புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
23 Posts - 66%
ayyasamy ram
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
10 Posts - 29%
Ammu Swarnalatha
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
1 Post - 3%
M. Priya
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
66 Posts - 71%
ayyasamy ram
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
4 Posts - 4%
Rutu
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
2 Posts - 2%
prajai
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
2 Posts - 2%
Jenila
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
1 Post - 1%
manikavi
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_m10புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 11:48 am

புதிய நடிகைகள் எல்லை தாண்டாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சினிமா வில் எல்லாம் தெரிந்தவர் போல நடந்து கொண்டவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள், என்றார் முன்னாள் நடிகை ராதா.

பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிவாஜி , ரஜினி, கமல் என சாதனை நாயகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இப்போது அவர் மகள் கார்த்திகா 'கோ' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

சென்னையில் கோ பட இசை வெளியீட்டில் பங்கேற்ற ராதா, நேற்று திருப்பதி கோவிலுக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் பிஸினஸில் ஈடுபட்டுள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள்.

மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறாள். தெலுங்கில் ஜோஷ் படத்தில்தான் அறிமுகமானாள். இப்போது கோ என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறாள்.

என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

அப்போது எனக்கு இருந்த புகழ் என்னவென்று எனக்கே தெரியவில்லை. இப்போது என் மகள் வயதுள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

புதிய நடிகைகளுக்கு அட்வைஸ் என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் ஒரு படத்திலேயே தங்களை திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகைகளுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இந்த குணம் சினிமாவில் உதவாது. புதிய நடிகைகள் தங்கள் எல்லைகளைத் தாண்டாமல் இருப்பது இங்கு முக்கியம்.

பத்து படங்களில் நடித்தும் கூட நான் பயத்துடன்தான் இருந்தேன்.

நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jan 23, 2011 12:44 pm

நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார் புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 806360

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 12:47 pm

ramesh.vait wrote:நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார் புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 806360

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 12:50 pm

ஓரளவு நல்ல பெயருடன் தன் திரை வாழ்வை நிறைவு செய்தவர் சந்திரிகா (ராதா). [அவரது அக்கா ராதாவுக்கு நேர் எதிர்..!]

இருந்தாலும் ’எல்லை’ என்ற சொல்லுக்கு அவரது அகரமுதலியில் என்ன பொருள் என்று புரியவில்லை.. திரையுலகில் “ப்ரீ வ்யூ” பார்ப்பது என்ற நிகழ்வுக்குப்பின்தான் யாருமே நடிகையாக முடியும்..

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 0018-2புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 0001-3புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 0010-3புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 12:51 pm

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 56667

arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Jan 23, 2011 1:01 pm

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 56667 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 56667 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 56667

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jan 23, 2011 1:02 pm

ரபீக் wrote:
ramesh.vait wrote:நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார் புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 806360

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன தொழில் தொழில் தொடங்க அவசரம் வேண்டாம் :afro:

வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Jan 23, 2011 2:05 pm

""புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ்""

அப்ப பழைய நடிகைகள் தாண்டலாமா?
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 838572 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 838572 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 838572

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 5:26 pm

எலலை என்பது அவர் அகரமுதலியில் நாலு படம் நடிச்சபின் லவ் செய்யலாம் என்பது ஒரு சினிமா பக்‌ஷி சொன்னது.புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 23, 2011 6:41 pm

புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 755837 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 755837அப்ப பழைய நடிகைகள் தாண்டலாமா?
வெங்கட் wrote:""புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ்""

அப்ப பழைய நடிகைகள் தாண்டலாமா?
புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 838572 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 838572 புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ் 838572

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக