புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கமல்  Poll_c10நான் ரசித்த கமல்  Poll_m10நான் ரசித்த கமல்  Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
நான் ரசித்த கமல்  Poll_c10நான் ரசித்த கமல்  Poll_m10நான் ரசித்த கமல்  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கமல்  Poll_c10நான் ரசித்த கமல்  Poll_m10நான் ரசித்த கமல்  Poll_c10 
53 Posts - 60%
heezulia
நான் ரசித்த கமல்  Poll_c10நான் ரசித்த கமல்  Poll_m10நான் ரசித்த கமல்  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
நான் ரசித்த கமல்  Poll_c10நான் ரசித்த கமல்  Poll_m10நான் ரசித்த கமல்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நான் ரசித்த கமல்  Poll_c10நான் ரசித்த கமல்  Poll_m10நான் ரசித்த கமல்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கமல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 3:39 pm

.கமல் படங்களில் நகைச்சுவை எனக்கு
பிடிக்கும்.திணிக்கப்படும் நகைச்சுவை கமல் படங்களில் அதிகம். உதாரணம்
மகராசன்.ஆனாலும் அந்த படத்தில் பானுபிரியாவுடன் கமல் செய்யும் லீலைகள் செம
சூடேற்றும் ரகம்.பானுபிரியா ஏற்கனவே கட்டளை படத்தில் சத்யராஜுடன் அடிக்கும்
லூட்டிகள் செமையாக இருக்கும்.இதிலும் மன்மதன் கமலுடன் சேர்ந்தால் கேட்கவா
வேண்டும்..




மைக்கேல் மதன காமராஜன் கமல் பட
நகைச்சுவைகளில் இயல்பானவற்றில் முக்கிய இடம் பிடிக்கும் என
நினைக்கிறேன்..திரிபுர சுந்தரி என அவர் உச்சரிப்பது அழகு.பிராமணர்
கெட்டப்பில் பிராமணராகவே பாடிலாங்குவேஜ்,டயலாக் டெலிவரி என மாறி மாறி
அசத்தி இருப்பார்.திருட்டு கிழவி,டெல்லிகனேசுடன் சாம்பார்ல மீன் பிடிக்கும்
காட்சி,பீம்பாய் சீன்,நாகேஷ் கெஞ்சல்,க்ளைமாக்ஸ் வீடு என மறக்க முடியாத
காட்சிகள்...படத்தில் நாலு கமல்.குஷ்பூ இருந்தாலும் ஊர்வசி தான் மனதில்
நிற்கிறார்.சீனுக்கு சீன் காமெடிதான்.


சிங்காரவேலன் குஷ்பூ வின்
வனப்புகளை விருந்து வைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம் போல
இருந்தாலும்,கவுண்டமணியுடன் கமல் செம காம்பினேசன்.புல்லாங்குழல் வாசித்த
பெரியவருக்கு குஷ்பூ முத்தம் கொடுத்து விட்டு போக இடை மறித்த கவுண்டர்
,கமல் கைய பிடித்து அட..இங்க ஒண்ணு கொடுத்துட்டு செவசெவன்னு வெச்சிருக்கான்
பாரு என்பார் சூப்பர் சீன்.பொய்..பொய்யாக சொல்லி குஷ்பூவை டாவடித்து
கல்யாணம் செய்து கொள்வதுதான் கதை..நீ எதுக்கு மெட்ராஸ்க்கு வந்த..? என
கவுண்டர் கேட்க..அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க என கமல் சொல்வார்..ஆஹா
இதுவல்லவோ லட்சியம் என கவுண்டர் லந்து பண்ணுவார்.


வறுமையின் நிறம் சிவப்பு..தெசிய
விருதுக்காகவே .எடுக்கப்பட்ட படம் மாதிரி...இருக்கும்..படத்துல
அநியாயத்துக்கு வறுமை..சாக்கடையில் விழுந்த ஆப்பிளை கமல் எடுத்து கழுவி
திங்க முயற்சிப்பது போன்ற படா படா பட்டினி கதை..அழகான ஸ்ரீதேவி...சிப்பி
இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி..என்ன
அருமையான வரிகள்....கமல் நடிப்பு இந்த படத்தில் க்ளாஸ்..


காக்கி சட்டையில் அம்பிகா கமலை
துரத்தி துரத்தி டாவடிப்பார்.கமலுக்கு போலீஸ் ஆவதே லட்சியம்..அந்த முயற்சி
தோத்து போக கடத்தல் கும்பலில் சேர்ந்து படா திருடன் ஆவார்.சத்யராஜ்
தலைவன்.தம்பி தகடு எங்க..தகடு தகடு..சத்யராஜை அடுத்த கட்டத்துக்கு கொண்டு
போக வைத்த படம்..கமலை சத்யராஜ் ஓரம்கட்டிய சீன்.சாராயகடையில் கமல் போடும்
குத்தாட்டம் செம மசாலா.


நாயகன் ,மும்பையில் வாழ்ந்த
மக்களுக்கு நல்லது செய்த தாதா வின் வாழ்க்கையை படமாக எடுத்தார்
மணிரத்னம்.சாதாரண மனிதன் சூழ்நிலையால் தாதா ஆகும் கதை..கமல் நடிப்புக்கு
தீனி போடும் சீன்கள் நிறைய...நீங்க நல்லவனா
கெட்டவானா....தெரியலையேம்மா..காலம் கடந்து நிற்கும் டயலாக்.


குணா படம் சரியாக போகா விட்டாலும்
குணா குகை என ஒரு இடம் டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே மாறி இருக்கிறது..கண்மனி
அன்புடன் காதல் நான் எழுதும் கடிதம்...அனைவராலும் இன்றும் பேசப்படும் பாடல்
வரிகள்..தன் அன்பு எப்படிப்பட்டது என கமல் தவிக்கும் சீன்கள் அபாரம்.


இந்திரன் சந்திரன் மேயராக கமல்
வினோதமான முக பாவனையுடன் ஒரு கெட்டப்.மீசையில்லாத ரொமான்ஸ் கமல் ஒரு
கெட்டப்.வில்லன் கமலாக மேய்ர் தூள் கிளப்பி இருப்பார்.அவர் செய்யும் ஊழலை
கண்டுபிடித்து ,அவரை சிக்க வைக்க விஜயசாந்தியுடன் கமல் போராடுவார்...மேயர்
கமலை எனக்கு பிடித்திருந்தது.


சத்யா லேசான தாடியுடன் அந்த
முரட்டு கமலை மறக்கவே முடியாது...ராம் கோபால் வர்மா படமா என
தெரியவில்லை..அமலாவுடன் அவர் பஸ்ஸில் படிக்கட்டில் பயணம் செய்துகொண்டே
வரும் பாடல் காட்சி இன்றும் பிரபலமாக பல சினிமாக்களில்
பயன்படுத்தபடுகிறது...தந்தையை கடுமையாக வேலை வாங்கும் முதலாளியை ரெண்டு
தட்டு தட்டும் சீன் சூப்பர்.


தேவர் மகன் சிவாஜியுடன் கமல் என்ன
ஒரு அருமையான காம்பினேசன்..சிவாஜி மீசை....போற்றி பாடடி பெண்ணே ..மறக்க
முடியாத சீன்கள்..வடிவேலு குணசித்திர நடிப்பில் கலக்கி
இருப்பார்.போதும்ய்யா..போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்க என்ற வசனம் பல
பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வசனம்.வெறும் காத்துதான் வருது என ரேவதி
பேசிய வசனம் இன்னும் சூப்பர்


மகாநதி ஒரு தகப்பனின் மோசமான
சூழ்நிலையை படம் பிடித்து காட்டிய படம்..இந்த சூழ்நிலை எந்த தகப்பனுக்கும்
வரக்கூடாது என பயமுறுத்திய படம்..இதை கமல் தவிர யார் செய்தாலும்
எடுபடாது..ஒரு தகப்பனுக்குள் இருக்கும் தாய்மையையும் எடுத்துகாட்டிய படம்..


கமல் படங்களை வகைபடுத்தி ரசனையான
காட்சிகளை அசை போடுவதென்பது முடியாத காரியம் எனென்றால் அந்த படங்கள்
நம்முடனே வாழ்ந்து வருகின்றன.கமல் நடிப்பு என்பது உணர்ச்சி கலவை
மட்டுமல்ல..பல சூழ்நிலைகளில் நம்மையே கண்ணாடியில் பார்ப்பது போன்று
இருக்கும்
thanks:http://sathish777.blogspot.com/2010/12/blog-post_09.html

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Dec 23, 2010 4:16 pm

கலை ஞானி ,உலக நாயகன் சும்மாவா பேர் வைத்து இருகிறார்கள்

இன்றைய நிலையில் இந்தியாவில் நடிப்பில் அவர்தான் பெஸ்ட்

ராம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 4:22 pm

என்னாப்பா ரொம்பதான் புகழுரிங்க.இதெல்லாம் ஒரு பத்தாண்டுக்கு முன்னாடி வந்த படங்கள்.இப்ப வர படத்துல கமலுக்கு கமர்சியல் value மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.
அவரோட நடிப்பு எங்க இருக்கு




நான் ரசித்த கமல்  Uநான் ரசித்த கமல்  Dநான் ரசித்த கமல்  Aநான் ரசித்த கமல்  Yநான் ரசித்த கமல்  Aநான் ரசித்த கமல்  Sநான் ரசித்த கமல்  Uநான் ரசித்த கமல்  Dநான் ரசித்த கமல்  Hநான் ரசித்த கமல்  A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 23, 2010 5:42 pm

rarara wrote:கலை ஞானி ,உலக நாயகன் சும்மாவா பேர் வைத்து இருகிறார்கள்

இன்றைய நிலையில் இந்தியாவில் நடிப்பில் அவர்தான் பெஸ்ட்

ராம்
சியர்ஸ் சியர்ஸ்



நான் ரசித்த கமல்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 23, 2010 7:10 pm

கமலை ரசிக்காதவன் சினிமாவை ரசித்திருக்க முடியாது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 23, 2010 7:26 pm

ரபீக் wrote:கமலை ரசிக்காதவன் சினிமாவை ரசித்திருக்க முடியாது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Dec 23, 2010 7:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக