புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
1 Post - 1%
prajai
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
296 Posts - 42%
heezulia
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10உலக எய்ட்ஸ் தினம்  Poll_m10உலக எய்ட்ஸ் தினம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக எய்ட்ஸ் தினம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 01, 2010 2:18 pm

உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் மாதத்தின் முதல் நாள்.அனேகமானோருக்கு அன்றைய நாள் ஞபாகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் நாளை உலக எயிட்ஸ் தினம்.ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலக நாடுகள் அனைத்துமே இவ் தினத்தை நினைவுகூருகின்றன.

ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
உலக எய்ட்ஸ் தினம்  World_aids_day_round_sticker_p217933648769580294qjcl_400

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது ,இதில் 270,000 குழந்தைகள்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம் . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.

உலக எய்ட்ஸ் தினம்  399px-WHredribbonNorthPortico
டிசம்பர் ஒன்றாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தேர்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.

உலக எய்ட்ஸ் தினம்  Fundraising-at-WAD
எச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது. ஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின.
முதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.
2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.
ஒவ்வொரு வருடமும், போப்பரசர்கள் இரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.

நன்றி தகவல் உலகம்

உலக எய்ட்ஸ் தினம்  Mஉலக எய்ட்ஸ் தினம்  Oஉலக எய்ட்ஸ் தினம்  Hஉலக எய்ட்ஸ் தினம்  Aஉலக எய்ட்ஸ் தினம்  N
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 01, 2010 3:36 pm

இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறது , ?
"ஹாப்பி எய்ட்ஸ் டே " சொல்லனுமா உலக எய்ட்ஸ் தினம்  502589

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 01, 2010 3:47 pm

ஒழித்திடுவோம் முளைக் கில்லி!
ஒப்பில்லா உயிர்க் கொல்லி!!

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Dec 01, 2010 4:35 pm

1986 இல் உலகம் முழுவதும் இருபதாயிரம் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட போது இந்தியர்கள் யாரும் அந்தப் பட்டியலில் இல்லை. உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தாலும், கண்டிப்பாக இந்தியர்களிலும் எச்ஐவி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று தான் நம்பியது அரசு.

சின்னச் சின்ன சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட முதல் இந்திய எயிட்ஸ் நோயாளி, சென்னையைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி. அடுத்த ஆண்டு நாடு முழுவதும் செய்யப்பட்ட சோதனைகளின் மூலம் மொத்தம் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

அப்போதே தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், 1990 வரை நாடு முழுவதும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. 1992வில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து முயற்சிகளை ஒரு சீரான பாதைக்குக் கொண்டு வந்தது அரசு. பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.. எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்கிறது தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை.

எண்பதுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த கொடுமைகள் கணக்கற்றவை. கட்டுப்பாடான கலாச்சாரம் மிக்க இந்தியாவில், பாலியல் நோய்களைப் பற்றிப் பேசுவதே குற்றமாக எண்ணப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவரின் ஒழுக்கத்தைப் பற்றியே கேள்வி எழுப்பும் சமூகம். இது போன்ற சமுதாயத்தில் நோய்களுக்கான பரிசோதனை செய்வதே தயக்கத்துக்குரியதாகக் கருதப்பட்ட நேரம். இந்தத் தயக்கத்தின் காரணமாகவே நிறைய பேர் மருத்துவரை நாடாமல், நோயுடனே வாழ்ந்து வந்தனர்.

அப்படியும் மருத்துவரிடம் சென்று வரும் சில தைரியசாலி நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. நல்ல வேலையில் உள்ளவரானால், அவர் வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. ஒழுக்கங்கெட்ட கணவனின் மூலம் நோய்வாய்ப்பட்ட மனைவியானால், அவளைத் தீண்டத்தகாதவளாகவே பார்க்கும் வழக்கம் இருந்தது. கணவனால் நோய்வாய்ப்பட்ட மனைவி, கணவனையும் பறிகொடுத்து, ஒழுக்கமில்லாதவள் என்ற அவப்பெயருடன் வேறு வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய பரிதாபங்கள்.

ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளாக இருந்தால் கூட, பள்ளிகளில் பிரித்துப் பார்க்கப்பட்ட கொடுமைகளும் உண்டு. பெற்றோருக்கு இந்த நோய் இருந்தாலே, குழந்தையையும் சேர்த்துத் தண்டிக்கும் கொடூரமான சமூகமாக இருந்திருக்கிறது. எய்ட்ஸ் நோயாளியின் குடும்பம் என்பதற்காக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கும் கோரங்களும் நிகழ்ந்துள்ளன. எய்ட்ஸ் நோயாளியைத் தொட்டால், கைகுலுக்கினால், அவர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டாலே ஒட்டிக் கொள்ளும் நோயாக அறியமையால் சித்தரிக்கப்பட்ட காலங்கள் அவை.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு நிறுவப்பட்ட பதினாறு வருடங்களில் இதை எல்லாம் கடந்து வந்த இன்றைய சமுதாயத்தின் பார்வை கொஞ்சம் அகலமாகி உள்ளது.

ஊடகங்கள், தெரு நாடகங்கள், வானொலி, 24 மணிநேரத் தொலைபேசிச் சேவை என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், அந்தந்த மாநில அமைப்புகளும் முயன்று இன்றைக்கு எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளனர். நோயை ஒட்டுவாரொட்டியாகச் சித்தரித்து, தொடுவதற்கே பயந்த சமூகத்தின் அறியாமை இருளை மொத்தமாக அழித்தெடுத்திருக்கின்றன இந்த அமைப்புகள்.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகங்கள், தாயாருக்கு இருக்கும் எயிட்ஸ் கருவிலிருக்கும் குழந்தையைத் தாக்காமல் இருக்கும் வழி, கோவா போன்ற மாநிலங்களில், திருமணத்திற்கு முன் எயிட்ஸ் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குதல் என்று அரசின் இந்த அமைப்புகள் செய்திருக்கும் உதவி அளப்பற்கரியது.

இன்று எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சைதாப்பேட்டையைச் சார்ந்த தாயார் ஒருவர். அவரே பெற்ற குழந்தைகளுடனும், பிற குப்பத்துக் குழந்தைகளுடனும் சந்தோசமாக வேறுபாடில்லாமல் விளையாடி மகிழ்கிறது அந்தப் பிஞ்சு.

எயிட்ஸால் பாதிக்கப் பட்ட நாமக்கல் நகரத்துப் பெண்கள் சிலர் கூடி பாஸிடிவ் வுமன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள், எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் படிக்க உதவி, விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பாசிடிவ் பெண்கள்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி. மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Dec 01, 2010 4:58 pm

ராஜா wrote:இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறது , ?
"ஹாப்பி எய்ட்ஸ் டே " சொல்லனுமா உலக எய்ட்ஸ் தினம்  502589

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி. மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 01, 2010 10:31 pm

bhuvi19 wrote:
ராஜா wrote:இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறது , ?
"ஹாப்பி எய்ட்ஸ் டே " சொல்லனுமா உலக எய்ட்ஸ் தினம்  502589

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி. மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உலக எய்ட்ஸ் தினம்  Mஉலக எய்ட்ஸ் தினம்  Oஉலக எய்ட்ஸ் தினம்  Hஉலக எய்ட்ஸ் தினம்  Aஉலக எய்ட்ஸ் தினம்  N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 10:37 pm

bhuvi19 wrote:
ராஜா wrote:இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறது , ?
"ஹாப்பி எய்ட்ஸ் டே " சொல்லனுமா உலக எய்ட்ஸ் தினம்  502589

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் எயிட்ஸ் நோயாளிகளைப் பிரித்துவைக்காமல் அன்போடு அவர்களை அணுகி நமக்குள் ஒருவராகக் கருதுவதே உலக எயிட்ஸ் தினத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உறுதி மொழி. மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயம்.

உலக எய்ட்ஸ் தினம்  677196 உலக எய்ட்ஸ் தினம்  677196 உலக எய்ட்ஸ் தினம்  677196

உலக எய்ட்ஸ் தினம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக