புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:06 pm

» அரசியல் !!!
by jairam Today at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 5:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 5:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 7:54 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 8:32 am

» books needed
by Manimegala Mon May 13, 2024 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
2 Posts - 3%
jairam
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
1 Post - 1%
சிவா
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
13 Posts - 4%
prajai
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
9 Posts - 3%
jairam
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_m10சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி!


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Mar 18, 2011 10:43 pm

சுனாமி சோகம்… ஜப்பான் மக்களுக்கு உதவும் ரஜினி! Rajini7

நிலநடுக்கம், சுனாமி, அணுக்கதிர் வீச்சு என சொல்லொணாத
சோகத்துக்குள்ளாகியுள்ள ஜப்பான் மக்களுக்கு மிகப்பெரும் அளவில் உதவிகள்
செய்யத் திட்டமிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம்
மற்றும் பொருள் உதவியைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரஜினி.
தனியொரு மனிதராக சில கோடி ரூபாயை வழங்குவதை விட, நிறைய நடிகர்கள்
மற்றும் நண்பர்களையும் உதவச் செய்து, பாதிக்கப்பட்ட நகரங்களின் மக்கள்
பரவலாக நன்மை அடையும் வகையில் இந்த உதவி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்
ரஜினி.
ரஜினியின் இந்த முயற்சிக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும்
ஆதரவளித்துள்ளனர். கமல்ஹாஸனும் தன்னால் இயன்றவரை உதவுவதாக ரஜினியிடம்
உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
முதல் கட்டமாக, பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு ஒரு குழு நேரில் போய்
சேதங்களை மதிப்பிட உள்ளது. இந்த சேதங்களில் அரசாங்கம் சரி செய்வது போக,
பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் குடும்பங்களுக்கு நிதி, பொருள்
மற்றும் வீடுகள் மறுநிர்மாணத்துக்கான கட்டுமானப் பொருள்களை ரஜினி
வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளிடம் விசாரித்ததில், இதுவரை
இல்லாத அளவுக்கு, ஜப்பானிய மக்களின் துயர் துடைக்க ரஜினி சார் பெரும்
முயற்சி எடுத்து வருவது உண்மைதான். இந்தத் திட்டம் முழுமையான பிறகு,
விவரங்களை சாரே சொல்வார், என்றனர்.
இந்திய திரையுலகில் எம்ஜிஆருக்குப் பிறகு ஜப்பானில் ரசிகர் மன்றம்
தோன்றியது ரஜினிக்கு மட்டுமே. ஜப்பானிய மக்கள் ரஜினிக்கு தங்களின் விருப்ப
நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.
ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய ஒரே இந்தியப் படம் ரஜினியின் முத்துதான்.
வசூலிலும் பெரும் சாதனை படைத்தது இந்தப் படம். ஜப்பானிய பாராளுமன்றத்திலும்
இதுகுறித்து முன்பு பிரதமர் மன்மோகன் சிங் பேசியது நினைவிருக்கலாம்.

நன்றி :123 தமிழ் சினிமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக