புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
47 Posts - 47%
heezulia
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
12 Posts - 2%
prajai
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_m10கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 9:21 am

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில்
தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை
முடிந்த வரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக
அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும்.

காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.
காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக
உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே
வியர்த்துக் கொட்டி விடும்.

வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால்
ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள "குவர்சடின்" என்று
வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது. இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய
கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ***ர் தான். தர்பூசணி
போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.

அதனால் இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள். காய்கறிகளைக் கொண்டு சூப் தயார்
செய்து அதை குளிர வைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள் அமெரிக்க
மருத்துவர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல
உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம் குளிராக எது
கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம்.

நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டு தான் கலர், கலரான குளிர்பானங்களை
எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக அவற்றை
அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம். இந்த குளிர்பானங்களால் உடலில்
தேவையற்ற கலோரி தான் சேருமே தவிர வேறு எந்தவித பலன்களும் கிடையாது
என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும்
அமோகமாக விற்பனையாகின்றன.

ஆரோக்கியம் கருதி இவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து எடுக்கும்
சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பது இன்னொரு
ஆரோக்கிய ரகசியம். வெயில் நேரத்தில் வெளியே செல்ல நேரிட்டால் சுத்தமான
குடிநீரை கையோடு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் இயற்கை பானமான இளநீரை
வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லது தான். அதே நேரம் அவற்றில்
சேர்க்கப்படும் தண்***ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்த வரை
அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வது தான் சிறந்தது. தினமும் 2
டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வரண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ்
பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம்
ஊறவிட்டு முகத்தை கழுவவும். வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள்
வறண்ட சருமம் பொலிவு பெறும். தினமும் காலை, மாலை இருவேளை குளியுங்கள்.

காலைக் குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய்
எண்ணெய் தேய்த்து நன்றாக ஊறவிட்டு அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச்
செய்வதால் உடல்சூடு குறையும். மாலையில் எண்ணைக் குளியல் ஆகவே ஆகாது.

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க
ஆரம்பித்து விடும். அதைப் போக்க இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி
விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 21, 2011 9:48 am

காலத்துக்கு பொருத்தமான தகவல்..மிகவும் பயனுள்ள தகவல்..பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Apr 21, 2011 9:54 am

நன்றி நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 10:43 am

கோடைக்காலத்திற்கேற்ப குளிர்ச்சியான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் !!!  47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Apr 21, 2011 10:47 am

குளு குளு தகவலுக்கு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Apr 21, 2011 11:20 am

நன்றி நண்பரே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 11:24 am

பயனுள்ள பதிவு நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக