புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டு கொண்டாட்டம்: போலீஸ் எச்சரிக்கை
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை : ""ஓட்டல்களில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு மேல் புத்தாண்டு
கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. ஈவ்டீசிங், குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுதல், பைக்ரேஸ் ஆகியவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்
தெரிவித்தார்.
புத்தாண்டையொட்டி, ஆண்டு தோறும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில்
கொண்டாட்டங்கள் களை கட்டும். சுற்றுலா மையங்கள், நட்சத்திர ஓட்டல்களில்
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இளைய தலைமுறையினர் புத்தாண்டை வரவேற்பர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுவிற்கும், கேளிக்கைகளுக்கும்
பஞ்சமிருக்காது.
கடற்கரைகளில் ஆண், பெண் என பாகுபாடில்லாமல் அனைவரும்
கூடுவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்
போது, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், நீச்சல்
தொட்டி மீது போடப்பட்டிருந்த மேடை சரிந்து உயிரிழப்புகள்
ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து, ஓட்டல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 2011ம் புத்தாண்டை, சந்தோஷமான,
அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டாக வரவேற்கும் முயற்சியில், சென்னை
போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில், ஓட்டல் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று
நடந்தது.
கூட்ட முடிவில், சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:சென்னையில்
உள்ள பிரபல ஓட்டல்களின் பிரதிநிதிகள் 100 பேர் கூட்டத்தில்
கலந்துகொண்டனர். இதில், ஓட்டல்களில் இரவு 8:30 மணிக்கு மேல்,
நீச்சல்குளங்களில் யாரையும் குளிக்க அனுமதிக்கக் கூடாது என
உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு ஒன்றரை மணிக்கு மேல் ஓட்டல்களில் புத்தாண்டு
கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் பட்டாசு வெடிப்பது,
வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது
கூடாது.ஓட்டல்களில் மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்த விரும்பினால், அந்தந்த
பகுதி துணை கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். புத்தாண்டு நிகழ்வின் போது,
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடற்கரை சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு
கொண்டாட்டங்களை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வரும்
31ம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரையில் வாகன தணிக்கைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.மது அருந்தி வாகனம் ஓட்டுதல், ஈவ்டீசிங் செய்தல்,
வாகன ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டல்களில் வெளிநாட்டினர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தும் போது,
அவர்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். நிகழ்ச்சிகள்
நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க
வேண்டும்.இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
பேட்டியின் போது, கூடுதல் கமிஷனர்கள் ஷகீல் அக்தர், சஞ்சய் அரோரா மற்றும் தென் மண்டல இணை கமிஷனர் சக்திவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.
குடிமகன்களுக்கு 15 டிரைவர்கள்! போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓட்டல் பிரதிநிதிதகளில்,
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் பிரதிநிதி ஒருவர்
கூறுகையில், ""புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கலந்துகொள்ளும்
பெரும்பாலானவர்கள் மது அருந்துவர். சிலர் அளவுக்கதிகமாக மது
அருந்தியிருந்தால், அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க மாட்டோம்.
அவர்களை வீட்டில் விடுவதற்காக நாங்கள் 15 கார் டிரைவர்களை ஸ்பெஷலாக
நியமித்துள்ளோம். டிரைவர்கள் அந்த வாடிக்கையாளரை அவரது வீட்டில் சென்று
விட்டுவிடுவர். மறுநாள் வந்து அவர்களின் வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம்,''
என்றார்.

என்ன சொல்லி என்ன , தீபாவளி என்றால் பட்டாசு காயம் என்பது போல் , புத்தாண்டு என்றால் 'ஈவ்' டீஸிங் என் ஆகிவிட்டது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|