புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_c10 
92 Posts - 74%
heezulia

15 Posts - 12%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Poll_c10 
3 Posts - 2%
prajai

gayathrichokkalingam

2 Posts - 2%
கண்ணன்

Anthony raj

kavithasankar

1 Post - 1%
mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 10:08 am

ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் Img402மதுரை : மதுரை சிறைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லை; நலம்
விசாரித்து கடிதம் எழுத படிப்பறிவில்லை; தானாக சென்று பார்க்கவும்
வழியில்லை என்று ஆறு ஆண்டுகளாக தவித்த, 70 வயது தாய் கருப்பாயி, நேற்று
முன்தினம், தட்டுத்தடுமாறி, தனி ஆளாக வந்து, ஆயுள் தண்டனை அனுபவிக்கும்
தனது மகன் காமாட்சி ராஜாவை(51) சந்தித்து பாசமழை பொழிந்ததை கண்டு, சக
கைதிகள் நெகிழ்ந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்தவர் காமாட்சி ராஜா. மத்திய
தொழில் பாதுகாப்பு படை வீரர். இவரது தாயார் கருப்பாயி, தேனி மாவட்டம்
போடியில் தனியாக வசித்து வருகிறார். 2005ல் இடப் பிரச்னையில் உறவினரை
காமாட்சி ராஜா கொலை செய்த வழக்கில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்,
ஆயுள் தண்டனை பெற்று தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இவரை பார்க்க
உறவினர்கள் மூலம், கருப்பாயி பலமுறை முயற்சித்தும் பலனில்லை. தனியாக வந்து
சந்திக்கவும் தைரியமில்லை. இப்படியே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில், "மகனை எப்படியும் சந்தித்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்த
அவர், நேற்று முன்தினம் மதுரை சிறைக்கு தனியே வந்தார். கைதியை பார்க்க
சமர்ப்பிக்கப்படும் ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்கள் எதையும் கொண்டு
வரவில்லை. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனின் கவனத்திற்கு
காவலர்கள் கொண்டு சென்றனர்.மனிதாபிமான அடிப்படையில், காவலர்களே மனு எழுதி,
கருப்பாயியை சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.
ஜெயிலர் அறையில் மகனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில், அங்கு
வந்து நின்ற மகனின் கண்களும், இதை கண்டு கண்ணீர் கலங்கிய கருப்பாயி
கண்களும் "பாசப் போராட்டம்' நடத்தின. இதைப் பார்த்து கொண்டிருந்த
அதிகாரிகளும், சக கைதிகளின் கண்களும் கசிந்தன. இவர்களின் பாசப் போராட்டம்
அரை மணி நேரம் நீடித்தது.
ஆறு ஆண்டுகளாக சந்திக்க வராதது குறித்து
மகனிடம் கருப்பாயி தெரிவித்தார். "இனி அடிக்கடி சந்திக்க வருவேன்' என்ற,
தனது தாயின் காலில் விழுந்து காமாட்சி ராஜா ஆசீர்வாதம் வாங்கினார்.பின்,
சிறை காவலர்கள் கருப்பாயியை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச்
சென்று, பயணச் சீட்டு எடுத்து கொடுத்து போடிக்கு வழியனுப்பி வைத்தனர்.
தினமலர்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம் 812496

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக