புதிய பதிவுகள்
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_c10ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_m10ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram

7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_c10ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_m10ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_c10ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_m10ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 17 Mar 2011 - 10:28

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.
அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.

அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும். செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது – திருணம் செய்தவர்களுக்கு.

அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம். பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும். செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை.

அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை.

லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம்.

விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்… இப்படி நிறைய இருக்கிறது. எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது.

செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை.

அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.

இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் ‘அதை’ மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.

cnn ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 17 Mar 2011 - 12:06

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பெண்களுக்கு தேவை அணைப்பு மட்டும் இல்லை அரவணைப்புடன் கூடிய அணைப்பு
அணைப்புக்கும் அரவணைப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Uஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Dஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Yஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Sஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Uஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Dஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Hஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 17 Mar 2011 - 12:12

பயனுள்ள தகவலுக்கு நன்றி தாமு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 17 Mar 2011 - 12:16

பயனுள்ள தகவலுக்கு நன்றி தாமு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Thu 17 Mar 2011 - 12:19

எனக்கு ஒரு சந்தேகம்...
இதமாதிரி கட்டுரைகள் ஆண்கள் மட்டும் பிரசுரம் செய்கிறோம்.
என் பெண்கள் பிரசுரம் செய்வதில்லை.
ஒருவேளை அவர்கள் துணை எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் தவறாக எண்ணுவோம் என்றா...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu 17 Mar 2011 - 14:16

பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

ராம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu 17 Mar 2011 - 17:29

பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Pஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Oஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Sஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Iஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Tஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Iஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Vஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Eஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Emptyஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Kஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Rஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Tஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Hஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Iஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Cஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  K
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 17 Mar 2011 - 18:50

உதயசுதா wrote:நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பெண்களுக்கு தேவை அணைப்பு மட்டும் இல்லை அரவணைப்புடன் கூடிய அணைப்பு
அணைப்புக்கும் அரவணைப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு
ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  359383 ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  359383

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Tஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Hஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Iஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Rஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 17 Mar 2011 - 18:55

ரஞ்சித்குமார் wrote:எனக்கு ஒரு சந்தேகம்...
இதமாதிரி கட்டுரைகள் ஆண்கள் மட்டும் பிரசுரம் செய்கிறோம்.
என் பெண்கள் பிரசுரம் செய்வதில்லை.
ஒருவேளை அவர்கள் துணை எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் தவறாக எண்ணுவோம் என்றா...
ஆண்கள்ள பல பேருக்குத் தெரியல. அதனால் மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்து எழுதுகிறார்களோ என்னவோ ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  514396 . பெண்கள் திட்ட வட்டமாக தனக்கும் தன் துணைக்கும் எது தேவை என்று அறிந்துள்ளதால் அந்த ஆய்வு தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  938222

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Tஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Hஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Iஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Rஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Aஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?  Empty
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Thu 17 Mar 2011 - 20:30

ஆதிராவின் சிறந்த விளக்கத்துடன் நன்றி நன்றி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக