புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
11 Posts - 4%
prajai
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
jairam
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_m10எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:06 pm

துபாய், பிப்.16- எகிப்தில் மக்கள் போராட்டத்தால், அதிபர் பதவி விலகினார். அதே பாணியில், பக்ரைன் நாட்டில் மன்னர் ஹமாத் பின் அல் காலிபாவுக்கு எதிராக 3-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பேர் பலியானார்கள். நேற்று தலைநகர் மனாமாவில் உள்ள முக்கிய சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நின்று போராட்டம் நடத்தினர். மன்னருக்கு எதிராகவும், அரசியல் விடுதலை கோரியும் கோஷம் எழுப்பினர். பாதுகாப்பு படையினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

இதற்கிடையே, மன்னர் நேற்று டி.வி.யில் உரையாற்றினார். அப்போது, 2 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்தார்.

தினதந்தி



எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:11 pm

வரிசையா இனி மன்னார் ஆட்சி நடக்கும் இடமெல்லாம் புரட்சி வெடிக்கும் போலயே. ஆனா ஐக்கிய அரபு எமிரேட்சில் இது நடக்க சாத்தியமே இல்லை,ஏனென்றால் இங்கு இந்த நாட்டு குடிமகன்களை விட வெளிநாட்டினர்தான் அதிகம்.



எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Uஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Dஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Aஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Yஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Aஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Sஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Uஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Dஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Hஎகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 2:47 pm

நேற்று நாங்கள் இருக்கும் இடத்தில் ஒரே கலவரம் தான் அன்னியர்களை வெளி ஏற்று என்று போராட்டம் நடத்தினர்.
வெளியில் செல்லும் அந்நிய நாட்டினரை சில பேர் அடிக்கவும் செய்தனர்.
இதனால் பஹ்ரைன் அரசாங்கம் 1000BD கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:49 pm

அருண் wrote:நேற்று நாங்கள் இருக்கும் இடத்தில் ஒரே கலவரம் தான் அன்னியர்களை வெளி ஏற்று என்று போராட்டம் நடத்தினர்.
வெளியில் செல்லும் அந்நிய நாட்டினரை சில பேர் அடிக்கவும் செய்தனர்.
இதனால் பஹ்ரைன் அரசாங்கம் 1000BD கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர்.

நீங்கள் அங்குதான் உள்ளீர்களா அருண்!

அந்நியர்களால் இவர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைந்துவிட்டதோ? ஜாக்கிரதையாக வேலைக்குச் சென்று வாருங்கள்!



எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 2:54 pm

நீங்கள் அங்குதான் உள்ளீர்களா அருண்!

அந்நியர்களால் இவர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைந்துவிட்டதோ? ஜாக்கிரதையாக வேலைக்குச் சென்று வாருங்கள்!

ஆமாம் அண்ணா!
அதனால் தான் நேற்று விடுமுறை.
அப்படியே செய்கிறேன் அண்ணா. மிக்க நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக