புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_c10காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_m10காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_c10காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_m10காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_c10காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_m10காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 11, 2010 11:06 am

லக்னோ : வாரணாசி குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க, பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு உதவுவதற்காக குஜராத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காசி என்றழைக்கப்படும் வாரணாசியில் உள்ள தச அஸ்வமேத் காட் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், இரண்டு வயது குழந்தை பலியானது; மேலும் 37 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது.இது தொடர்பாக, உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு போலீசார் (ஏ.டி.எஸ்.,) விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆக்ராவிலுள்ள தடய அறிவியல் சோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.குண்டு வெடிப்பு நடந்து மூன்று நாட்கள் ஆகியும், குற்றவாளிகள் குறித்த எந்த துப்பும் கிடைக்காததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு புதிய யுக்தியை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.அவர்கள் எந்த யுக்தியை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தினர் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனவே, விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, குஜராத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் காசிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஆய்வுகள் நடத்த உள்ளனர்.

மேலும், குண்டு வெடிப்பு நடப்பதற்கு சற்று முன்பும், அதன் பின்னரும், ஊடகங்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு போலீசாரும், புலனாய்வு அமைப்புகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளன.இது தொடர்பாக, 15 ஆயிரம் போன் இணைப்புகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம், குற்றவாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.தவிர, ஜான்பூர் மற்றும் அசாம்கர் மாவட்டங்களிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும், குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும், பட்கல் சகோதரர்கள் மற்றும் ஷா நவாஸ் ஆகியோருக்கு எதிராக சர்வதேச போலீஸ்(இண்டர்போல்) மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தடயவியல் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினால், விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, "குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் டாக்டர் ஷா நவாசுடன், காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரை உத்தர பிரதேச அரசு கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்' என, பா.ஜ., துணைத் தலைவர் வினய் கட்டியர் கூறியுள்ளார். தனது கருத்துக்கு ஆதரவாக அசம்கார் மாவட்டத்தில் ஏற்கனவே புகார் கூறப்பட்ட ஷா நவாஸ் கான் வீட்டிற்கு சென்று மூன்று மணி நேரம் தங்கியது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 11, 2010 11:20 am

இரண்டு வயசு குழந்தை உயிர எடுத்ததுல இவனுங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்க போகுது......... காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 11, 2010 12:27 pm

எத்தனை இந்தியன் முஜாகிதின் வந்தாலும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்துட்டுதான் இருக்கும்.இதுவே அவர்கள் வீட்டில் எதாச்சும் உயிர் இந்த மாதிரி குண்டு வெடிப்பில் போனால் அப்பத்தான் தெரியும் இவர்களுக்கு உயிரின் மதிப்பு.
துப்பு கேட்ட அரசாங்கம்.

காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Uகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Dகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Aகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Yகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Aகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Sகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Uகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Dகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது Hகாசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக