புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கேதீசுவரர்-ஆலயம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:12 pm

அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர்

திருக்கேதீசுவரர்-ஆலயம் .%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D





மரம்: வில்வம்
குளம்: பாலாவி

பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர்
நத்தார்படை -7 -80 சுந்தரர்

முகவரி: மாந்தை
மன்னார் மாவட்டம்
இலங்கை


இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று, மன்னார் தொடர் வண்டி நிலையத்துக்குக்
கிழக்கே 7.5கி.மீ. தொலைவில் பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. இலங்கையில்
தலை மன்னாருக்கு அருகில் உள்ளது.

மாதோட்டம். இது ``மாவின் கனிதூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில், பாவம்
வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் எனை யாள்வான்
திருக்கேதீச்சரத்தானே`` என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்திநாயனாரின்
தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.சம்பந்தமூர்த்திநாயனாரும் இக்
கோயில் பதிகத்தில் இதைக் கூறியுள்ளார்கள்.

இறைவர் திருப்பெயர்:- திருக்கேதீசுவரர். இறைவியாரது திருப்பெயர்:-
கௌரியம்மை. தீர்த்தம்:- பாலாவி ஆறு துவட்டா என்னும் முனிவர் தவஞ்செய்து
பேறுபெற்றது. சம்பந்தர் பதிகம் ஒன்று. சுந்தரர் பதிகம் ஒன்று. ஆக இரண்டு
பதிகங்கள் இருக்கின்றன.





அருள்மிகு மாதுமையாள் உடனுறை கோணேசுவரர்






மரம்: வில்வம்
குளம்: மகாசுனை

பதிகம்: நிரைகழலரவ -3 -123 திருஞானசம்பந்தர்

முகவரி: திருகோணமலை மாவட்டம்,இலங்கை

இது ஈழநாட்டுத் தலங்கள் இரண்டனுள் ஒன்று. இலங்கைத் தீவில் வடகிழக்கு
மாகாணத் தலைநகர். தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம். முன்னொரு
காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேடனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும்
வாக்கு வாதம் ஏற்பட்டது. அதுபொழுது சேடன் மேரு மலையைத் தன் உடலினால்
பிணித்து நின்றான். வாயு தன்பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்றைப்
பெயர்த்து எறிந்தான். அவைகள் திருக்காளத்தியிலும்,
திருச்சிராப்பள்ளியிலும், இங்கும் (திருக்கோணமலையிலும்) வீழ்ந்தன. அங்ஙனம்
வடகயிலைப்பகுதியாகிய மேருமலையின் சிகரங்கள் வீழ்ந்த காரணத்தால் இவை
தென்கயிலாயங்கள் எனப்பெற்றன. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணமும்
குறிப்பிடுகின்றது. எனவே இத்திருக்கோணமலை தென் கயிலாயம் எனவும் பெயர்
பெறும்.

இறைவர் திருப்பெயர் கோணேசுவரர். இறைவி திருப்பெயர் மாதுமையாள்.

திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இராமேச் சுரத்திலிருந்தே பாடியுள்ளனர்.

தேவேந்திரன் வழிபட்ட தலம். இதற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று
இருக்கிறது. இத்தலத்திற்கு ஈழநாட்டரசர் சிங்கை செகராஜகேசரியார் இயற்றிய
தட்சிண கைலாச புராணம் அச்சில் வெளிவந்துள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக