புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யுனிகோட் எழுத்துருவில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க தமிழ் உரிமை கூட்டமைப்பு எதிர்ப்பு
Page 1 of 1 •
- GuestGuest
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க தமிழ் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பொற்கோ, மா. பூங்குன்றன் உள்ளிட்டோர் கூறுகையில்,
கம்ப்யூட்டரில்
உலக மொழிகள் அனைத்தையும் சேர்க்கும் வகையில் யுனிகோடு கன்சார்ட்டியம் என்ற
ஒருங்குறி கூட்டமைப்பு என்ற அமைப்பை பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்கள்
ஒன்றுசேர்ந்து ஏற்படுத்தி உள்ளன.
இதில், இந்திய அரசின் தகவல்
தொழில்நுட்ப அமைச்சகம் உள்பட மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். அடோப், கூகுள், யாகூ,
ஆரக்கிள் என ஏராளமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன.
இந்த
ஒருங்குறியில் மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 112 இடங்கள் உள்ளன.
இவற்றில், உலகின் அனைத்து மொழிகளின் எழுத்துகள், எண்கள், குறியீடுகள்
ஆகியவை சேர்க்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும்
128 ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில், தமிழ்
மொழிக்கான ஒருங்குறி இடங்களில், ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்களை
சேர்ப்பதற்கு சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்,
எ, ஓ, ன, ற, ழ உள்பட 7 தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்க்கவும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய
மொழிகள் அனைத்துக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறையாக கிரந்தத்தை மாற்றுவதே
நோக்கம் என்று மத்திய அரசு கூறியிருப்பது மொழி ஆதிக்கம் ஆகும். ஒரு எழுத்து
முறையை பிற மொழிகளின் மீது திணிப்பது போல் ஆகும். தமிழ் எழுத்துக்களை
கிரந்தத்தில் சேர்ப்பது தமிழுக்கு நிச்சயமாக ஆபத்தை விளைவிக்கும்.
இந்த
பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் முன்னாள்
நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்திருப்பதை
பாராட்டுகிறோம்.
பிப்ரவரி 7-ம் தேதி ஒருங்குறி கூட்டமைப்பின்
கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், கிரந்தம் பற்றிய முடிவை
எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும்
வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள்
தெரிவித்தனர்.கடிதங்கள் மூலமாகவும் தங்கள் எதிர்ப்புகளை முதல்வருக்கு அனுப்பி வருகிறார்கள்...

Similar topics
» பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு
» ஐநா மனித உரிமை மீறல் குழு அமைப்பு: இலங்கை கடும் எதிர்ப்பு!
» தமிழர் பூமியை வேகமாக சிங்கள மயமாக்கி வருகிறார்கள்-தமிழ் தேசிய கூட்டமைப்பு
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
» கருணாநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|