புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_c10குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_m10குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_c10 
61 Posts - 47%
heezulia

54 Posts - 42%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya
குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_c10குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_m10குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_c10 
1 Post - 1%
prajai

D. sivatharan

சண்முகம்.ப

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_c10குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_m10குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Poll_c10 
249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

14 Posts - 3%

10 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 1 May 2011 - 14:24

குடிபோதையில் ஓடும் ரயிலில் பெண்ணைக் கற்பழித்துள்ளார் ஒரு டிடிஆர்.

25 வயதான அந்தப் பெண் வெள்ளிக்கிழமை இரவு, ஆஜ்மீரிலிருந்து அபு சாலைக்கு ஆஜ்மீர்-தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருந்தவர் டிடிமிஸ்ரா என்ற 52 வயது நபர்.

இவர் ஏசி பெட்டியில் தனியாக இருந்த அந்தப் பெண் பயணியை அணுகி, கற்பழித்துள்ளார். அப்போது டிடிஆர் குடிபோதையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,நான் மட்டும் அந்தப் பெட்டியில் தனியாக இருந்தேன். அந்தப் பெட்டியில் மற்ற பெர்த்கள் காலியாகவே இருந்தன. இதைப் பயன்படுத்தி உள்ளே வந்த மிஸ்ரா, குடிபோதையில் என்னைக் கற்பழித்து விட்டார்.

அப்பெண்ணின் கூச்சலைக் கேட்டு பக்கத்துப் பெட்டிகளில் இருந்த பயணிகள் விரைந்து வந்து டிடிஆரைப் பிடித்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அபு சாலை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் கற்பழிப்பு நடந்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே கூடுதல் எஸ்.பி. சுரேஷ் குமார் கூறுகையில், மிஸ்ராவை அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்ட மிஸ்ரா, அந்தப் பெண்ணிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு கற்பழித்துள்ளார் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 1 May 2011 - 14:27

அட பாவி நாசமா போறவனே.தான் மகள் வயதுள்ள ஒரு பெண்ணை இப்படி செய்ய இவனுக்கு எப்படி மனது வந்தது.
அந்த அளவு கண் மண் தெரியாம குடிச்ச இவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.அப்படி ஒரு தண்டனை தர வேண்டும்.நடக்குமா நம் நாட்டில்?

குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Uகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Dகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Aகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Yகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Aகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Sகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Uகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Dகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் Hகுடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 1 May 2011 - 14:41

இவனுக்கு நந்தா படத்தை போந்து தண்டனை வழங்கப் படல் வேண்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 1 May 2011 - 14:43

பாவம் அந்த பெண்ணின் நிலை...சோகம் பெண்கள் ஏசி வகுப்பில் போவதை தவிர்க்கவேண்டும்.... நார்மல் வகுப்பில் எல்லாரும் இருப்பாங்க. அது பாதுகாப்பு கூட பெண்களுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக