புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த நிர்வாகத்துக்கு, வேகமான வளர்ச்சிக்கு ஊழல் பெரிய தடையாக உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் வேதனை
Page 1 of 1 •
சிறந்த நிர்வாகத்துக்கு, வேகமான வளர்ச்சிக்கு ஊழல் பெரிய தடையாக உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் வேதனை
#474580புதுடெல்லி, பிப்.5-
சிறந்த நிர்வாகத்துக்கும், வேகமான வளர்ச்சிக்கும் ஊழல் பெரும் தடையாக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் வேதனை தெரிவித்தார்.
தலைமை செயலாளர்கள் மாநாடு
அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களின் வருடாந்திர மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:-
ஊழல் நாட்டின் சிறந்த நிர்வாகம் என்ற ஆணி வேரை கடுமையாக தாக்குகிறது. நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக, பெரிய தடையாக இருக்கிறது.
களங்கம்
இந்த ஊழல் சர்வதேச நாடுகளில் நமது நாட்டின் கவுரவத்தை குறைக்கிறது. நமது நாட்டின் பெருமைக்கு வடுவை ஏற்படுத்துகிறது. நமது நாட்டு மக்களிடையேயும் நமது மதிப்பும், மரியாதையும் குறைகிறது.
ஆகவே, ஊழலே இல்லாமல் அடியோடு வேரறுக்க வேண்டும். இல்லையென்றால் சமுதாய முன்னேற்றத்துக்கு நாம் செய்ய வேண்டிய பணிகளின் வீரியத்தை அது குறைத்து விடும்.
மந்திரிகள் குழு
ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்க நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு சட்டரீதியாக, நிர்வாக ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழிவகைகாணும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் 2 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஊழலை ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய எந்த சவாலையும் சந்திக்க அரசு தயாராக இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாக்களின் துணையோடு ஊழலை ஒழிக்க மாநில அரசுகள் விரைவான, உறுதியான, துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கால தாமதம்
நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு கால தாமதமும் ஒரு தடையாக உள்ளது. அதிகார பிரதிநிதித்துவம், தீவிரமான ஆட்சி பகிர்ந்தளிப்பு, பொறுப்புணர்வு ஆகியவை கொண்டு அந்த கால தாமதத்தை களைந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். போட்டிகளை அறிமுகம் செய்தல், வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்பம் ஆகியவை ஊழல் உருவாகும் சந்தர்ப்பங்களை தடுக்கும்.
காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதிகளால் நாட்டின் சில பகுதிகளில் உள்நாட்டு பாதுகாப்பு பதற்றமாக உள்ளது. அங்கு ஏற்றுக்கொள்ள முடியாதபடி வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. மத்திய-மாநில அரசுகள் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தி, இடதுசாரி தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், மத ரீதியிலான தீவிரவாதம் ஆகியவற்றை கடுமையாக ஒழிக்க வேண்டும்.
தேவையான உதவிகள்
அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசுகளுக்கு தேவையான நிதி, வழிகாட்டுதல், தகவல் தொடர்பு, காவல் துறையை நவீன மயமாக்கல், அவர்களுக்கு தரமான-நவீன ஆயுதங்கள் வழங்குதல், காவல் துறையினரின் தகுதியை, தரத்தை மேம்படுத்துவது, அடிப்படை கட்டமைப்பை வலுவாக்குதல் ஆகியன செய்து தரப்படும்.
இதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது. தேவையான நிதி வழங்க 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் வழி வகை செய்யப்பட்டு உள்ளது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் பெரிய பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை, தண்டனைகளை தடுத்து, போதிய பாதுகாப்பு அளிக்க உங்களது நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்--மன்மோகன்சிங்--ப. சிதம்பரம்
» இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
» இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது - பிரதமர்
» எல்லை பதற்றம்- பாகிஸ்தானுடன் சுமூகமான உறவு கிடையாது: பிரதமர் மன்மோகன்சிங்
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|