை அ‌தி‌ல் கு‌றி‌த்து
வை‌த்தா‌ல் மாத கடை‌சி‌யி‌ல் செலவு‌த் தொகையை‌க் கண‌க்‌கிட உதவு‌ம்.

யார்
இந்த வரவு செலவுக் கணக்கை தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கான பதில்
குடும்பத்தார்தான். ஆம். குடும்ப பட்ஜெட்டில் எல்லோரும் பங்கேற்று
தயாரித்தால்தான் அதில் உள்ள முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்வர். மேலும்
அதன்படி செயல்பட உதவியாகவும் இருக்கும்.

கணவர்
மட்டும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய. மனைவி, குழந்தைகள் ஜாலியாக பணத்தை
காலி செய்து கொண்டிருந்தால் அதற்கு பெயர் பட்ஜெட் குடும்பமாக இருக்காது.
கணவன் - மனைவியைப் பொறுத்து ஒவ்வொரு வீட்டிலும் வசதிக்கேற்ப ஒவ்வொருவர்
பட்ஜெட்டை தயாரிக்கலாம். அ‌தி‌ல் குடு‌ம்ப‌த்‌தின‌ர் த‌ங்களது
கரு‌த்து‌க்களையு‌ம், தேவைகளையு‌ம் ‌விவரமாக அ‌ளி‌க்கலா‌ம்.

போ‌ட்ட ப‌ட்ஜெ‌ட் படி எ‌‌ப்படி செலவு செ‌ய்வது?

நா‌ம்
இ‌ந்த மாத‌த்‌தி‌ற்கான செலவு இ‌து இது எ‌ன்று வகு‌த்து
வை‌த்‌திரு‌ந்தாலு‌ம், எ‌தி‌ர்பாராத செலவுகளு‌ம் வர‌த்தா‌ன் செ‌ய்யு‌ம்.
நா‌ம் போ‌ட்ட தொகையை‌விட கூடுதலாகவு‌ம் செய‌்யு‌ம். அதனை அ‌ம்மாத
ப‌ட்ஜெ‌ட்டி‌ல் கு‌றி‌த்து வை‌த்து அடு‌த்த மாத ப‌ட்ஜெ‌ட் தயா‌ரி‌க்கு‌ம்
போது அதனை கவன‌த்‌தி‌ல் வை‌த்து தயா‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.

ஒரு
செலவு அ‌திக‌ரி‌க்கு‌ம் போது ம‌ற்றொரு செலவை எ‌வ்வகை‌யிலாவது
குறை‌க்கவோ அ‌ல்லது த‌வி‌ர்‌க்கவோ செ‌ய்யலா‌ம். அ‌ல்லது அடு‌த்த
மாத‌த்‌தி‌ற்கு த‌ள்‌ளி‌ப்போடலா‌ம்.

பட்ஜெட்டில் செலவிற்கான பட்டியலில் இடம்பிடிக்கும் வகையறாக்களைப் பார்க்கலாம்...

வாடகை
வீடு என்றால் வாடகைத் தொகைதான் முதல் இடத்தைப் பிடிக்கும். அவ்வாறு இல்லாத
பட்சத்தில் மளிகை சாமான் வாங்கும் தொகை முதலிடத்தில் இருக்கும்.

இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பெரும்பாலும் பால் வாங்கும் செலவாகும்.

அடுத்ததாக மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பள்ளிக் குழந்தைகளின் மாதக் கல்விக் கட்டணம் போன்றவை இடம்பெறும்.

ஒவ்வொரு
மாதமும் எதிர்பாராத மருத்துவச் செலவு, சுபச் செலவு (திருமணம், பிறந்தநாள்
போன்ற நிகழ்ச்சிகளுக்கு மொய் வைப்பது) போன்றவற்றிற்கு தனியாக ஒரு
குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி விடுவது நல்லது.

வாகனம் இருப்பின் அதற்கான பெட்ரோல் செலவு, சீரமைப்பது போன்றவற்றிற்கும் பணத்தை ஒதுக்கி விட வேண்டும்.

உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Img1080229030_1_1
webdunia photoWD
மளிகை
வேண்டுமானால் மொத்தமாக வாங்கி விடலாம். காய்கறிகள் வாரத்திற்கு இரு முறை
அல்லது 3 முறைகளில்தானே வாங்க முடியும். எனவே அதற்கான தொகையைத் தனியாக
ஒதுக்க வேண்டும்.

இதல்லாமல்
நமது தினசரிச் செலவுக்கான ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு மீதமிருப்பதை
சேமிப்புக் கணக்கில் போடும் பழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்தாரும் கொண்டு வர
வேண்டும்.

சேமிப்பா?
செலவிற்கே வழியில்லை என்கிறீர்களா? ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்கு
எழுத துவங்கிவிடுங்கள். மாத இறுதியில் இந்த மாதம் எந்த செலவு
அதிகப்படியானது என்பதை அறிந்து அதனை அடுத்த மாதம் சிக்கனப்படுத்திப்
பாருங்கள். உங்கள் வரவு செலவு கணக்கு நஷ்டத்தில் இருந்து லாபத்தில்
செல்வதைப் பார்க்கலாம்.

உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்? Img1080229030_1_2
webdunia photoWD
கடந்த மாத பட்ஜெட்டை வைத்து அடுத்த மாத பட்ஜெட்டை உருவாக்கினால் அது இன்னமும் சிறப்பாக அமையும்.

சிக்கனமாக வாழுங்கள். அதற்காக கஞ்சப்பிசினாரி ஆகவு‌ம் வே‌ண்டா‌ம், வே‌ண்டாத செலவு செ‌ய்து கடனா‌ளியாகவு‌ம் வே‌ண்டா‌ம்.

சிறந்த குடும்பம் என்ற பெயரைப் பெறுங்கள்.
நன்றி வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக