புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Poll_c10'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Poll_m10'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Poll_c10'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Poll_m10'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 5:38 am

திமுகவுக்கு ஆதரவாகவும், தேமுதிக மற்றும் அதன் தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு,
'தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளேன் இது எனக்கு கிடைத்த பெருமை' என தெரிவித்தார். மதுரையில் இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

இந்த சிரிப்பலை கலைஞர் அவர்களை மீண்டும் முதல்வராக்கும் ஆதரவு அலையாக வீசுகிறது. மனிதருக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, குடியிருக்க வீடு, உடுத்த உடை, இந்த மூன்றையும் கலைஞர் ஒரு சேர தருகிறார். கலைஞர் சொன்னா அது வரும். மத்தவங்க வரும்னு சொன்னா.... என்று நான் சொல்லி முடிப்பதற்கும், 'வராதுனு' மக்களே அதை திருப்பி சொல்றாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு கலைஞர் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கு.

நான் ஆட்சிக்கு வந்தா பலசரக்கு வீடு தேடி வரும்னு சொல்லிட்டிருக்கிற விஜயகாந்த், இன்றைக்கு பிரச்சாரத்திறே பல சரக்குகளை அடிச்சிட்டு வர்றாரு. அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் பேசினால் அவர்களுக்குள் பிரச்சினை தான் வரும் என்றார்.

உங்கள் பிரச்சாரத்தில் கல் வீசியிருக்கிறார்களே என ஒரு நிருபர் கேட்டதற்கு அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி கோட்டையில், தி.மு.க அணிக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு அலையை திசை திருப்பும் முயற்சியில் இப்படியெல்லாம் நடக்கு. எத்தனை கல்லடி வீசினாலும், என் சொல்லடியை தடுக்க முடியாது என்றார்.

நடிகர் சிங்கமுத்து பற்றி ஒருவர் கேட்க வர, சட்டென நிறுத்திய வடிவேலு 'பேட்டி நல்லா தானே போய்க்கிட்டு இருந்தது. திடீர்னு 'நரகலை' ஏன் இழுக்கிறீங்க... என்றார்.

4tamil

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 7:54 am

இவரது மேடைபேச்சு சிரிக்கவைக்கவில்லை
இந்த வடிவேலுக்கு மேடை நாகரிகம் தெரியாதா என சிந்திக்கவைத்தது சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 10:53 am

அவரு வந்ததனால் தான் உங்க பேச்சு கொஞ்சம் ஆப்பாச்சு! ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 10:58 am

முரளிராஜா wrote:இவரது மேடைபேச்சு சிரிக்கவைக்கவில்லை
இந்த வடிவேலுக்கு மேடை நாகரிகம் தெரியாதா என சிந்திக்கவைத்தது 'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  440806

படிக்காத பாமர கூட்டத்தினரின் நாகரீகமற்ற மேடைப் பேச்சுக்களைப் பற்றிய விவாதங்களை நாம் தவிர்க்கலாமே! இதனால் நமது தரமும் இவர்களுக்கு ஈடாகச் சென்றுவிடுமோ என அஞ்சுகிறேன்!

'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 11:26 am

'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!  56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக