புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_m10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_m10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_m10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_m10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_m10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_m10ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu 3 Mar 2011 - 17:28

பொதுவாக மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் பிழிந்தெடுக்கின்றன என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கற்பனையே. (ஒருவேளை சில விஷயங்கள் உண்மையாகவும் இருந்துவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!!))ருத்துவ விடுப்பு

இந்த நிறுவனம் இனிமேல் மருத்துவச் சான்றிதழ்களை ஒப்புக் கொள்ளாது. உங்களால் டாக்டரிடம் செல்ல முடியுமானால் வேலைக்கு ஏன் வரமுடியாது?

அறுவை சிகிச்சை

இனிமேல் எந்த ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. நீங்கள் இங்கு பணியாற்ற உங்கள் உடலின் எல்லா உறுப்புக்களும் தேவைப்படும்!! நாங்கள் உங்களுடைய முழு உடலுடன்தான் வேலைக்கு அமர்த்தியுள்ளோம். அப்படியிருக்க, உடலின் ஒரு பகுதியை எடுப்பது வேலை விதிகளை மீறியதாகக் கருதப்படும்.

வருட விடுமுறைகள்

ஒவ்வொரு ஊழியருக்கும் வருடத்தில் 104 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது, ஒவ்வொரு சனி, ஞாயிறும்.

விடுப்பு நாட்கள்

எல்லா ஊழியர்களும் வருடத்தில் ஜனவரி 1, ஜனவரி 26, ஆகஸ்ட் 15 ஆகிய தினங்களில் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இறப்பு விடுப்பு

உற்றார் உறவினர் இறப்பிற்காக விடுப்பேதும் கிடையாது. அவர்கள் இறந்தபிறகு நீங்கள் போய் ஒன்றும் ஆகப்போவதில்லை. குறிப்பிட்ட ஊழியர் சென்றே ஆக வேண்டும் என அவசியம் இருந்தால் உடல் அடக்கத்தைப் பணிநேரம் முடிந்தபிறகு வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் சற்று முன்னதாகவே வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் உணவு இடைவேளையின்போது வேலை செய்து அதை ஈடுகட்டிவிட இந்த நிறுவனம் அனுமதிக்கும். (ஒரே நிபந்தனை - உங்களது அன்றைய வேலையை பாக்கியில்லாமல் முடித்துவிட வேண்டும்)

உங்கள் இறப்பிற்கான விடுப்பு

இந்தக் காரணத்தை நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. ஆனால், நீங்கள் இதுபற்றி இரு வாரத்திற்கு முன்னாலேயே நிறுவனத்திற்குத் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் உங்களிடத்திற்கு வேறு ஒருவருக்குப் பயிற்சி அளிக்க முடியும்.
ஓய்வறை உபயோகம்

பல ஊழியர்கள் பெரும்பாலான நேரத்தை ஓய்வறையிலேயே செலவிடுவதாக அறிகிறோம். இந்த வழக்கத்தைத் தடுக்க, இனிமேல் ஊழியர்கள் அகர வரிசையில் ஓய்வறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உதாரணமாகப் பெயரின் முதலெழுத்து அ வில் ஆரம்பிப்பவர்கள் காலை 8லிருந்து 8.20வரை. ஆ - 8.20லிருந்து 8.40 வரை என. ஒருவேளை அந்த நேரத்தில் உங்களால் செல்ல முடியவில்லையென்றால் நீங்கள் அடுத்தநாள் உங்கள் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். ரொம்ப அவசரம் என்றால் நீங்கள் உங்கள் சக ஊழியருடன் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த மாற்றம் பற்றி எழுத்தில் தெரிவித்து உயரதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.

உணவு இடைவேளை

மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒரு மணிநேரமும், சாதாரணமான உடலுடன் இருப்பவர்களுக்கு அரைமணி நேரமும், குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து நிமிடமுமாக அவரவர் உடலுக்கேற்ற உணவிற்காக நேரம் ஒதுக்கப்படுகிறது.

உடை

உங்கள் சம்பளத்திற்கேற்ற உடையை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 5000 ரூபாய் சம்பாதிப்பவர் தினமும் 1500 ரூபாய் மதிப்பிலான உடை அணிந்தால் அவருக்கு இனி அதிகப் பணம் தேவையில்லை, அதனால் ஊதிய உயர்வு வேண்டாம் எனக் கருதப்படும்.

நீங்கள் நமது நிறுவனத்தின்மேல் காட்டிவரும் பற்றிற்கு நன்றி. நமது நிறுவனம் உங்கள் அனைவருக்கும் எல்லாவிதமான வசதிகளையும் செய்துதரப் பாடுபடுகிறது. அதனால் இந்த சுற்றறிக்கை பற்றிய தங்கள் எண்ணங்கள், யோசனைகள், கோபங்கள், குற்றச்சாட்டுகள், எரிச்சல்கள், ஏமாற்றங்கள் எதுவாக இருந்தாலும் வெளியே இது பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள். எங்களை அணுகாதீர்கள்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 3 Mar 2011 - 17:36

ஒருவேளை இதெல்லாம் நடந்தாலும் நடக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu 3 Mar 2011 - 19:38

ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 812496
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu 3 Mar 2011 - 19:41

பிரகாசம் wrote:ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 230655
ஏன் நண்பா வேலைக்கு வரலியா ???????



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu 3 Mar 2011 - 19:45

நீ அதுக்கு சரி பட மாட்டைனு சொல்லிடாய்க.. ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 812496
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu 3 Mar 2011 - 19:56

ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 403484 ஒரு  நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சுற்றறிக்கை 403484

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 4 Mar 2011 - 2:21

அநேகமாக இவை எல்லாம் நடப்புக்களே ... யோசித்துப் பாருங்க புரியும்... யோசிக்க முடியும்னா ஏன் இந்த வேலைக்கு வறீங்க.. அதும் சரிதான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri 4 Mar 2011 - 12:44

ஐயா நான் கார்ப்ரேஷன் ல குப்ப அல்ற வேலைக்கே போறேன்

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri 4 Mar 2011 - 13:11

இப்படி ஒரு நிலமை வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை ..... பைத்தியம்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக