புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
35 Posts - 56%
ayyasamy ram
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
3 Posts - 5%
prajai
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
2 Posts - 3%
manikavi
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
1 Post - 2%
Rutu
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
1 Post - 2%
சிவா
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
15 Posts - 68%
mohamed nizamudeen
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
2 Posts - 9%
ரா.ரமேஷ்குமார்
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
2 Posts - 9%
manikavi
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
1 Post - 5%
viyasan
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
1 Post - 5%
Rutu
திருநீறு  Poll_c10திருநீறு  Poll_m10திருநீறு  Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு


   
   
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Dec 22, 2010 1:01 pm

திருநீறு (விபூதி)

சைவ சமய ஒழுக்கங்களில் ஒன்றாக விபூதி அணிதல் காணப்படுகின்றது

திருநீறுக்கு விபூதி , பசிதம் , பசுமம் , இரட்சை , சாரம் என்ற பெயர்களும் உண்டு.

பசுவின் சாணத்தை நெருப்பில் சுட்டு துய திருநீறு பெறப்படும்.

திருநீறு அணியும் போது வடக்கு ,கிழக்கு முகமாக நின்று தரித்தல் வேண்டும்.

திருநீறு
அணியும் போது சிவபெருமானை தியானித்து நிலத்தில் சிந்தாது அண்ணார்ந்து சிவ
சிவ என்று கூறி கொண்டு வலக்கையின் நடு மூன்றுவிரல்களினாலும் தரித்தல்
வேண்டும்.

திருநீறு வாங்கும் போது அமைதியாக அவர்களை வணங்கி இருகைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

திரு நீற்றுக்கு மேலே சந்தனம் , குங்குமம் தரித்தல் கூடாது .

திருநீறு அணிவதால் முத்தியும் , சிவஞானமும் கைகூடும் என நூல்கள் கூறுகின்றன.

"சுந்தரமாவது நீறு" , "முத்தி தருவது நீறு" , "சித்தி தருவது நீறு "

இவை நான் அறிந்தவை. நீங்களும் உங்களுக்கு தெரிந்த வற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். திருநீறு  678642


அகீல். திருநீறு  154550

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 22, 2010 1:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 22, 2010 1:16 pm

அகீல் wrote:திருநீறு (விபூதி)

சைவ சமய ஒழுக்கங்களில் ஒன்றாக விபூதி அணிதல் காணப்படுகின்றது

திருநீறுக்கு விபூதி , பசிதம் , பசுமம் , இரட்சை , சாரம் என்ற பெயர்களும் உண்டு.

பசுவின் சாணத்தை நெருப்பில் சுட்டு துய திருநீறு பெறப்படும்.

திருநீறு அணியும் போது வடக்கு ,கிழக்கு முகமாக நின்று தரித்தல் வேண்டும்.

திருநீறு
அணியும் போது சிவபெருமானை தியானித்து நிலத்தில் சிந்தாது அண்ணார்ந்து சிவ
சிவ என்று கூறி கொண்டு வலக்கையின் நடு மூன்றுவிரல்களினாலும் தரித்தல்
வேண்டும்.

திருநீறு வாங்கும் போது அமைதியாக அவர்களை வணங்கி இருகைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

திரு நீற்றுக்கு மேலே சந்தனம் , குங்குமம் தரித்தல் கூடாது .

திருநீறு அணிவதால் முத்தியும் , சிவஞானமும் கைகூடும் என நூல்கள் கூறுகின்றன.

"சுந்தரமாவது நீறு" , "முத்தி தருவது நீறு" , "சித்தி தருவது நீறு "

இவை நான் அறிந்தவை. நீங்களும் உங்களுக்கு தெரிந்த வற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். திருநீறு  678642


அகீல். திருநீறு  154550
நீங்களாச்சும் இதெல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க,எங்களுக்கு இது கூட தெரியாது.

நன்றி அகீல்



திருநீறு  Uதிருநீறு  Dதிருநீறு  Aதிருநீறு  Yதிருநீறு  Aதிருநீறு  Sதிருநீறு  Uதிருநீறு  Dதிருநீறு  Hதிருநீறு  A
gopalsamy
gopalsamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 22/12/2010

Postgopalsamy Thu Dec 23, 2010 8:00 am

[b]ungal vibuthi karuthu migavum payanullathaga irundathu mikka நன்றி
by கோபால்சாமி
நன்றி akel

gopalsamy
gopalsamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 22/12/2010

Postgopalsamy Thu Dec 23, 2010 8:08 am

மகிழ்ச்சி அன்பு மலர் ஐ லவ் யூ
நன்றி akel

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 8:19 am

///"சுந்தரமாவது நீறு" , "முத்தி தருவது நீறு" , "சித்தி தருவது நீறு "///

திருநீறு பற்றிய தகவலுக்கும் நன்றி அகில்!



திருநீறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 23, 2010 10:08 am

சிவா wrote:///"சுந்தரமாவது நீறு" , "முத்தி தருவது நீறு" , "சித்தி தருவது நீறு "///

திருநீறு பற்றிய தகவலுக்கும் நன்றி அகில்!

நன்றி சிவா அண்ணா. திருநீறு  678642

அகீல் திருநீறு  154550

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 23, 2010 10:23 am

நன்றி நண்பர்களே. திருநீறு  678642

அகீல் திருநீறு  154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக