புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_m10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10 
42 Posts - 63%
heezulia
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_m10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_m10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_m10வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jan 11, 2011 2:52 pm

வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Batti_09_01_11_6
தாகம்தீர்க்கும் தண்ணீராய்
தலைகழுவும் வெந்நீராய்
சாரல்மழையின் துளிகளாய்
சாந்தம் உன்நிலைகளிலென்றும்

காலாகாலம் கனமழையாய்
உன் அவதாரங்கண்டு
பூமித்தாயவளும் ஏற்கமறுத்துவிட்டாள்
அவள் மண் நிறைந்த வாரிசாகினாய்..

வெள்ளப்பெருக்கும் உன்னாலாகி
வேலை வெட்டிகள் தடங்கலாகி
ஊன் உறக்கம் கலங்கிய உறவுகள்
தஞ்சம் தேடுகின்றனர்..

சீரழித்த செயற்கை நர்த்தத்தின்
காயங்களின்னும் ஆறாத வடுக்களாய்
அங்குமிங்கும் அலைமோதும் உயிர்களுக்கு
இயற்கையுன்னாலும் அவதியாகிறதே..

உயிரழித்த உன்தயவும்
உயிர்பறித்த நிலையாக மாறி
(உனை)நேசங்கொண்டோரை
நேர்ந்திடச் செய்கிறாய்...

இறைவனின் ஆட்சியிது
அவன் கையில் உன்னாட்சி
உன்னாலழிவென்று தீர்த்தவனே
உனைக்கொண்டு வாழவைப்பான்.
இறைவா அனைவரையும் காத்திடு ..




நேசமுடன் ஹாசிம்
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Jan 11, 2011 3:09 pm

இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி....ஹாசிம் நண்பா......

ஆண்டவன் எல்லோரையும் காப்பான்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jan 11, 2011 6:04 pm

arsad wrote:இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி....ஹாசிம் நண்பா......

ஆண்டவன் எல்லோரையும் காப்பான்

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 6:34 pm

arsad wrote:இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி....ஹாசிம் நண்பா......

ஆண்டவன் எல்லோரையும் காப்பான்
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  359383 வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jan 12, 2011 9:40 am

mohan-தாஸ் wrote:
arsad wrote:இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி....ஹாசிம் நண்பா......

ஆண்டவன் எல்லோரையும் காப்பான்
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  359383 வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  359383


மிக்க நன்றி தோழா....



நேசமுடன் ஹாசிம்
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Jan 12, 2011 9:45 am

நன்றி நண்பா .



அகீல் வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 12, 2011 9:48 am

எல்லோருக்கும் இறைவன் துணை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 12, 2011 1:17 pm

அமைதியாக இருக்கும்வரை எல்லோருக்குமே நன்மை...
ஊழித்தாண்டவம் ஆடி எல்லோரையும் அவஸ்தைக்குள்ளாக்கி மழையை நேசிக்கும் எல்லோருக்கும் இப்படி வெள்ளம் ஊற்றெடுட்த்து அதனால் ஏற்படும் அழிவுகளும் நஷ்டங்களும் பொருட்சேதங்களாலும் மனிதர்கள் படும் துன்பங்களும் தடைகளும் மிக அழகிய வரிகளில் இங்கு நிகழ்வை கவிதையாக்கியது சிறப்பு ஹாசிம்....

அதென்னவோ கவிதை வரிகளை படித்ததுமே சட்டென சுனாமியின் ஊழித்தாண்டவம் நினைவுக்கு வந்து மனம் கனத்து போனது ஹாசிம்...

மனிதனின் அவஸ்தைகளை புரிந்து மனம் தெளிந்து கவிதை வரிகளாக்கி எங்களுக்கும் படிக்க தரும் உங்க நல்ல மனதுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jan 15, 2011 10:31 am

மஞ்சுபாஷிணி wrote:அமைதியாக இருக்கும்வரை எல்லோருக்குமே நன்மை...
ஊழித்தாண்டவம் ஆடி எல்லோரையும் அவஸ்தைக்குள்ளாக்கி மழையை நேசிக்கும் எல்லோருக்கும் இப்படி வெள்ளம் ஊற்றெடுட்த்து அதனால் ஏற்படும் அழிவுகளும் நஷ்டங்களும் பொருட்சேதங்களாலும் மனிதர்கள் படும் துன்பங்களும் தடைகளும் மிக அழகிய வரிகளில் இங்கு நிகழ்வை கவிதையாக்கியது சிறப்பு ஹாசிம்....

அதென்னவோ கவிதை வரிகளை படித்ததுமே சட்டென சுனாமியின் ஊழித்தாண்டவம் நினைவுக்கு வந்து மனம் கனத்து போனது ஹாசிம்...

மனிதனின் அவஸ்தைகளை புரிந்து மனம் தெளிந்து கவிதை வரிகளாக்கி எங்களுக்கும் படிக்க தரும் உங்க நல்ல மனதுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா...

மிக்க நன்றி அக்கா உங்கள் வரிகளின் வலிமையில் பலகவிதைகள் படைத்திட உணர்விருக்கிறது நன்றி



நேசமுடன் ஹாசிம்
வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 15, 2011 7:26 pm

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை.
அழுகை



வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Aவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Aவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Tவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Hவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Iவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Rவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Aவெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக