புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
1 Post - 1%
prajai
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
292 Posts - 42%
heezulia
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_m10வாய்  இயற்கை வைத்தியம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் இயற்கை வைத்தியம்

Page 1 of 2 1, 2  Next

avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Fri Nov 26, 2010 11:07 pm

நாக்குப்புண் தீர :-

இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பவும்.

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

உள்நாக்கு வளர்ச்சி

உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

வாய்ப்புண் தீர :-

மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும்.

பற்களின் நோய்கள் :-

1. துத்தி இலை ஒரு கைப்பிடி பறித்துக் கழுவி வாயில் மெல்லவும்.

2. காட்டாமணக்கு குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் :-

அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வரவும்

உடம்பில் இரத்தப்பாதையில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்கு:

எலுமிச்சம்பழம், வெற்றிலைச்சாறு, பாதரசம் இவற்றை உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைப்பொறுத்து மூலிகைச்சாற்றுடன் பாதரசத்தை கரைத்து உட்கொள்ளவேண்டும். இதனால் உடம்பில் இரத்தக்குழாயில் அடைபட்டுள்ள கொழுப்பு மட்டும் உடன் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)

நகம் சொத்தை, இளம் வயது கருக்கா பற்கள், பல் சொத்தை இவற்றிலிருந்து நிவாரணம் பெற:

விஸ்வா இலுப்பை எண்ணை என்று நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி எந்த நேரத்திலாவது நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம், புறங்கால்களிலும் தொடர்ந்து தடவி வர விரைவில் குணமாகும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)

வாய் நாற்றம் அகல:-

1. நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால் பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்

2. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

3. எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.

பித்தம் தணிய

கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

பல்லில் புழுக்கள்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

வலுவான பற்கள்

வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 11:10 pm

உங்கள் பதிவுகள் பளிச்சென மின்னுகிறது!

உங்களைப் பற்றிய அறிமுகம் தரலாமே மணிராஜன்!

வாய்  இயற்கை வைத்தியம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 27, 2010 10:44 am

நன்றி மணிராஜன் , அனைத்தும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் வாய்  இயற்கை வைத்தியம்  678642 வாய்  இயற்கை வைத்தியம்  154550

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 27, 2010 10:50 am

நன்றி மணிராஜன்,அனைத்தும் பயனுள்ள குறிப்புகள்

வாய்  இயற்கை வைத்தியம்  Uவாய்  இயற்கை வைத்தியம்  Dவாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Yவாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Sவாய்  இயற்கை வைத்தியம்  Uவாய்  இயற்கை வைத்தியம்  Dவாய்  இயற்கை வைத்தியம்  Hவாய்  இயற்கை வைத்தியம்  A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 27, 2010 5:14 pm

நன்றி அனைத்தும் பயனுள்ளவைகள் நன்றி

வாய்  இயற்கை வைத்தியம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 8:25 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே வாய்  இயற்கை வைத்தியம்  Clean%20teeth

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 8:28 pm

maniajith007 wrote:பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே வாய்  இயற்கை வைத்தியம்  Clean%20teeth
வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  678642

வாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Tவாய்  இயற்கை வைத்தியம்  Hவாய்  இயற்கை வைத்தியம்  Iவாய்  இயற்கை வைத்தியம்  Rவாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 8:31 pm

Aathira wrote:
maniajith007 wrote:பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே வாய்  இயற்கை வைத்தியம்  Clean%20teeth
வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  678642

நீங்களும் இப்போதான் பல்லு விளக்குரீங்களா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 27, 2010 8:43 pm

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே வாய்  இயற்கை வைத்தியம்  Clean%20teeth
வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  678642

நீங்களும் இப்போதான் பல்லு விளக்குரீங்களா
இப்பத்தான் யோசிக்கிறேன்... வாய்  இயற்கை வைத்தியம்  865843

வாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Tவாய்  இயற்கை வைத்தியம்  Hவாய்  இயற்கை வைத்தியம்  Iவாய்  இயற்கை வைத்தியம்  Rவாய்  இயற்கை வைத்தியம்  Aவாய்  இயற்கை வைத்தியம்  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 27, 2010 8:51 pm

Aathira wrote:
maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே வாய்  இயற்கை வைத்தியம்  Clean%20teeth
வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  359383 வாய்  இயற்கை வைத்தியம்  678642

நீங்களும் இப்போதான் பல்லு விளக்குரீங்களா
இப்பத்தான் யோசிக்கிறேன்... வாய்  இயற்கை வைத்தியம்  865843

வாய்  இயற்கை வைத்தியம்  195

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக