புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
68 Posts - 48%
heezulia
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
5 Posts - 4%
prajai
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
4 Posts - 3%
Jenila
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
jairam
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%
M. Priya
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%
kargan86
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
100 Posts - 51%
ayyasamy ram
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
9 Posts - 5%
prajai
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
6 Posts - 3%
Jenila
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
4 Posts - 2%
Rutu
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
jairam
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
viyasan
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைத் திருவிழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 1:06 pm

வனப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அங்கு வசித்த எல்லா விலங்குகளும் மழையில் நனைந்திருந்தன. குளிரில் அவற்றின் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. தங்குவதற்கு புகலிடம் ஏதாவது கிடைக்குமா என்று கலந்தாலோசித்துக் கொண்டிருந்தன.

"தங்குவதற்கு குகைதான் தோதான இடம்'' என்றது ஒரு காட்டெருமை.

"அது சிங்கங்களின் இருப்பிடமாயிற்றே... நாம் எப்படி அங்குபோய் தங்குவது?'' என்று கேள்வி எழுப்பியது ஒரு மான்.

"சிங்கம் நம்மை வேட்டையாடும் விலங்குதான். அதேசமயம் இந்தக் காட்டுக்கு ராஜா என்பதையும் மறந்துவிடக்கூடாது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு விலங்கையும் காக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது'' என்று காட்டெருமை கூற, மற்ற விலங்குகள் சிந்திக்கத் தொடங்கின.

விலங்குகளின் நிலைமை தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் தலைமைச் சிங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது.

எல்லா விலங்குகளும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அரைகுறை மனதுடன் தயங்கியபடியே கிளம்பின. குகையின் வாசலருகே நான்கைந்து சிங்கங்கள் விலங்குகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தன.

"வாருங்கள் தோழர்களே'' சந்தோசமாய் வரவேற்றது தலைமைச் சிங்கம்.

மொத்த விலங்குகளின் கூட்டமும் மிரண்டு போய் நின்றது. அருகே செல்ல துணிவில்லாமல் ஆணி அடித்தாற்போல அப்படியே நின்றுவிட்டன.

விலங்குகளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட தலைமைச் சிங்கம், "புகலிடம் நாடி வந்தவர்களை பலி கொள்வது பண்பல்ல. அந்தப் பண்பிலிருந்து எப்பொழுதுமே நாங்கள் மாற மாட்டோம். அடைக்கலமாக வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பாக நடத்துவோம். எங்களை நிச்சயம் நம்பலாம். பகைவராக இருந்தாலும் ஆபத்தான சமயத்தில் கைகொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம். அதுமட்டுமல்ல, நான் இந்தக் காட்டின் ராஜா. அதனால் உங்களைக் காக்கும் கடமையும் எனக்கு இருக்கிறது. மனதிலுள்ள பயத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோசமாக உள்ளே வாருங்கள்'' என்றது.

தலைமைச் சிங்கத்தின் நம்பிக்கையான இந்தப்பேச்சு, மற்ற விலங்குகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது. எல்லா விலங்குகளும் குகைக்குள் செல்லத் தொடங்கின.

"யாரும் எந்தப் பயமும் இல்லாமல் சந்தோசமாக பேசலாம், சிரிக்கலாம், விளையாடலாம். ஏன் நடனம் கூட ஆடலாம்'' என்று சிங்கம் ஒன்று சிரித்தபடி சொல்ல, விலங்குகள் சலசலக்க ஆரம்பித்தன.

சிங்கம் ஒன்று விடுகதை சொல்ல, காட்டெருமை, மான், குரங்கு எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகமாய் விடை கூறின. காட்டெருமை ஒன்று கதை சொல்ல, மற்றவை சுவாரசியமாய் கேட்டன. இரண்டு குரங்குகள் சேர்ந்து குட்டிக்கரணம் அடிக்க, கூடியிருந்தவை கைகொட்டி ஆரவாரித்தன. மான் ஒன்று எழுந்து நடனம் ஆட, சிங்கங்கள் அதனுடன் இணைந்து ஆட்டம் போட... குகை முழுவதும் ஒரே கூச்சல், கும்மாளம். விலங்குகளின் இந்த சந்தோச ஆரவாரம் காடெங்கும் எதிரொலித்தது.

இடையிடையே விலங்குகளுக்குத் தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டன. உணவை சிங்கங்கள் சந்தோசமாய் பரிமாற, அந்த உபசரணையில் உச்சி குளிர்ந்து போயின விலங்குகள். விடிய விடிய பேச்சு, சிரிப்பு என்று குகை களைகட்டியிருந்தது. உறக்கம் என்பதை அவை மறந்து விட்டன.

மறுநாள் காலை.

மழை விட்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த காட்டில், வெளிச்சம் ஊடுருவத் தொடங்கியிருந்தது. மழை நின்று விட்டதை உணர்ந்ததும், விலங்குகள் முகத்திலிருந்த மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. அவற்றுக்கு சிங்கங்களைப் பிரிய மனம் வரவில்லை. சிங்கங்களின் மனமும் பாரமானது.சிங்கங்களிடம் விடைபெற்று அனைத்து விலங்குகளும் குகையின் வாசலுக்கு வந்தன. அங்கே சோக அலையடித்தது.

"மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?'' என்று மான்குட்டி ஒன்று ஏக்கப் பெருமூச்சு விட்டது.

"கடவுள் உங்களை எங்களுக்கு உணவாகப் படைக்காமல் இருந்திருந்தால், நாம் இதே குதூகலத்துடன் எப்போதும் சந்தோசமாய் கூடி வாழ்ந்திருக்கலாம்'' என்று வேதனையுடன் பேசியது ஒரு சிங்கம்.

"கவலைப்படாதீர்கள்... அடுத்த மழைநாளில் நாம் மீண்டும் இதேபோல் ஒன்றாகக் கூடி, சந்தோசமாய் குதூகலிக்கலாம்'' என்று சிரித்தபடி தெரிவித்தது தலைமைச் சிங்கம்.

மற்ற விலங்குகள் கைதட்டி தங்களுடைய சந்தோசத்தை தெரிவித்தன.

- எஸ். மோகனா செல்வகணேசன்



மழைத் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 1:29 pm

ஆகா.... கதை நல்லா இருக்கே... மழைத் திருவிழா 678642




மழைத் திருவிழா Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 2:12 pm

நல்ல கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக