புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_m10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10 
20 Posts - 65%
heezulia
உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_m10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_m10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10 
62 Posts - 63%
heezulia
உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_m10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_m10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_m10உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதட்டில் அடிபட்டால் என்ன செய்வது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 1:31 pm

உதட்டிலோ, நாக்கிலோ அடிபட்டால் ரத்தம் அதிக மாக வரும். அடிபட்டால் உடனடியாக ஐஸ் துண்டு களை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி, அந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ரத்தம் வருவது நின்று விடும். பிறகு காயம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்று பார்க்கலாம். காயம் சிறியளவில் இருந்தால், சிறிதளவு சர்க்கரை கொடுக்க வேண்டும்.

உமிழ்நீரில் இயற்கையாக உள்ள காரணிகள், காயத்தை 4 - 5 நாட்களில் குணப்படுத்தி விடும். காயம் ஆழமாகவும், காயத்தில் மண், உணவுத் துகள்கள் அல்லது உடைந்த பல் போன்றவை இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுவது நல்லது.

நேரம் கடத்தினால் காயத்தில் எரிச்சல் ஏற்படும். வீக்கம் ஏற்பட்டு விடும். கெட்ட வாடை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ஆழமான காயத்தை வீட்டிலேயே சுத்தம் செய்ய வேண்டுமென்றால், "ஐ டிராப்சை' உபயோகப்படுத் தலாம். மற்ற ஆன்டிசெப்டிக் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 1:32 pm

குழந்தைக்கு எப்போதிலிருந்து பல் துலக்க வேண்டும்? இதற்கு எதை உபயோகிக்கலாம்?

பல் முளைத்த உடனேயே, தினமும் காலையும், மாலை யும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் உப யோகிக்க வேண்டும்.

புளோரைடு கலந்த பற் பசையை பயன்படுத்த வேண்டும். குழந்தையின் 7 - 8 வயது வரை, பல் துலக்கு வதை பெரியவர்கள் கண் காணிக்க வேண்டும்.

- டாக்டர் கீதா மத்தாய், குழந்தை நல மருத்துவர்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 4:32 pm

உதட்டில் அடிபட்டால் மணமானவர்களுக்கு மட்டும் ஒரு சிறந்த வைத்தியம் இருக்கு. கிட்ட வாங்க ... ரகசியமா காதுல சொல்றேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 4:33 pm

கலை wrote:உதட்டில் அடிபட்டால் மணமானவர்களுக்கு மட்டும் ஒரு சிறந்த வைத்தியம் இருக்கு. கிட்ட வாங்க ... ரகசியமா காதுல சொல்றேன்..!

உவ்வ்வ்வே..............!!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 07, 2010 5:31 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. [You must be registered and logged in to see this image.]

இடையில் இந்த்க் குழப்பவாதிகளை என்ன செய்ய.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 07, 2010 5:33 pm

கலை wrote:உதட்டில் அடிபட்டால் மணமானவர்களுக்கு மட்டும் ஒரு சிறந்த வைத்தியம் இருக்கு. கிட்ட வாங்க ... ரகசியமா காதுல சொல்றேன்..!

சீக்கிரம் சொல்லுங்க கலை சார் ,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக