புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
53 Posts - 62%
heezulia

29 Posts - 34%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
90 Posts - 61%

50 Posts - 34%

5 Posts - 3%
T.N.Balasubramanian
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_m10புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 3 Nov 2010 - 3:46

எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்ப்பதாகவும் அவர்களால் இந்தியாவின் முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கொண்டுவருவதற்குரிய காரணங்கள் பற்றி தீர்ப்பாயத்தில் நடந்த விவாதத்தின்போதே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதி விக்கிரம்ஜித் சென் முன்னிலையில் நடந்த இவ்விவாதத்தின்போது, விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு அரசு போதிய ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அமர்ஜித் சிங் சந்தியோக் தெரிவித்தார். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களையும் இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளாராம். குறிப்பாக சீமானின் உரைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் 1992 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தடையை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிப்பதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும்கூட எஞ்சியுள்ள புலிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து இங்கு மீள அணி சேர்வதாக அரசு கூறுகிறது. புலிகள் தமது செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக குறிப்பாக தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதாகவும் நேற்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 3 Nov 2010 - 10:13

உண்மையா ?????????????????????????

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed 3 Nov 2010 - 11:41

நரிகளும், ஓநாய்களும் உலவும் நாட்டில் புலிகளும் இருந்துவிட்டு போகட்டுமே... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 3 Nov 2010 - 12:42

நிசாந்தன் wrote:எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்ப்பதாகவும் அவர்களால் இந்தியாவின் முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கொண்டுவருவதற்குரிய காரணங்கள் பற்றி தீர்ப்பாயத்தில் நடந்த விவாதத்தின்போதே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சாந்தன் wrote:உண்மையா ?????????????????????????
என்ன உண்மையா??
புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிக்க போதிய ஆதாரங்கள் இல்லை , வேறென்ன செய்வது இது மாதிரி ஏதாவது கட்டுக்கதையை எடுத்து விட்டு தடையை நீடிக்க வேண்டியது தான்.
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  56667

நிசாந்தன் wrote:இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும்கூட எஞ்சியுள்ள புலிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து இங்கு மீள அணி சேர்வதாக அரசு கூறுகிறது. புலிகள் தமது செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக குறிப்பாக தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதாகவும் நேற்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் சொல்வது போல , மீண்டும் புலிகள் அணிதிரள்வதாக வைத்து கொண்டாலும் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் , அவர்களுக்கு தெரியும் சொந்தபுத்தி இல்லாது அரசியல் வாதிகளின் இலவசங்களுக்கு மயங்கி கிடக்கும் தமிழ்க்குடிமகன்களுக்கு மத்தியில் போதிய பாதுகாப்பு கிடைக்காது என்று.

ரம்யா
ரம்யா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 01/11/2010

Postரம்யா Wed 3 Nov 2010 - 15:52

படை திறலட்டும் பதில் அடி கொடுக்க......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பே சிவம்.......
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 3 Nov 2010 - 16:07

நல்ல விஷயம் தானே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed 3 Nov 2010 - 16:26

ராஜா அண்ணன் சொல்வதுதான் சரி ....

இதெல்லாம் வதந்தி தான் ..அரசியல் இலாபம் இல்லாமல் இந்தியாவில் இந்த கதை வெளியிடப் பட்டு இருக்காது ..இல்லையா அண்ணா ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 3 Nov 2010 - 17:04

ராஜா wrote:என்ன உண்மையா??
புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிக்க போதிய ஆதாரங்கள் இல்லை , வேறென்ன செய்வது இது மாதிரி ஏதாவது கட்டுக்கதையை எடுத்து விட்டு தடையை நீடிக்க வேண்டியது தான்.
புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  56667

இவர்கள் சொல்வது போல , மீண்டும் புலிகள் அணிதிரள்வதாக வைத்து கொண்டாலும் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் , அவர்களுக்கு தெரியும் சொந்தபுத்தி இல்லாது அரசியல் வாதிகளின் இலவசங்களுக்கு மயங்கி கிடக்கும் தமிழ்க்குடிமகன்களுக்கு மத்தியில் போதிய பாதுகாப்பு கிடைக்காது என்று.

தங்களின் அறிவார்ந்த பதிலில் உள்ள உண்மைகளைக் கண்டு வியந்தேன் தல! புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  359383

புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 10 Nov 2010 - 2:23

புலிகள் மீண்டும் அணிதிரள்கிறார்கள் என்பது உலக அரங்கில் உண்மையே. ஆனால் இந்தியாவில் அல்ல. இராசா அவர் கூறியது போல, புலிகள் மீதான தடையை நீடிக்க இந்திய அரசு செய்யும் ஒரு சூழ்ச்சியே இந்த பரப்புரை. மேலும் உலக நாடுகள் புலிகள் மீதான தடையை நீக்கும் நிலையில் உள்ளன. அதை தடுக்கவும் தான் இந்த பரப்புரை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக