புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
64 Posts - 58%
heezulia
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
106 Posts - 60%
heezulia
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_m10''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 8:51 am

''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன். இயல்பாவே நான் ரொம்ப ஸ்லிம். கொஞ்சமா வெயிட் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சும்மாவே பிரியாணின்னா, நான் வெளுத்துக் கட்டுவேன். வெயிட் போடணும்னு சொன்னதும் கேட்கவா வேணும்? தினமும் பிரியாணியா பிரிச்சு மேயுறேன். ஐஸ்க்ரீம், மில்க் சாக்லேட்னு ஆசைப் பட்டதை எல்லாம் வெளுத்துக் கட்டுறேன். ஆனாலும், வெறும் மூணு கிலோதான் ஏறி இருக்கு!'' - அளவெடுத்த அழகு, தெற்றுப் பல் சிரிப்பில் இரட்டிப்பாகிறது.

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' P107''என்னைப்போன்ற ஸ்லிம் உடல்வாகுக்குப் பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லைன்னு சொல்வாங்க. ஆனாலும், நான் வாரத்துக்கு மூணு நாள் ஜிம்முக்குப் போயிடுவேன். ஒருநாள் உடலின் மேற்பகுதிகளுக்காகப் பயிற்சி எடுத்தால், மறுநாள் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகளுக்குப் பயிற்சி எடுப்பேன். இதனால் உடலுக்குப் பெரிய அசதி இருக்காது. அதே நேரம் ஃபிட்னெஸுக்கும் பிரச்னை இருக்காது. ஜிம்முக்குச் செல்லும் நாட்களில் டயட்ல இருக்க மாட்டேன். ஜிம்முக்குப் போகாத நாட்களில் ரொம்ப கச்சிதமா டயட்ல இருப்பேன். கை, கால்களை உறுதி ஆக்குற மாதிரி ரொம்ப நேரம் பயிற்சி எடுப்பேன். உடலை வருத்திச் செய்கிற பயிற்சிகளைவிட, மனசு லயிச்சு செய்ற பயிற்சிகள்தான் நம்மை உற்சாகமா வெச்சிருக்கும். நேரம் கிடைக்கிறபோது எல்லாம் சைக்கிள்ல ரவுண்ட் அடிப்பேன். நான் சைக்ளிங் பண்ற ஏரியா முழுக்க மரங்கள்தான். அதனால செம ஃப்ரெஷ் காத்து போனஸ் பலன்.
அதே மாதிரி, எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் யோகா. ஆனா, இப்போ வரை என்னால முழுமையா யோகா கத்துக்க முடியலை. எந்தப் பயிற்சிகளிலும் கிடைக்காத மன நிம்மதி யோகாவில் கிடைக்குமாம். அதனால சீக்கிரமே முழுமையா யோகா கத்துக்குவேன்!'' நம்பினால் நம்புங்கள்... 'களுக்’ என்று சத்தம் வருமாறே சிரிக்கிறார் விஜயலட்சுமி.
அழகின் ரகசியம் கேட்டால், ''ஆயில் புல்லிங்!'' என்கிறார் அசத்தல் புன்னகையோடு.

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' P107a
''ஒவ்வொரு நாளும் ஆயில் புல்லிங் பண்ணாமத் தொடங்காது எனக்கு. நம்ம வாய்தான் எல்லா நோய்க் கிருமிகளுக்கும் வாசல்னு சொல்வாங்க. அதனால், தினமும் ஆயில் புல்லிங் பண்ணுவேன். தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் வாயில் ஊற்றி, கொஞ்ச நேரம் வெச்சிருந்து, பற்களின் இடுக்குகளில் எல்லாம் படியுற மாதிரி கொப்பளிக்கணும். வாயில் இருந்து வெளியேறும் எண்ணெய் வெள்ளையா இருந்தால், அதற்கு மேல கொப்பளிக்க வேண்டியது இல்லை. மஞ்சள் நிறமா இருந்தா... இன்னும் கூடுதலாக் கொப்பளிக் கணும். கொஞ்ச நேரம் வாய் முழுக்க எண்ணெய்ப் பசையா இருக்கும். ஆனா, போகப் போகப் பழகிடும். ரொம்ப சிம்பிளான பயிற்சி இது. உடம்புக்கு ஏகப்பட்ட நன்மை அளிக்கும் பயிற்சி இது! ரத்த அழுத்தம் தொடங்கி, முகப்பரு வரை அத்தனை வித சிக்கல்களுக் கும் ஆயில் புல்லிங் தீர்வு கொடுக்கும். இது நம்ம முன்னோர்கள் 'எண்ணெய் வைத்தியம்’னு ஏற்கெனவே கையாண்ட மருத்துவ முறைதான். இடையில நாமதான் மறந்துட்டோம். அதனால், என் நண்பர்கள் எல்லா ருக்கும் ஆயில் புல்லிங்கை அக்கறையா வலியுறுத்துறேன்.

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' P107b
ஆயில் புல்லிங் முடிச்சுட்டு, பாதாம் உள்ளிட்ட சத்துப் பொருட்கள் அடங்கிய மிக்ஸ்டு சூப் குடிப்பேன். எப்பவுமே அதிகமா சாப்பிட மாட்டேன். அதே நேரம், எதையுமே தவிர்க்கவும் மாட்டேன். ஸ்வீட் சாப்பிடுறதுன் னாகூட சின்னதா ஒரு பீஸ் எடுத்துச் சாப்பிடுவேன். எதையுமே அதிகமா சாப்பிடுறப்ப தான் சிக்கலே ஆரம்பிக்குது!'' - ஆரோக்கிய ஃபார்முலாக்களை அள்ளிவைக்கும் விஜயலட்சுமி, தினமும் இளநீர் குடிப்பாராம்.
''உடலை எப்பவுமே குளிர்ச்சியா வெச்சுக்குறதுதான் அழகின் அடிப்படை. அதுக்கு இளநீர்தான் பெஸ்ட் சாய்ஸ்!''


அ.வி ''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 11:07 am

பேட்டியும் படங்களும் சூபரோ சூப்பர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 11:12 am

ஹிஹிஹி நல்லா இருக்கு சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 12:51 pm

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 24, 2011 1:42 pm

சூப்பர்ர்ர்ர்ர்ர்!! மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 2:57 pm

சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 3:26 pm

மகிழ்ச்சி புன்னகை



நேசமுடன் ஹாசிம்
''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 7:17 pm

அருமை.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:25 pm

நல்லா இருக்கு...பேட்டியைச் சொன்னேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Apr 24, 2011 7:32 pm

சூப்பர் மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!'' Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக