புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_m10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10 
20 Posts - 65%
heezulia
தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_m10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_m10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10 
62 Posts - 63%
heezulia
தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_m10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_m10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_m10தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 26, 2009 8:02 am

தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது 26082009003007



தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 29, 2009 5:00 pm

தென் கொரியா தனது சொந்த பிராந்தியத்தில் இருந்து விண் சுற்றுப்பாதைக்கு நாரோ-1 என்று அழைக்கப்பட்ட செயற்கை கோளை ஏவும் முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தது. செய்மதி வெற்றிகரமாக ஏவப்பட்டு, ராக்கட் படிநிலைகளும் திட்டமிட்டபடி பிரிக்கப்பட்டன, ஆனால், அந்த செயற்கை கோளை உரிய சுற்றுப்பாதைக்கு ஏவமுடியவில்லை.

நாரோ-1 ரொக்கெட்
பத்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த நடவடிக்கை முற்றிலும், வணிக நோக்கிலானது என்றும் தென்கொரிய அரசாங்கம் கூறுகின்றது.

மில்லியன் தென்கொரிய மக்கள் இந்தக் காட்சியைக் கண்டு களித்தனர். ஆனாலும் வடகொரியா இந்நடவடிக்கை குறித்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரலில் ராக்கட்டை ஏவியதை அடுத்து ஐ. நா தடைக்கு உள்ளான வடகொரியா, ”தென்கொரியாவின் இந்த நடவடிக்கையை உலகம் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறது” என்பதை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக கூறியிருக்கிறது.

இந்த செய்மதி பூமியின் சுற்றுப்பாதையில் இடப்பட்டிருந்தாலும், அதற்கென உரிய சுற்றுப்பாதைக்கு வரமுடியவில்லை என தென்கொரிய அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் ஆன் பியோங்-மான் தெரிவித்தார். செய்மதி 360கிமீ (225 மைல்கள்) உயரத்தை அடைந்தது, ஆனால் 302 கிமீ உயரத்திலேயே பிரிக்கப்பட அனுப்பப்பட்டிருந்தது எனவும், ரஷ்ய, கொரிய விஞ்ஞானிகள் இது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நாரோ-1 (Naro-1, அல்லது கே.எஸ்.எல்.வீ.-01) என அழைக்கப்படும் ரொக்கட் 33 மீட்டர் நீளமுடை யது. தென் கொரியாவின் முதலாவது ரொக்கட்டின் இயந்திரம் ரஷ்யாவில் வாங்கப்ப ட்டது. ஆனால் நேற்று ஏவப்பட்ட ரொக்கட்டின் இயந்திரம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். இந்த ரொக்கட் வெற்றிகரமாக இயக்கப்பட்டிருந்தால் உலகின் ரொக்கட் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தென்கொரியா பத்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். 419 மில்லியன் டொலர் பணத்தை தென் கொரியா இதற்கென முதலீடு செய்துள்ளது



தென்கொரியா தனது முதல் ஏவுகணையை வெற்றிகரமாய் ஏவியது Skirupairajahblackjh18
babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Sun Aug 30, 2009 7:11 pm

இருக்குது முருக்குறான். ஏன் னாம முறுக்கலயா? all the best koriaa?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக