புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
27 Posts - 53%
heezulia
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
17 Posts - 3%
prajai
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
9 Posts - 1%
jairam
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
4 Posts - 1%
Jenila
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_m10படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தபோது நம்ப வில்லை ஆனால்???


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 2:41 pm

நேற்று எனக்கொரு ஈமெயில் வந்தது அதை முடிந்த அளவு தமிழ் படுத்தி உள்ளேன்.இதை படிக்கும் போது என்னை போலவே நம்பிக்கை இல்லாமல் தான் நீங்களும் இருப்பீர்கள் ஆனால் முற்சி செய்து பாருங்கள்

து கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவு அல்ல.. கம்ப்யூட்டர் சம்பந்தபட்டது..., விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மட்டும்...
சோதனை ஒன்று:-
உங்கள் கணிணியில் எத்தனையோ folder உருவாக்கியும் அளித்தும் இருப்பீர்கள் ஆனால் CON என்ற பெயரில் ஒரு folder உருவாக்கி பாருங்கள் முடிந்தால். கண்டிப்பாக உருவாக்க முடியாது. இதற்கான காரணத்தை யாராலும் விளக்க முடியவில்லை...
என்ன உருவாக்க முடிந்ததா...

சோதனை இரண்டு :-
முதலில் ஒரு empty notepad file ஓபன் பண்ணி கொள்ளவும். அதில் Bush hid the facts என்ற வாசகத்தை டைப் பண்ணவும் .அதான் பிறகு நீங்கள் விரும்பும் பெயரில் save பண்ணவும் . மீண்டும் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்...

சோதனை மூன்று :-
இது தான் ஹை லைட்...
ஒரு MS - WORD டாகுமென்ட் ஓபன் பண்ணி கொள்ளுங்கள்..
=rand (200, 99) இதை டைப் பண்ணவும்..,
பிறகு enter தட்டவும் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்..

நன்றி பெனாமூடி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 2:52 pm

CON மட்டுமில்லை , தம்பி பின்வரும் எந்த பெயரிலும் உங்களால் விண்டோஸ் இயங்கு தளத்தில் ஃபோல்டர் அல்லது ஃபைல் உருவாக்க முடியாது

NUL, COM1, COM2, COM3, ... COM9, LPT1, LPT2, LPT3, ... LPT9.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 2:57 pm

ராஜா wrote:CON மட்டுமில்லை , தம்பி பின்வரும் எந்த பெயரிலும் உங்களால் விண்டோஸ் இயங்கு தளத்தில் ஃபோல்டர் அல்லது ஃபைல் உருவாக்க முடியாது

NUL, COM1, COM2, COM3, ... COM9, LPT1, LPT2, LPT3, ... LPT9.

அப்படியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 2:57 pm

ஆஹா, இது எனக்கு மூன்றாம் வகுப்பு பாடத்தில் அல்லவா வந்தது! மணிக்கு இப்பொழுதுதான் தெரியுமா?



படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 03, 2010 3:01 pm

சிவா wrote:ஆஹா, இது எனக்கு மூன்றாம் வகுப்பு பாடத்தில் அல்லவா வந்தது! மணிக்கு இப்பொழுதுதான் தெரியுமா?

நினைச்சேன் நீங்க மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான் பிறந்திருக்கவே மாட்டேன் அண்ணா அதான் எனக்கு தெரியலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:26 pm

maniajith007 wrote:
சிவா wrote:ஆஹா, இது எனக்கு மூன்றாம் வகுப்பு பாடத்தில் அல்லவா வந்தது! மணிக்கு இப்பொழுதுதான் தெரியுமா?

நினைச்சேன் நீங்க மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான் பிறந்திருக்கவே மாட்டேன் அண்ணா அதான் எனக்கு தெரியலை

அப்படித்தான் இருக்கும்! நம்புறேன்! நீங்க யூத்துன்னு! படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 865843



படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 3:28 pm

சிவா wrote:ஆஹா, இது எனக்கு மூன்றாம் வகுப்பு பாடத்தில் அல்லவா வந்தது! மணிக்கு இப்பொழுதுதான் தெரியுமா?

இப்ப வரைக்கும் நாம மூன்றாம் வகுப்பு வரைக்கும் தானே தல படித்திருக்கிறோம் , படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 705463 படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 03, 2010 3:30 pm

ராஜா wrote:
சிவா wrote:ஆஹா, இது எனக்கு மூன்றாம் வகுப்பு பாடத்தில் அல்லவா வந்தது! மணிக்கு இப்பொழுதுதான் தெரியுமா?

இப்ப வரைக்கும் நாம மூன்றாம் வகுப்பு வரைக்கும் தானே தல படித்திருக்கிறோம் , படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 705463 படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 359383

படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 44296 இதுக்குதான் ரகசியம் தெரிஞ்ச ஆளுகளை பக்கத்தில வச்சுக்கக் கூடாதுன்னு சொல்றது! படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? 300136



படித்தபோது நம்ப வில்லை ஆனால்??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 03, 2010 3:46 pm

நல்ல வேலை வேற யாரும் பார்க்கல , அப்படியே அப்பீட்டு ஆகிட வேண்டியது தான் ,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக