புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
49 Posts - 52%
heezulia
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
91 Posts - 56%
heezulia
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_m10விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:13 pm



விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Large_160648210

விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர். மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழி பட முடியும். கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும். விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?

நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு. விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்வோமே, அதன் காரணம என்ன தெரியுமா? நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு "தோர்பி கரணம்" போட வேண்டும்.

யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது. இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும். பள்ளியில் சில மாணவர்கள் அதிகமாய்ப் படிக்காமல் இருந்தால் அவர்களுக்குத் தோப்புக்கரணம் போடச் சொல்லித் தண்டனையை ஆசிரியர் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? அந்த மாணவர்களின் மந்த நிலை மாறி சுறுசுறுப்படைந்து பாடங்களை ஒருமைப்பட்ட மனதுடன் கவனிப்பான் என்பதால் தான்.

தோப்புக் கரணம் இடும் முறை:

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Thoppu





விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 21, 2011 2:18 pm

இந்த தோப்புக்கரணம் மேலை நாடுகளில் சூப்பர் ப்ரெய்ன் யோக என்று ஆட்டிசம் பாதித்த குழைந்தகளுக்கு போதிக்கப்படுகிறது மிக அற்புதமான பதிவு மாமா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:23 pm

maniajith007 wrote:இந்த தோப்புக்கரணம் மேலை நாடுகளில் சூப்பர் ப்ரெய்ன் யோக என்று ஆட்டிசம் பாதித்த குழைந்தகளுக்கு போதிக்கப்படுகிறது மிக அற்புதமான பதிவு மாமா

நம்ம ஆளுங்க மேட்டர மேலை நாட்டு ஆளுங்க காப்பி அடிக்கிறாங்க... நம்ம ஆளுங்க சொன்னா மூட நம்பிக்கை... அவங்க சொன்னா விழுந்து விழுந்து பண்றாங்க.. என்ன கொடுமை சரவணா




விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 21, 2011 2:25 pm

பிளேடு பக்கிரி wrote:
நம்ம ஆளுங்க மேட்டர மேலை நாட்டு ஆளுங்க காப்பி அடிக்கிறாங்க... நம்ம ஆளுங்க சொன்னா மூட நம்பிக்கை... அவங்க சொன்னா விழுந்து விழுந்து பண்றாங்க.. என்ன கொடுமை சரவணா

சரியா சொன்னீங்க உருப்படாத மேலை நாட்டு கலாச்சாரத்தை நாம பின்பற்ற விரும்புறோம் அவங்க இந்திய கலாச்சாரத்தை நேசிக்கிறாங்க ஆமா இங்க எப்போ சரவணன் வந்தார்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 2:28 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நம்ம ஆளுங்க மேட்டர மேலை நாட்டு ஆளுங்க காப்பி அடிக்கிறாங்க... நம்ம ஆளுங்க சொன்னா மூட நம்பிக்கை... அவங்க சொன்னா விழுந்து விழுந்து பண்றாங்க.. என்ன கொடுமை சரவணா

சரியா சொன்னீங்க உருப்படாத மேலை நாட்டு கலாச்சாரத்தை நாம பின்பற்ற விரும்புறோம் அவங்க இந்திய கலாச்சாரத்தை நேசிக்கிறாங்க ஆமா இங்க எப்போ சரவணன் வந்தார்

சிரி சிரி சிரி




விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 21, 2011 3:22 pm

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  677196 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  677196 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  677196 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  677196 விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 4:34 pm

அருமையான பதிவு இது பக்கிரி
உங்களுக்கு பிளேடு மட்டும்தான் போட தெரியும்ன்னு நினைச்சேன்




விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Uவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Dவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Aவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Yவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Aவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Sவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Uவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Dவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Hவிநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 4:46 pm

பிள்ளையார் என்னோட இஷ்டக்கடவுள் லக்‌ஷ்மணா...
தோப்புக்கரணம் போடுவது பற்றிய முறையில் இருந்து விநாயகரை வழிபடும் விதம் வரை அழகாக சொல்லி இருக்கே.. என் இரண்டு பிள்ளைகள் பேரும் பிள்ளையார் பேர் தான் வெச்சிருக்கேன். விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ்...
அருமையான பதிவுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 4:52 pm

உதயசுதா wrote:அருமையான பதிவு இது பக்கிரிஉங்களுக்கு பிளேடு மட்டும்தான் போட தெரியும்ன்னு நினைச்சேன்

நன்றிக்கா..... சிரி சிரி சிரி




விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 4:53 pm

மஞ்சுபாஷிணி wrote:பிள்ளையார் என்னோட இஷ்டக்கடவுள் லக்‌ஷ்மணா...
தோப்புக்கரணம் போடுவது பற்றிய முறையில் இருந்து விநாயகரை வழிபடும் விதம் வரை அழகாக சொல்லி இருக்கே.. என் இரண்டு பிள்ளைகள் பேரும் பிள்ளையார் பேர் தான் வெச்சிருக்கேன். விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ்...
அருமையான பதிவுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா...

அருமை... நன்றி மஞ்சு அக்கா சிரி சிரி சிரி




விநாயகர் வழிபாடும் தோப்புக் கரணமும்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக