புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_c10வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_m10வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 43%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_c10வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_m10வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_c10 
124 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

9 Posts - 4%

4 Posts - 2%
Baarushree
வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_c10வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_m10வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Poll_c10 
3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Mar 2011 - 19:51

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Large_200096

திண்டுக்கல்: திண்டுக்கலில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்து, கணவன் கொலை செய்தார்.

திண்டுக்கல் பெரியார் காலனி மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ராஜா(28); என்.ஜி.ஓ., காலனியில் சலூன் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி(25). இவர்களுக்கு திருமணமாகி, 9 ஆண்டுகளாகிறது. மகாலட்சுமி(6) என்ற குழந்தை உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த மணி(28) என்பவருடன், ராஜாத்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கணவனை பிரிந்த ராஜாத்தி, இதே பகுதியில் உள்ள தன் தந்தை முருகன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் நேற்று தனியாக இருந்த ராஜாத்தியின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்து விட்டு திண்டுக்கல் தாலுகா போலீசில் ராஜா சரணடைந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: எனது மனைவிக்கும் இதே பகுதியில் வசிக்கும் மணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் பல முறை கண்டித்தும், என் மனைவி கேட்கவில்லை. நேற்று காலை, கள்ளக் காதலனுடன் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து அங்கு சென்று, ராஜாத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு ராஜா கூறினார். இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரிக்கிறார்.

தினமலர்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 6 Mar 2011 - 19:53

அய்யோ எப்பதான் ஒழியுமோ இந்த கள்ள தொடர்பு. என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 6 Mar 2011 - 22:35

அப்படியே அந்த கள்ளக் காதலனையும் கொண்டு இருக்கணும் , என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Mar 2011 - 22:37

ரபீக் wrote:அப்படியே அந்த கள்ளக் காதலனையும் கொண்டு இருக்கணும் , வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை 56667

அவர் பெயர் ரபீக்காமே உண்மையா? வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை 440806

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 6 Mar 2011 - 22:44

இதுக்காக கொலை யா தவறு வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை 56667

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Mar 2011 - 22:46

இளமாறன் wrote:இதுக்காக கொலை யா தவறு வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை 56667

அயல்நாட்டுக் கலாச்சாரத்தைப் பார்த்த நமக்கு இது தவறு! ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் இந்தக் கொலை சரியானதே!

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 6 Mar 2011 - 22:49

சிவா wrote:
இளமாறன் wrote:இதுக்காக கொலை யா தவறு வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை 56667

அயல்நாட்டுக் கலாச்சாரத்தைப் பார்த்த நமக்கு இது தவறு! ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் இந்தக் கொலை சரியானதே!

ஒரு உயிரை கொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை . பிடிக்காதவரோடு எப்படி வாழ்வது வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Mar 2011 - 22:52

பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கியிருக்க வேண்டும்! இவர் மனைவி என்று வாழ்ந்துகொண்டு இன்னொருவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் எப்படி?

இதுபோன்ற பெண்களுக்கு இந்த முடிவு சரியானதே!

சுகம்தான் பெரிது என்றால் இவரை ஏமாற்றியிருக்கக் கூடாது! பிரிந்து சென்றிருக்க வேண்டும்!

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 6 Mar 2011 - 23:02

பெண் சுதந்திரம் இல்லாமல் இருந்து இருக்கலாம் இல்லை தனி கவனம் இல்லாமல் இருந்து இருக்கலாம் . இபிகோ படி இது தவ்று .... peesi தீர்க்க வேண்டிய விஷயம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Mar 2011 - 23:05

இளமாறன் wrote:பெண் சுதந்திரம் இல்லாமல் இருந்து இருக்கலாம் இல்லை தனி கவனம் இல்லாமல் இருந்து இருக்கலாம் . இபிகோ படி இது தவ்று .... peesi தீர்க்க வேண்டிய விஷயம்

கொலை செய்யுமளவிற்கு வந்துள்ளது என்றால் அந்த மனிதர் நிச்சயம் பேசிப் பார்த்தும் முடியாததால் வந்த விளைவாக இருக்கலாம் அல்லவா?

வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக