புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
4 Posts - 3%
prajai
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
2 Posts - 2%
jairam
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%
kargan86
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
8 Posts - 5%
prajai
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
7 Posts - 4%
Jenila
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%
viyasan
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_m10பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன்

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sat Jan 01, 2011 2:32 pm

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி,
சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட்
பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத்
தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப
உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில்,கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும்,
அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.
எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும்.
இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம்
திறனைக் கேலிக் கூத்தாக்கும்.

1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு: இங்கு கிரிட் என்பது
நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும். இந்த கோடுகளுக்கு
அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை வைத்தாலும், கோடுகள் அருகே அவை
இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது
போல செயல்படும். இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு
ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல் திரையின் குறுக்கே
கண்ட இடத்திற்குச் செல்லும். இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம்
என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம். Show/Hide Grid தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட் ( Standard ) டூல் பாரில் உள்ளது. அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 ( Shift + F9 ) பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt
பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக
இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.

2.கைட் லைன்களின் ( Guidelines ) பயன்: படம் அல்லது
ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க
விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும். இதற்கு Alt + F9
கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும்.
உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின்
உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின்
நீங்கள் எப்போது Alt + F9 அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.
இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு
நீங்கள் செயல்படப் போதவில்லை எனில், கண்ட்ரோல் ( Ctrl ) அழுத்தி
எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை
என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி
அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே விட்டுவிடவும்.

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம். மவுஸ்
பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது
தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப்
பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண்
குறிக்கிறது. இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன. நீங்கள்
எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்
என்றால் இழுக்கும்போது ஷிப்ட் ( Shift ) கீயை அழுத்தவும்.
எடுத்துக்காட்டாக ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக்
கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு
ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில்
உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R
அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த
டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும்
நீங்கள் வரையறை செய்திடலாம்.

4.விருப்பப்படி மிகவும் சரியாக: ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத்
துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு அல்லது
நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல
வேண்டுமோ அதற்கான அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால்
ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல
நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ ( Ctrl ) அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.

5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த: ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்( Shift )
கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே
நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே
இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல
மறுபக்கத்திலும் செய்ய முடியாது.

6.நகல் பெற: ஆப்ஜெக்ட்
ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு
ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா!
அப்படியானால் Ctrl கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது
ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு
வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டுமென்றால் Shift மற்றும் Ctrl கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக