புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாடு கறி   Poll_c10செட்டிநாடு கறி   Poll_m10செட்டிநாடு கறி   Poll_c10 
11 Posts - 50%
heezulia
செட்டிநாடு கறி   Poll_c10செட்டிநாடு கறி   Poll_m10செட்டிநாடு கறி   Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாடு கறி   Poll_c10செட்டிநாடு கறி   Poll_m10செட்டிநாடு கறி   Poll_c10 
53 Posts - 60%
heezulia
செட்டிநாடு கறி   Poll_c10செட்டிநாடு கறி   Poll_m10செட்டிநாடு கறி   Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
செட்டிநாடு கறி   Poll_c10செட்டிநாடு கறி   Poll_m10செட்டிநாடு கறி   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செட்டிநாடு கறி   Poll_c10செட்டிநாடு கறி   Poll_m10செட்டிநாடு கறி   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாடு கறி

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 5:54 pm

  • மட்டன் - கால் கிலோ
  • வெங்காயம் - ஒன்று
  • அரைத்து கறியில் கலக்க:
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
  • தாளிக்க:
  • எண்ணெய் - மூன்று தேக்கரன்டி
  • நெய் - அரை தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - மூன்று
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - அரை கைப்பிடி (இரண்டாக நறுக்கியது)

  • தனியா, மிளகு, சீரகத்தை லேசாக வறுத்து கொள்ள வேன்டும்.
  • அரைக்க வேண்டியவைகளை அரைத்து மட்டனில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தாளிக்க
    வேன்டியவைகளை தாளித்து ஊற வைத்த மசாலா கறியை அதில் சேர்த்து தீயை சிம்மில்
    வைத்து தணலில் வேகவிட்டு கெட்டியாக ஆனதும் இறக்கவும்.

செட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Yசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Sசெட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Hசெட்டிநாடு கறி   A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 6:04 pm

உங்கள நம்பி நாளிக்கு ட்ரை பண்றோம். இறைவா என் நண்பர்களிஏ நீதண்டா காப்பாத்தனும்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
செட்டிநாடு கறி   812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 6:06 pm

அதுக்குதான் மட்டன வச்சு குறிப்பு கொடுத்து இருக்கேன் பிரகாசம்.சிக்கன் ண்ணா சிக்கல் ஆகி போகும்

செட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Yசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Sசெட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Hசெட்டிநாடு கறி   A
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 6:08 pm

உதயசுதா wrote:

  • மட்டன் - கால் கிலோ
  • வெங்காயம் - ஒன்று
  • அரைத்து கறியில் கலக்க:
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
  • தாளிக்க:
  • எண்ணெய் - மூன்று தேக்கரன்டி
  • நெய் - அரை தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - மூன்று
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - அரை கைப்பிடி (இரண்டாக நறுக்கியது)

  • தனியா, மிளகு, சீரகத்தை லேசாக வறுத்து கொள்ள வேன்டும்.
  • அரைக்க வேண்டியவைகளை அரைத்து மட்டனில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தாளிக்க
    வேன்டியவைகளை தாளித்து ஊற வைத்த மசாலா கறியை அதில் சேர்த்து தீயை சிம்மில்
    வைத்து தணலில் வேகவிட்டு கெட்டியாக ஆனதும் இறக்கவும்.

செட்டிநாடு கறி   95051 செட்டிநாடு கறி   95051 செட்டிநாடு கறி   95051

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 6:10 pm

உதயசுதா wrote:அதுக்குதான் மட்டன வச்சு குறிப்பு கொடுத்து இருக்கேன் பிரகாசம்.சிக்கன் ண்ணா சிக்கல் ஆகி போகும்
செட்டிநாடு கறி   403484 செட்டிநாடு கறி   403484 செட்டிநாடு கறி   403484 செட்டிநாடு கறி   403484 செட்டிநாடு கறி   403484

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
செட்டிநாடு கறி   812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:10 pm

சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....

அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செட்டிநாடு கறி   47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 1:36 pm

மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....

அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது

செட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Yசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Sசெட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Hசெட்டிநாடு கறி   A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 1:44 pm

பொய் சொல்லாதீங்க அக்கா ,,,வீட்டுல நளபாகம் மாமாவோட கைவண்ணம்தானே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 1:45 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....

அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது

பொய் சொல்லாதீங்க அக்கா ,,,வீட்டுல நளபாகம் மாமாவோட கைவண்ணம்தானே ?
ரபீக் நீங்க துபாய்ல தானே இருக்கீங்க? ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.உங்க கண்ணு முன்னாடி சமைச்சு காமிக்கிறேன்.அப்புறம் என்னை நம்புங்க

செட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Yசெட்டிநாடு கறி   Aசெட்டிநாடு கறி   Sசெட்டிநாடு கறி   Uசெட்டிநாடு கறி   Dசெட்டிநாடு கறி   Hசெட்டிநாடு கறி   A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 1:46 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:சுதா மட்டன் அதிகம் சாப்பிட்டால் குண்டாயிருவோம்... ஆனா நீ போட்ட குறிப்பு நல்லாருக்கு... அதனால நைசா பர்மிஷன் வாங்கி சமைச்சிடறேன்....

அன்பு நன்றிகள் சுதா பகிர்வுக்கு....
நான் அசைவம் சமைக்கிறது மட்டும்தான் மஞ்சு.நான் சாப்பிடறதில்லை.
நான் சைவம்.அவர் அசைவம்.அதனால மட்டன் சாப்பிட்டா உடம்பு குண்டாகுமா என்னன்னு எனக்கு தெரியாது

பொய் சொல்லாதீங்க அக்கா ,,,வீட்டுல நளபாகம் மாமாவோட கைவண்ணம்தானே ?
ரபீக் நீங்க துபாய்ல தானே இருக்கீங்க? ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.உங்க கண்ணு முன்னாடி சமைச்சு காமிக்கிறேன்.அப்புறம் என்னை நம்புங்க

அப்பசரி ,,வந்து பார்த்த பிறகு நான் நம்பறேன் ,,,எப்போ வீட்டுக்கு வரட்டும் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக