புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
96 Posts - 51%
heezulia
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
16 Posts - 3%
prajai
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_m10பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க!

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Mar 28, 2011 4:30 pm

வாக்காளர்களை கவர விதவித லஞ்சம் கொடுக்கும் அரசியல் கட்சி பிரியாணியும்,
சரக்கும் கொடுத்தால் போதும் கணிசமான ஓட்டகளை பெற்று விடலாம் என்ற
நம்பிக்கையில் இருக்கின்றன. பெருந்துறை அருகே காஞ்சிக்கோவிலில், கூட்டணி
கட்சியினர் மற்றும் வாக்காளர்களை அழைத்து, மூடிக் கிடந்த தியேட்டருக்குள்
சரக்குடன் விருந்து வைத்த, கொ.மு.க., வேட்பாளர் உட்பட 300 பேர் மீது,
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி
தி.மு.க., கூட்டணியில் கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில், கொ.மு.க., சார்பில்
மாவட்ட செயலர் கே.கே.சி.பாலசுப்பிரமணி நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க.,
சார்பில் புறநகர் மாவட்ட செயலர் தோப்பு வெங்கடாசலம் போட்டியிடுகிறார்.
தி.மு.க.,வின்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையோடு உள்ள
கொ.மு.க., கட்சி, வாக்காளர்களை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. 30ம்
தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தான், அக்கட்சிக்கான
சின்னம் குறித்த விவரம் தெரியவரும். இங்கு, அ.தி.மு.க.,வினர் தீவிர
பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கொ.மு.க., தரப்பில் அதற்கான
அறிகுறியே தென்படவில்லை. லாரி தொழிலில் கொடிகட்டி பறக்கும் வேட்பாளர் பாலு,
வாக்காளர்களை கவனித்து தொகுதியை கைப்பற்றி விடலாம் என்ற முயற்சியில்
உள்ளார். நேற்று முன்தினம், பெருந்துறை - காஞ்சிகோவில் ரோட்டில் உள்ள கவிதா
தியேட்டரில், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மறைமுக
விருந்து வைத்துள்ளார். பிரியாணி பொட்டலத்துடன் சரக்கு வழங்கப்பட்டது.
தகவல்
அறிந்து போலீசார் வருவதற்குள், கூட்டத்தை முடித்துக் கொண்டு கட்சியினர்
"எஸ்கேப்' ஆகினர். இது தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர். கொ.மு.க., வேட்பாளர் பாலு, தி.மு.க., ஒன்றிய செயலர் சாமி
உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து
இன்ஸ்பெக்டர் குணசேகரன் கூறியதாவது: கொ.மு.க., சார்பில் கவிதா தியேட்டரில்
செயல்வீரர் கூட்டம் நடத்தி உள்ளனர். அதற்கான எந்தவித அனுமதியும் பெறவில்லை.
கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டதால் பிரியாணி விருந்து வைத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். வேட்பாளர்
உட்பட, 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குணசேகரன்
கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 4:39 pm

பிரியாணிக்காக கூட்டம் கூடுவது உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான்! அப்படியா உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது! பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! 56667

பிரியாணி, சரக்கு வேண்டுமா? தியேட்டருக்கு போங்‌க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக