புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
30 Posts - 50%
heezulia
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
72 Posts - 57%
heezulia
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_m10கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 02, 2011 10:50 am

தமிழக முதல்வர் கருணாநிதி ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர் என்று தி.மு.க. நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறியுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கும்பகோணம் நகரை தான் பெற்ற குழந்தை போல் பாதுகாத்து வருகிறார். கும்பகோணம் என்றாலே கொசு நகரம் என்பார்கள். என்னதான் முயன்றாலும் இங்கு உள்ள கொசுவை ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தில் கொசு எங்கு இல்லாதபோதிலும் கும்பகோணத்தரூல் கொசு இருக்கிறது.

தி.மு.கவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று தெரியாமல் எல்லோரும் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன தெரியுமா? ஸ்பெக்ட்ரம் என்றால் கண்ணுக்கு தெரியாத அலைக்கற்றை ஒன்றை விலை கொடுத்து வாங்கி அதை வைத்து வளர்ச்சி அடைய முடியும். அமெரிக்கா, ஐரோப்பியாவின் வளர்ச்சி பற்றி நாம் அனைவரும் சொல்வோம்.

நவீன தொழில் நுட்பம்தான் ஸ்பெக்ட்ரம். நாம் சுவாசிப்பது காற்று. ஆனால் காற்றை கண்ணால் அதை பார்க்க முடியாது. அதே போன்று ஸ்பெக்ட்ரமை கண்ணால் பார்க்க முடியாது. மின்னணு காந்த அலைகளை இழுக்கின்ற விசைத் தளம்தான் அது. வானவில்லில் பல வண்ணங்கள் உள்ளது போல் தான் ஸ்பெக்ட்ரம் ஆகும். அதாவது காந்த அலைகள்தான் ஸ்பெக்ட்ரம். இதில் 2 தொழில் நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று மக்கள் பயன்பாடு உள்ளிட்டவைகளுக்காகவும், மற்றொன்று ராணுவத்துக்கு எனவும் உள்ளது.

2வது தலைமுறை 3வது தலைமுறைக்கு உரிய தொழில் நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என சுருக்கமாகக் கூறுகின்றனர். 2ஜி அலைவரிசையை 2003 ல் இருந்து நிறுவனத்தரூற்கு கொடுத்த வகையில் ரூ.1 லட்சத்து 76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். அந்த பணத்தை ராசா எடுத்து சென்றாரா? அல்லது கட்சிக்குத்தான் கொடுத்தாரா? இழப்பு என கருதப்படுவது தோராயமாகதான் என கூறப்பட்டிருக்கிறது.

3ஜி ஏலம் போனதில் அதிக பணம் வந்துள்ளது. அதே போன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டிருந்தால் அதிக அளவு லாபம் கிடைத்திருக்கும் என தோராயமாக கூறப்படுகிறது. பாலை பசுமாடும் கொடுக்கிறது, எருமைமாடும் கொடுக்கிறது. இந்த பாலின் விலையும் அந்த பாலின் விலையும் ஒன்றா? அதே போன்றுதான் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைதான். ஒரே விலையில் இரண்டையும் வாங்கிவிட முடியுமா?

23 நாட்கள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்ததால் ரூ.140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. சீனா இந்தியா போரில் இந்தியா தோற்றுவிட்டது. இதற்கு பொறுப்பு ஏற்று ராணுவ அமைச்சராக இருந்தவர் ராஜினாமா செய்தார். டி.டி.கே.வையும் ராஜினாமா செய்ய நேரு கூறினார். கல்மாடியும் ராஜினாமா செய்தார். இதே போன்றுதான் ராசாவையும் முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய கூறினார்.

தொலைத்தொடர்புத்துறைக்கு என தொலைத்தொடர்புதுறையை ஒழுங்குபடுத்துகிற ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்தின் எதிர்பார்ப்பே மக்களுக்கு சேவை அளிக்கத்தான். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் திட்டம் என்னவென்றால் 600 மில்லியன் அதாவது 60கோடி தொலைபேசி இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த ஐந்தாண்டு திட்டம் முடிவதற்கு முன்பே 60கோடி இணைப்புகளை ராசா கொடுத்திருக்கிறார். காரணம் விலை குறைக்கப்பட்டுள்ளதால் அந்த சேவை பரந்துள்ளது.

தொலைத்தொடர்புத்துறையான 2ஜி அலைவரிசை வழங்குவதில் என்ன செய்யவேண்டும் என கூறியிருக்கிறதோ அதையேதான் மத்திய அமைச்சராக இருந்த ராசா செய்துள்ளார். 2ஜியை ஏலம் விடக்கூடாது எனதான் டிராய் கூறியிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் எதிலும் ஊழல் நடக்கவில்லை. பிரமோத் மகாஜன் இதே துறையில் அமைச்சராக இருந்தபோது என்ன நடந்தது?

தமிழகம் நல்ல வளர்ச்சியை கருணாநிதி ஆட்சியில் பெற்றுள்ளது. சாலை மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.60ஆயிரம் கோடி தமிழக வளர்ச்சி பணிகளுக்காக கிடைத்துள்ளது. காரணம் தி.மு.க.வின் கடின உழைப்பு.

தமிழ்நாட்டில் யாரும் ஏமாளியல்ல. கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை யாரும் இளிச்சவாயர்களாக இருக்க முடியாது. 7லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச மின்சாரம், ஏறக்குறைய அரிசி இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது என கூறலாம். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி தொடர்ந்து நடைபெறும். ஊமைகளை பேசவைத்தவர் அவர். செவிடர்களை கேட்க வைத்தவர்.

இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 02, 2011 10:59 am

தமிழன் என்று வெளியில் மட்டும் சொல்லிக்கொண்டு இருந்த தமிழர்களையும் இப்போது வாயடைக்க வைத்துவிட்டார்..



கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Aகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Aகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Tகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Hகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Iகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Rகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Aகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Empty
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 02, 2011 11:49 am

பாலு தாத்தா காமெடி பண்ணாதீங்க ... போயி தேர்தல் ல தோக்கமா இருக்க வேட்டி சேல ஆர்டர் பன்றா வேலய பாருங்க...

Emotion
Emotion
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 15/12/2010

PostEmotion Sun Jan 02, 2011 12:29 pm

Aathira wrote:தமிழன் என்று வெளியில் மட்டும் சொல்லிக்கொண்டு இருந்த தமிழர்களையும் இப்போது வாயடைக்க வைத்துவிட்டார்..

இதுதான் உனமை பேசியவரெல்லாம் ஊமைகளாய் இன்று

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 02, 2011 1:00 pm

எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு எருமை பசுன்னு பிதற்றிக்கிட்டு இருப்பதைப் பார்க்கும் போது திமுக காரர்கள் அயோக்கியத்தனம் அடைகிறார்களா அல்லது அயோக்கியர்கள் திமுகவினராக மாற்றப்படுகின்றனரா என்பது புரியவில்லை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 02, 2011 1:23 pm

திமுக தேர்தலில் தோல்வி அடைந்தது என்ற செய்தி வரும் வரை காதிருபோம் அமைதியை.... !!!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 02, 2011 1:25 pm

நீ பேசு மவனே பேசு.தேர்தலுக்கு அப்புறம் அந்தம்மா வந்து உங்க எல்லாரையும் வாயடைக்க வச்சு ஊமையாக்க போறாங்க




கருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Uகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Dகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Aகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Yகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Aகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Sகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Uகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Dகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு Hகருணாநிதி - ஊமைகளைப் பேசவைத்தவர்; செவிடர்களைக் கேட்க வைத்தவர்: டி.ஆர்.பாலு A
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 02, 2011 3:25 pm

உதயசுதா wrote:நீ பேசு மவனே பேசு.தேர்தலுக்கு அப்புறம் அந்தம்மா வந்து உங்க எல்லாரையும் வாயடைக்க வச்சு ஊமையாக்க போறாங்க

அது தான் அதே தான் .....சுதா அம்மா ... மகிழ்ச்சி ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக