புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_c10மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_m10மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_c10மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_m10மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_c10மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_m10மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா ஊழல் தடுப்பு வாரிய (எம்ஏசிசி) கட்டிடத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி விழுந்து இறந்தார்

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed Apr 06, 2011 3:17 pm

ஜாலான் கொக்ரேனில் உள்ள கோலாலம்பூர் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சுங்கத்துறை அதிகாரி, அஹ்மட் சர்பானி முகம்மட், 56, என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்குமுன்தான் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிகிறது.

அஹ்மட் சர்பானி ஊழல் தொடர்பில் 2011, ஏப்ரல் முதல் நாள் பிற்பகல் மணி 1-க்கு கிள்ளானில் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி விசாரணை இயக்குனர் முஸ்டபார் அலி, கேஎல் எம்ஏசிசி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மணி 12.30க்கு விடுவிக்கப்பட்டார்.

“இன்று அவருக்கு எதிரான வழக்கு குறித்து விசாரணை அதிகாரியைச் சந்தித்துப் பேசுவதற்காக காலை மணி 8.26-க்கு மோட்டார் சைக்கிளில் ஜாலான் கொக்ரேனில் உள்ள எம்ஏசிசி அலுவலகம் வந்தார்”, என்று முஸ்டபார் கூறினார்.

“அந்த விசாரணை அதிகாரி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததால் இவர் அலுவலகத்தின் முன்கூடத்தில் காத்திருந்தார்.”

அஹ்மட் சர்பானியுடன் ஓர் அதிகாரியும் இருந்தார்.

“சுமார் 10.15-க்கு அந்த அதிகாரி இவரை இருக்கச் சொல்லிவிட்டு விசாரணை அதிகாரியைத் தேடிச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அஹ்மட் சர்பானியைக் காணவில்லை.”

அதன்பின் அஹ்மட் சர்பானியின் உடல் முதல் மாடியில் ஒரு பூப்பந்து திடலில் கிடக்கக் காணப்பட்டது.

“அதிகாரி அவரைவிட்டுச் சென்ற ஐந்து நிமிடங்களில்” அது நிகழ்ந்துள்ளது என்றாரவர்.

கடந்த டிசம்பரிலிருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எம்ஏசிசி கூட்டரசுப் பிரதேசத் தலைமையகம் ஒரு நான்கு மாடிக் கட்டிடமாகும்.

போலீஸ் பணிக்குழுவை அமைக்கும்

இச்சம்பவம் பற்றி ஊடகங்களில் விவாதிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட கூட்டரசுப் பிரதேச போலீஸ் தலைவர் சுல்கிப்ளி அப்துல்லா அதை ஆராய ஒரு பணிக்குழு அமைக்கப்படும் என்றார். .

காலை 10.42-க்கு அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது பற்றிப் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் ஏழு நிமிடங்களில் போலீசார் அங்கு சென்றனர் என்றும் சுல்கிப்ளி கூறினார்.

“அந்த உடல் தலைகுப்புற கிடந்தது. மருத்துவமனை உதவியாளர் ஒருவரை அழைத்து உடலில் உயிர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம்….தலையில் காயங்கள் காணப்பட்டன”, என்றார்.

பின் அவ்வுடல், சவப் பரிசோதனைக்காக யுகேஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று சுல்கிப்ளி தெரிவித்தார்.

அந்த இறப்பில் சூது நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, “எல்லாக் கோணங்களிலிருந்தும் அதை விசாரிப்போம்”, என்றவர் பதிலிறுத்தார்.

'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக