புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்- பழைய தமிழ் வீடியோ பாடல்களை பதிவிறக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
ஆயிரம் புதுப்படங்களின் பாடல்கள் வந்தாலும் அந்தகாலத்துப்பாடல்களே பாடல்கள்தான். பழைய பாடல்களை கேட்கும் சமயம் நம்மை அறியாமலேயே பாடல்வரிகளை வாய் முனுமுனுக்கும். சில பதிவிற்கு முன்னர் கக்கு மாணிக்கம் அவர்கள் வென்னிற ஆடை பட பாடல்களை பற்றி பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் இடம் பெறும் அம்மம்மா காற்றுவந்து ஆடைகட்டி என்கின்ற பாடலை இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை என்று குறிபிட்டிருந்தார் . அவருக்காக தேடியபோது அந்த பாடல்கிடைத்ததோடு மிக அருமையான இந்த தளம் கிடைத்தது நீங்களும் அந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். அங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஒப்பன் ஆகும்.
இதில் வரிசைப்படி பாடலின் முதல்எழுத்தை கொண்டு பாடலை தேடவேண்டும். ஒவ்வொரு பாடலின் தம்ப்நெயில் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருக்கும். அதை கொண்டும் பாடலை சுலபமாக தேடலாம்.
உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்தவுடன் அதன் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய பாடல் பாட ஆரம்பிக்கும். தேவையான பாடலை டவுண்லோடும் செய்துகொள்ளலாம். வயதானவர்களின் ஆசையை நிறைவேற்றாவிட்டால் எப்படி? திரு.கக்கு மாணிக்கம் விருப்பபட்ட பாடல் கீழே-
பழமையான -அருமையான -புகழ்பெற்ற பாடல்கள் என பல பாடல்கள் இதில் இருக்கின்றது. பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...நீங்கள் கேட்டுக்கொண்டதுபோல் எனது தளத்திற்கு லிங்க் கொடுத்துவிட்டேன்.மஞ்சுபாஷிணி wrote:எனக்கு ரொம்ப பிடிச்ச பகிர்வு தந்து உதவியமைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அன்பு நன்றிகள் வேலன்....
பழைய தமிழ் பாடல்கள் தேன் தேன்.....
வாழ்க வளமுடன்.
வேலன்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மிகவும் நன்றி வேலன்
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
முரளிராஜா wrote:மிகவும் நன்றி வேலன்
நன்றி முரளி ராஜா சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
kirikasan wrote:நன்றி வேலன் நான் ஒரு டிவிடியே burn பண்ணி எடுத்துவிட்டேன்
26 பாட்டுக்களுடன். படங்கள் அவ்வளவு தெளிவானதாக இல்லை. ஆனால் சும்மா பார்க்கலாம்.
பழைய பாடல்களில் நாம் 5-1 எபெக்ட்டை எதிர்பார்க்க முடியாது. அந்த கால வீடியோக்கள் தரம் அவ்வளவுதான் இருக்கும். தங்கள் வருகைக்கும கருத்துகுகும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
- GuestGuest
[quote="velang"]
பழைய பாடல்களில் நாம் 5-1 எபெக்ட்டை எதிர்பார்க்க முடியாது. அந்த கால வீடியோக்கள் தரம் அவ்வளவுதான் இருக்கும். தங்கள் வருகைக்கும கருத்துகுகும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
உங்கள் கோபம் புரிகிறது அண்ணா .... ஒரு பதிவை கஷ்டப்பட்டு பதியும் பொது வரும் வலி ,உறவுகள் வாழ்தியவுடன் பறந்து விடுகிறது...ஆனால் விமர்சனம் செய்யும் பொது நமக்கு கோபம் வருகிறது .... கிரிகாசன் அண்ணன் உங்களை கோபபடுதும் நோக்கில் சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன்

[quote="மதன்"]
நான் எப்போதும் கோபப்படுவதேயில்லை. வேலன், மதன் இருவருக்கும் நன்றிகள்! ஒரேயொருவிடயத்தில் கோபப்படுவேன். தாய் நாட்டின் நிலைமையை எண்ணி. வேலன் உங்கள் பங்களிப்பையும் திறமையையும் அறிவேன். பாராட்டுக்கள்!. நான் சொல்லவேண்டும்போல் தோன்றியது சொல்லிவிட்டேன். தங்கள் பதிப்பை குறை கூறவல்ல. பழையபாடல்கள் வீடியோ ஒரிஜினல் தரத்தில் இணையத்தில் தேடுகிறேன் கிடைக்கவில்லை . கிடைத்தால் தாருங்கள். இது எனது அன்பான வேண்டுகோள்! நன்றி தங்களுக்கு! இன்னுமொரு டிவிடி நேற்று மாலை தங்கள் உதவியால் சுட்டெடுத்தேன். பாடல்கள் அத்தையும் முத்துக்கள் ! வாழ்த்துகள்!
இன்னுமொரு தகவல். நான் முதலில் பேர்ன் பண்ணிய மென்பொருள் சரியாகவில்லை. பின்னர் ConvertXtoDVD என்ற மென்பொருள் கொண்டு burn பண்ணினேன் supper quality! மிக அருமையாக இருக்கிறது
velang wrote:kirikasan wrote:நன்றி வேலன் நான் ஒரு டிவிடியே burn பண்ணி எடுத்துவிட்டேன்

[quote="kirikasan"]
கிரிகாசன் மற்றும் மதன் ஆகியவர்களுக்கு நன்றி..நான் யார்மீதும் கோபம் கொள்வதில்லை. கிரிகாசன் அவர்கள் மீதும் வருத்தம் ஏதும் இல்லை.தங்கள் இருவரின் வருகைக்கும் கருததுகும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மதன் wrote:velang wrote:kirikasan wrote:நன்றி வேலன் நான் ஒரு டிவிடியே burn பண்ணி எடுத்துவிட்டேன்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|