புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_m10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_m10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_m10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_m10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_m10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_m10இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 29, 2010 3:47 pm

இதயத் தசையின் செயல்திறன் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வரும் நிலைதான் இதயச் செயலிழப்பு அல்லது "ஹார்ட் ஃபெய்லியர்' எனக் கூறப்படுகிறது. இந்த வார்த்தை சற்று பயமுறுத்துவதாகவும், சிலர் இதயத் துடிப்பே நின்று விட்டதாகவும் தவறாகக் கருதுவர். நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை முழுவதுமாக இதயத்தால் பம்ப் செய்ய முடியாத நிலைதான் இதயச் செயலிழப்பு எனக் கூறப்படுகிறது.

பலவீனமான இதயச் சுருக்கம், மையோகார்டியம் எனும் இதயச்சவ்வு பாதிக்கப்பட்டு, இதயத்திலுள்ள வென்ட்ரிக்கிள் என்ற அறைகளில் அதன் சக்தியைவிட அதிக கொள்ளளவு உள்ள ரத்தம் தேக்கி வைப்பதால் இதயத்தின் அளவு விரிவடைகிறது.

இதய வடிவ மாற்றம்: இதயத்தின் செயல்திறன் எப்போதெல்லாம் பலவீனப்படுகிறதோ அப்போதெல்லாம் இதயத் தசைகள் அந்த செயல்திறனை சமன்படுத்த சற்று கூடுதலாக செயல்பட வேண்டியுள்ளது. இதனால் இதயத் தசைகள் கடினப்பட்டு விடுகிறது.

கடினப்பட்ட தசைச் செல்களுடன் போட்டியிட முடியாத மென்மையான இதயச்சவ்வு (சுவர்) பாதிக்கப்பட்டு ரத்தம் கசியத் தொடங்குகிறது. இதனால் இதயத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

இதயச் செயலிழப்பின் அறிகுறிகள்: ஆரம்ப காலத்தில் குறிப்பிடும்படியான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், நாளடைவில் ஒன்றன்பின் ஒன்றாக பல அறிகுறிகள் காணப்படும். இதை 2 வகைகளாகப் பிரிக்கலாம். 1. ஊர்ழ்ஜ்ஹழ்க் ஊஹண்ப்ன்ழ்ங், 2. ஆஹஸ்ரீந்ஜ்ஹழ்க் ஊஹண்ப்ன்ழ்ங்.

Forward Failure: இதயத்திலிருந்து குறைந்த அளவிலான ரத்த வெளியேற்றம், மற்ற திசுக்களுக்குத் தேவையான ரத்தத்தை முழு அளவில் பம்ப் செய்ய இதயத்தால் முடியாதபோது உடல் பலமிழந்து மிகவும் சோர்ந்து காணப்படுவர்.

Ba ​ckw​ard Failure-​ன் அறிகுறிகள்: தசைகளுக்கிடைய நிணநீர் மற்றும் ரத்த ஓட்டத்தின் தடை ஏற்படுவதால் மூச்சுத் திணறல், இருமல், கை கால், வயிறு வீக்கம் காணப்படும். உடல் எடையும் கூடுகிறது.

He​art Failure-​ஐ நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலையில் அறிகுறிகள் சரியாகத் தெரிவதில்லை. நாளடைவில் தீவிரமான அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூச்சுத் திணறல், பலமின்மை, படுத்தால் மூச்சுவிட முடியாமல் தலையணை உதவியுடன் உயர்த்தி படுத்துத் தூங்குதல், மனதில் பயமும் கலவரமும் தோன்றி இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் படுத்த படுக்கையாக இருக்க ஆரம்பித்து விடுவர். உட்கார்ந்தால் மட்டுமே தூங்க முடியும். சில சமயம் சளியுடன் ரத்தமும் கலந்து வரும்.

இதயச் செயலிழப்புக்கான முக்கியக் காரணங்கள்: 1. இதய கரோனரி ரத்தக் குழாய் சுருங்குதல்; 2. ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு வந்து பாதிக்கப்பட்டோர்; 3. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்; 4. இதய வால்வுகளில் ஏற்படும் பாதிப்பு; 5. பிறவி இதயக் கோளாறு; 6. இதயத்திலுள்ள மையோகார்டியம் என்ற சவ்வு பாதிக்கப்படுதல்; 7. இதய வால்வுகளில் ஏற்படும் கோளாறு; 8. மயோகார்டியத்தில் ஏற்படும் நோய், 9. சர்க்கரை நோய். இந்த நோய்களுக்கு TS3 EE​CP,​​ SP​H​Y​G​M​O​C​AR போன்ற நவீன முறைகளில் அறுவைச் சிகிச்சையின்றி சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நன்றி தினமணி!




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 29, 2010 7:05 pm

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி இதயச் செயலிழப்பு: இனி கவலை வேண்டாம்  678642

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Nov 29, 2010 7:34 pm

தகவலுக்கு நன்றி ! ஐ லவ் யூ



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக